மரபணு மாற்றப்பட்ட உணவு – உலக நாடுகளின் நிலைபாடுகள்

இந்த நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகள் தடை செய்ய பட்டு உள்ளன:

 • நியூ சிலாந்து,
 • ஜெர்மனி
 • இர்லாந்து
 • ஆஸ்திரியா
 • கிரீஸ்
 • புல்காரியா
 • லக்சம்பர்க்
 • ஜப்பான்
 • இந்தியா. இந்தியாவில், இப்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தி மட்டுமே அனுமதி உள்ளது

மற்ற நாடுகளின் நிலைமைகள்:

 • ஆஸ்திரேலியா: நியூ சவுத் வாலஸ் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் அனுமதி உண்டு
 • பிரான்ஸ்: தற்போதைய நிலரவறபடி இல்லை
 • சுவிற்சலாந்து: 2005 ஆண்டு மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகள் தடை செய்ய பட்டன. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த முடிவை பரிசீலனை செய்கிறது அரசு. கடைசியாக 2013 வருடம் வரை தடை நீடித்து உள்ளது
 • பின்லாந்த
 • பிரிட்டின்: அரசு மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை ஆதரவு கொடுத்தாலும், சந்தையில் இன்னும் அனுமதி கொடுக்க வில்லை

எந்த நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை அனுமதி கொடுத்து உள்ளது?

 • அமெரிக்கா: உலகத்தில் அதிகமாக மரபணு மாற்றப்பட்ட உணவுகளை பயன் படுத்தும் நாடு. இப்போது, தாவர வகைகளில் இருந்து மரபணு மாற்றப்பட்ட மீன் வகைகளை அனுமதி கொடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன
 • சீனா: சோளம்,சோயா
 • பில்லிபின்ஸ்
 • ஸ்பெயின்
 • கனடா
 • தெற்கு ஆப்ரிக்கா
 • அர்கேன்டினா
 • பிரேசில்

நன்றி: Ienearth

Related Posts

BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 2 மரபணு மாற்றபட்ட பருத்தி (Bt cotton) பற்றிய செய்தி ...
BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் BT பருத்தி பற்றி எப்போதும் ஒரு சச்சரவு இருந்து கொண...
மீண்டும் கிளம்புகிறது மரபணு பூதம்... மரபணு பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. அமெரிக்க ...
வாழைக்கு வருகிறது ஆபத்து? எளிமையின் அடையாளம் வாழைப்பழம். ஏழைகள் வாங்கி உண்ணக...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *