BT சச்சரவுகள் – 7

மரபணு  மாற்றப்பட்ட விதைகளை வெளி இடங்களில் பரிசோதனை செய்ய கூடாது என்று உச்ச நீதி மன்றத்தால் அமைக்க பட்ட குழு பரிந்துரை செய்து உள்ளது பற்றி ஏற்கனவே படித்தோம்.
இந்த வழக்கு கடந்த 2012 அக்டோபர் 29 அன்று உச்ச நீதி மன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் வரும் 2012 நவம்பர் 9 அன்று இந்த வழக்கின் விசாரணை தொடரும் என்றனர்.

மதிய அரசு எதிர் பார்த்த படி மரபணு மாற்ற பட்ட தொழிற் நுட்பத்துக்கு ஆதரவாக வாதம் இட்டது.

மரபணு  மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் விதை நிறுவனங்கள் ஆனா மொன்சாண்டோ போன்ற நிறுவனங்கள் இந்த அறிக்கை முற்றிலும் தவறானது என்று வாதிட்டனர்
வழக்கு அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *