BT பருத்தியை வென்ற Bollworm பூச்சி

மரபணு மாற்றப்பட்ட BT பருத்தி மூலம் பருத்தியை தாக்கி வந்த பூசிகள் கட்டு படுத்த பட்டன. மகசூலும் நன்றாக உயர்ந்தது. பருத்தியின் உயிரணுவை (DNA) மாற்றி, அமைக்க பட்ட இந்த செடி Bollworm பூச்சிக்கு விஷம் ஆக ஆகிறது.

இந்த தொழிர்நுட்படிற்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.

இப்போது ஒரு புது செய்தியாக எந்த Bollworm பூச்சியை எதிர்த்து செயல்பட்டதோ, அந்த Bollworm பூச்சிக்கு BT பருத்தி எதிர்ப்பு சக்தி வந்து விட்டது!

அதாவது, வெறும் ஐந்து ஆண்டுகள் ஆவதற்கு முன்பே, இயற்கையில் இந்த பூச்சிக்கு BT பருத்தியில் உள்ள விஷத்திற்கு எதிர்ப்பு சக்தி வந்து விட்டது!

ஹிந்து நாளிதழில் இந்த பூச்சி பருத்தியில் நன்றாக உணவு உட்கொள்வதை போட்டோ வெளியுட்டு உள்ளார்கள்.

இப்போது மொன்சொண்டோ நிறுவனம் என்ன சொல்லும்? இன்னொரு புதிய BT பருத்தி தயார் செய்து இருக்கிறோம். இதில் இன்னும் சக்தி வாய்ந்த விஷம் இருக்கும்,  பூச்சிகள் இறக்கும் என்று.

இயற்கையோடு விளையாடுவது என்ற மனிதனின் இந்த விபரீத விளையாட்டு எங்கே போய் நிற்க போகிறதோ?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “BT பருத்தியை வென்ற Bollworm பூச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *