முருங்கை சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பம்


  • முருங்கை மரம் 4-5 அடி உயரம் இருக்கும் போது, அதன் உச்சிக் கொழுந்தை கிள்ளிவிட்டால் அதிக கிளைகள் உண்டாகும்.
  • முருங்கை கம்பளிப்புழுவை கட்டுப்படுத்த மண்ணில் வேர் அருகில் விரல் வடிவ பெருங்காயத்தை வைத்தால் போதும்.
  • இலை கழிவு மற்றும் இதர கழிவுகளை மரத்தின் அடிப்பாகத்தில் போட்டு எரித்தால், கம்பளிப்புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • செடி முருங்கையில் 3 தடவை மறுதாம்பு பயிர் விடலாம்.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்

Related Posts

முருங்கை பழ ஈ செடிமுருங்கைசாகுபடியில் முருங்கை காய்களைத் தாக்க...
செடி முருங்கை பயிர் இடுவது எப்படி?... இரகங்கள் : பிகேஎம் 1. கேஎம் 1, பிகேஎம் 2...
சொட்டு நீர் பாசனத்தால் முருங்கை மகசூல் அதிகரிப்பு... சொட்டுநீர் பாசன முறையை கையாண்ட முருங்கை தோட்டத்தில...
விண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி... திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிரா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *