தேவை: நாட்டு விதைகள்

ஐயா,
நான் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுக்கா அம்மூர் கிராமத்தை சேர்ந்தவர்.நான் நாட்டு விதைகளை பயிர் செய்ய விரும்புகிறேன்.எங்கள் பகுதியில் தங்களின் கிளை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்.

வேண்டுபவர்: ராஜேஷ், ஈமெயில் விலாசம்:  itsrajeshengg@gmail.com

அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது.

Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

Related Posts

மேடை: வாழை இலை கருகல் நோய் வாழை இலை கருகல் நோய் தடுக்க என்ன செய்ய வேண்டும். ...
மேடை: வெங்கயத்தில் நுனிகருகல் நோய் இயற்கை பூச்சி விரட்டி... வெங்கயத்தில் எற்படும் நுனிகருகல் நோய்க்கு இயற்கை ப...
மேடை: செடிகள் விற்பனைக்கு என்னிடம் அதிகம் அடினீயம்செடிகள் ஜாதிமுல்லை செம்பரு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *