மேடை – அறிமுகம்

பசுமை தமிழகத்தில் புதிதாக  மேடை எனும் பகுதியை ஆரம்பித்து உள்ளோம்.

உங்களிடம் உள்ள விதைகள்/கன்றுகள் போன்றவற்றை விற்க gttaagri@gmail.com என்ற முகவரிக்கு மொபைல் நம்பர் ஈமெயில் சேர்த்து அனுப்பவும்.

உங்களுக்கு ஏதாவது விவரங்கள் தேவை என்றாலும் கேட்கவும்.இவற்றை நாங்கள் வாரம் ஒரு முறை பதிப்பிக்கிறோம்.

இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. நீங்கள் நேராகப் பார்த்து,  நீங்களே முடிவு எடுக்க வேண்டும்!

Disclaimer:

Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

 

 தேவை விவரம் ஈமெயில்அலைபேசி
 மாதுளை விதை I need good quality pomegranates seeds how can buy? rizsaf8191@yahoo.com
 மனத்தக்காளி பற்றிய கேள்வி மனத்தக்காளி பச்சையாக விதைத்தால் முழைக்குமா? thivekmba@gmail.com
 போங்கனுர் நாட்டு மாடு பற்றிய விவரங்கள் What is the cost of Ponganur cow?
Is it worth for dairy? If we convert this milk as ghee, How much milk is needed to get 1 kg ghee?
 tspspandian@gmail.com
பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மேடை: தேவை காங்கேயம் மாடு தேவை காங்கேயம் மாடு- தொடரபுக்கு - பிரேம் குமார் ...
மேடை: கனகாம்பரம் விதை தேவை எமக்கு கனகாம்பரம் விதை தேவை எங்கு வாங்குவது என்று ...
மேடை: கத்தரிகாய் மலட்டுசெடி ஆவதை தடுக்க வழி... கத்தரிகாய் மலட்டுசெடி ஆவதை தடுக்க வழிகளை தெரிந்து ...
மேடை: தேவை விவசாய நிலம் மா, நெல்லி, தென்னை விவசாயம் செய்ய 3-5 ஏக்கர் நிலம்...

One thought on “மேடை – அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *