வாழையில் ஊடுபயிராக தக்காளி

  • ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் பகுதியை சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இப்பகுதியில் அதிகளவில் நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர் களை சாகுபடி செய்கின்றனர்.
  • தற்போது போதிய நீரில்லாததால், இப்பகுதி விவசாயிகள் குறைந்த நீரில் அதிக விளைச்சல் தரக்கூடிய வெங்காயம், கத்தரி, தக்காளி, வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • குறிப்பாக சொட்டுநீர் பாசனமுறையில் பயிர் செய்யப்படும் வாழை அதிக விளைச்சல் கொடுக்கிறது.
  • மேலும் இதனுடன் ஊடுபயிராக தக்காளியை பயிர் செய்வதால் அதிக லாபம் கிடைப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
  • வாழை இலையை திருக்கோவிலூர், சங்கராபுரத்தை சேர்ந்த வணிகர்கள் நேரில் தோட்டத்திற்கு வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து செலவு, நேரம் குறைவதுடன், 3 மடங்கு லாபம் கிடைகிறது

நன்றி: தினகரன்

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

முப்போகம் பலன் தரும் திசு வாழை... விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்...
வாழையைத் தாக்கும் கூன் வண்டை கட்டுப்படுத்தும் வழிகள்... வாழையை கோடை காலங்களில் கூன் வண்டு எனப்படும் பூச்சி...
வாழையில் கூன் வண்டை கட்டுப்படுத்துவது எப்படி?... வாழையைத் தாக்கும் தண்டு கூன் வண்டுகளை இயற்கை...
வாழையில் வாடல்நோய் திருநெல்வேலி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழைப் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *