வாழையில் ஊடுபயிர்கள்

  • வாழையில் ஊடுபயிராக   தட்டைப்பயறு சாகுபடி செய்வது நல்ல பலன் கொடுக்கிறது. வாழைக்கன்றுகளுக்கு இடையே உள்ள காலி இடத்தில் தட்டைப்பயறு விதைக்கலாம்.
  • செடி முருங்கையை ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நடவு செய்யலாம்.
  • தட்டைப்பயறும், செடி முருங்கையும் காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து மண்ணை வளப்படுத்தும்.
  • இதன் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக அமையும்.
  • வாழை நடவு செய்த 4 மாதங்கள் வரை காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.
  • ஊடுபயிராக தர்மபுரி பகுதியில் தக்காளி சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது.
  • முள்ளங்கி, காலி பிளவர், முட்டைகோஸ், மிளகாய், கத்தரி, கருணைக்கிழங்கு, வெண்டை, கீரை, பூசனி மற்றும் செண்டுமல்லி போன்றவைகளை சாகுபடி செய்யலாம்.
  • தகவல் : என்.மதுபாலன், தர்மபுரி மாவட்ட வேளாண்துறை உதவி இயக்குநர், தொடர்புக்கு. போன்: 09751506521.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

ஈரமண்ணில் இளமஞ்சள் கிழங்கு! "மண்ணு மாதிரி இருக்கியே' என தப்பித் தவறி கூட யாரைய...
வாழையில் இலைப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்... வாழையில் இலைப் புழுவைக் கட்டுப்படுத்துவது குறித...
வாழையில் நூற்புழு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்... நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்: தற்பொழு...
வாழையில் வெற்றி சாதித்த விவசாயி!... திட்டமிட்டு வாழையை பயிரிட்டால் வெற்றி காணலாம் என்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *