வாழை தாரில் பழம் அழுகல் நோய் தடுப்பது எப்படி?

வாழை தாரில் பழுக்க வைக்கும் பொது, பழம் அழுகல் நோய் தாக்க கூடும்.

இதை கட்டுபடுத்த  ஒரு கைப்பிடி துளசி இலையை பிழிந்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வாழைதாரில் காம்புகளில் நனைத்து வைத்தால், கண்டிப்பாக இந்த நோய் கட்டுப்படும்.
நன்றி: பசுமை விகடன், 10/5/11

Related Posts

அதிக வருவாய் தரும் நாட்டு வாழை... ரசாயன நச்சு உரங்கள் கலக்காமல் இயற்கை உரங்கள் கொண்ட...
வாழை தரும் உபதொழில்கள் வாழை விவசாயத்தில் நம் நாடு முதலிடத்தில் உள்ளது. ஆண...
மொந்தன் ரக கறிவாழை மொந்தன் ரக கறி வாழை சாகுபடி பற்றி அனுபவங்களை திருவ...
வாழை சாகுபடி டிப்ஸ் கற்பூரவல்லி வாழைஏக்கருக்கு செலவு போக நிகர வருமான...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *