சிவகங்கையில் புதிய விதை பரிசோதனை நிலையம்

தமிழ் நாட்டில் உள்ள விதை பரிசோதனை நிலையங்களை பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். மதுரை மாவட்டம் சிவகங்கையில் புதிதாக இன்னொரு விதை பரிசோதனை நிலையம் திறந்து உள்ளது. இதை பற்றியசெய்தி:

சிவகங்கை: விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் உதயகுமார் கூறியதாவது:

  • விவசாயிகளுக்காக சிவகங்கையில் விதை மாதிரி மையம் துவக்கப்பட்டுள்ளது.
  • இங்கு பரிசோதனை செய்து, முளைப்புத்திறன் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  • இதற்கு 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • விதைகளை துணிப்பையில் கட்டி, நெற்பயிருக்கு 400 கிராம், பயறு வகை, கடலைக்கு ஒரு கிலோ அளவும் அனுப்ப வேண்டும்.
  • பயிர் முளைப்புதிறன் அறிக்கை, விவசாயிகளின் முகவரிக்கு   அனுப்பப்படும் என்றார்.
  • பயிர், அதன் ரகம் குறிப்பிட வேண்டும்.

நிலையத்தின்  முகவரி:விதை பரிசோதனை நிலையம், 81பி/11- மதுரை ரோடு, சிவகங்கை

நன்றி: தினமலர்

Related Posts

திரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்... பொதுவாக தூள் முறை சூடோமோனாஸ் புளுரசன்ஸ் ஆனது பெரும...
நெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி?... நெல் அறுவடையின்போது விதை சேமிப்பு அம்சங்கள் கு...
சம்பா நெல்பயிரில் விதை நேர்த்தி... நெல் பயிரிடும் விவசாயிகள் விதை நேர்த்தி செய்து வித...
இயற்கை விதை நேர்த்தி பீஜ மித்ரா செய்வது எப்படி... நம் நாட்டில் பசுமை புரட்சி வருவதற்கு முன்னால் நம் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *