வேளாண் அறிவியல் நிலையத்தில்மா கன்றுகள், விதைகள் விற்பனை

மா கன்றுகள், சம்பங்கி விதை கிழங்கு ரகங்கள் ஆகியவை நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம்பசந், பெங்களூரா, சேலம் பெங்களூரா, நீலம் போன்ற மா கன்று ரகங்கள் நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் விற்பனைக்கு தயாராக உள்ளன.
  • தவிர, காய்கறி விதைகளான தக்காளி, புடலை, பாகல், பூசணி, பரங்கி, சிறுகீரை, தண்டுக்கீரை, செடிமுருங்கை, செடி அவரை விதைகள், சம்பங்கி விதை கிழங்கு ரகங்கள், பிரஜ்வல் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
  • நடவு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
  • மேலும் விவரங்களுக்கு 04286266345, 04286266244, 04286266650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *