களர் நிலத்தை சரி செய்ய டிப்ஸ்

  • களர் நிலத்தை சரி செய்ய சணப்புப் பயிரை விதைத்து அதை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதால் போதும்.
  • களர் நிலத்தை மேம்படுத்த தக்கைப்பூண்டை பயிரிட்டு, அது பூப்பதற்கு முன் மடக்கி உழவு செய்யவேண்டும்.
  • களர் நிலத்தை சரிசெய்ய பிரண்டையை இடலாம்.
  • களர்நிலத்தில் வேப்பந்தழை இட்டால் சரியாகும்.
  • உப்புநிலத்தை சரிசெய்ய வேப்பங்கொட்டை மேல் தோலை இடலாம்.
  • வேப்பம் புண்ணாக்கு இட்டால் உவர் தன்மை சரியாகும்.
  • பனை மரத்தின் ஓலையை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை அதிகளவு நிலத்தில் இட்டால் களர் தன்மை சரியாகிவிடும்.
  • புங்கம் இலையையோ, புளியம்பழத்தின் மேற்தோலையோ இட்டால் களர் நிலம் நல்ல நிலமாக மாறும்.
  • மட்கு உரத்துடன் தென்னை நார்க்கழிவை கலந்து இட்டால் களர் தன்மை மாறும்.
  •  கரும்பாலை கழிவு, நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவு ஆகியவற்றை நிலத்தில் போட்டால் களர் தன்மை மாறும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

Related Posts

முள்ளங்கி பயிரிடும் முறை மலைப் பகுதிகளுக்குஇரகங்கள் : நீலகிரி சிகப்பு, ஒ...
கரும்புக்கு சொட்டு நீர் பாசனம்... கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் அவச...
பலன் தரும் பசுமைக் கூடாரம் வேளாண்மைத் தொழில்நுட்பத்தில் 200 ஆண்டுகள் பழ...
இயற்கையோடு விளையாடாதீர்கள் – இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் எச்சரிக்கை... புதுக்கோட்டை இயற்கைக்குப் புறம்பாகச் செயல்பட்டு, உ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *