சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – I

பிரதம மந்திரி பொருளாதார மேதை. நிறைய படித்தவர்.
ஆனால் சில சமயம் அவர் உளறுவது தாங்கவில்லை
அவருக்கும் அவரின் காங்கரஸ் கட்சிக்கும் தேவையான   சில்லறை வணிகத்தில்   அந்நிய முதலீடு மசோதா (FDI in retail) எப்படியோ பாராளுமன்றத்தில் “வாங்கி” விட்டார்
ஆனால், இதற்கு சப்புக்கட்டு கொடுக்க, இந்த அந்நிய முதலீட்டால் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பயன்
கிடைக்குமாம். அவர்கள் வாழ்வு உயருமாம். என்றெல்லாம் பேசி இருக்கிறார்
இந்த அப்பட்ட பொயை வெளிச்சமாக்கும் சில தகவல்களை வர இருக்கும் நாட்களில் பார்க்கலாம்..

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

களை மேலாண்மை டிப்ஸ் களை எடுக்காவிட்டால் மகசூல் நான்கில் 3 பங்கு குற...
கேரளத்தை தாக்கும் ஆப்ரிக்க ராட்சச நத்தை!... உலகமயமாக்கல் மூலம் வரும் ஒரு பக்க விளைவு, நாடுகளுக...
தைல மரக்கன்றுகளை நட மக்கள் எதிர்ப்பு... தைல மரங்களும் கருவேல மரங்களும் நிலத்தடி நீரை உறிஞ்...
பசுந்தாள் கொண்டு உரம் செலவை குறைப்பது எப்படி?... விவசாயிகள் உரச் செலவைக் குறைக்க பசுந்தாள் உரங்களைப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *