தேமோர் கரைசல் தயாரிப்பு முறை video

தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.

பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும் இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.

தயாரிப்பு முறை :

  • ஒரு லிட்டர் புளித்த மோர், ஒரு லிட்டர் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும்.
  • ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர்க் கரைசல் தயாராகி விடும்.
  • 8-ம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

நன்றி: பசுமை விகடன்

 

தேமோர் கரைசல் செய்வது பற்றிய ஒரு வீடியோ

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

தென்னைக்கு திரவ உரம் வீடியோ தென்னைக்கு திரவ உரம் செலுத்துதல் பற்றிய ஒரு வீடியோ...
எம்.எஸ்.சுவாமிநாதன் 90! இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் பு...
பத்மஸ்ரீ விருது மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற விவசாயி!... பத்மஸ்ரீ! இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விர...
விவசாய கேட்ஜெட் – ஒரு நாற்று நடவு கருவி!... இது கருவிகளின் (Gadget) காலம். சின்ன சின்னக் கருவி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *