வெட்டிவேர் சாகுபடி

வெட்டிவேர் இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் ராஜகோபாலன் கூறுவது:

  • இது ஒரு லாபகரமானபயிர். இதற்கு அதிக ஆள் தேவையில்லை.
  • அதிக தண்ணீர் தேவையில்லை. அதிக வெயில் தேவையில்லை.
  • அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை.
  • வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது.
  • பயிர் செய்வதற்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 50,000 வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன
  • வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: வீ.ராஜகோபாலன், ஸ்ரீதேவி மெடிக்கல்ஸ், திருவளப்பாடி, அத்தாணி, அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை-614 630. 04371244 408.

நன்றி: தினமலர்

 

Related Posts

வெட்டி வேர் சாகுபடி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் "வெட்டி வேரை' ச...
வெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு வீடியோ...  வெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள்...
வெட்டிவேர் சாகுபடி வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலு...
வெட்டிவேர் நாற்றுகள் வெட்டிவேர் மகிமையை நாம் ஏற்கனவே படித்து உள்ளோம்.இய...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *