யூரியா விலை கட்டுப்பாடு

ஏற்கனவே யூரியா தவிர எல்லா ரசாயன உரங்களின் விலைகளையும் மதிய அரசு விலை கட்டுப்பாடு இருந்து எடுத்து விட்டது.

இதனால், ரசாயன உரங்களின் விலைகள் தாறு மாறாக ஏறி விட்டன. யூரியா மட்டுமே விலை கட்டுப்பாடில் இருந்து வந்தது. அதையும் எடுக்க வேண்டும, பொருளாதார சந்தையில் அரசு எந்த விலை கட்டுப்பாடும் செய்ய கூடாது என்று பொருளாதார மேதைகள் (!) கூறி வந்தனர்.

இப்போது, மத்ய அரசிற்கு யூரியா விலை கட்டுப்பாடு நிறுத்த போவதில்லை என்றும் இப்போது இருக்கும் கொள்கை தொடரும் என்றும் செய்தி வந்துள்ளது.விவசாயிகள் கொஞ்சம் நிம்மதி மூச்சு விடலாம்

நன்றி: Economic Times

Related Posts

72 வயதில் விருது வாங்கிய விவசாயி !... ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தினவ...
வனவிலங்குகளை விரட்ட .. தேனி மாவட்ட மலைப்பகுதிகளில், விளை நிலங்களுக்குள் ப...
ஜப்பானில் உலகின் முதல் “ரோபோ” விவசாய பண்ணை!... மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு அனைத்து வகையான உயிர...
இயந்திர நடவுக்கு மாறிய விவசாயிகள்... அரசின் முக்கிய திட்டமான 100 நாள் வேலை திட்டம் முதல...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *