இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி

இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜனவரி 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள்.

இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது.

பயிற்சி நடக்கும் நாட்கள்: 14,15,17,29,3o மற்றும் 31. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408

Related Posts

இயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் 2013 ஏப்ரல் Calendar... இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் அவர்களின் 2013 ஏப...
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி... இயற்கை விவசாயம் வல்லுநர் திரு நம்மாழ்வாரின் வானகம்...
நம்மாழ்வாரின் நினைவுகள் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் மறைந்து ஒரு வருடம...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *