சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில், தோட்டக்கலைத்துறை மூலம், நகர்ப்புற காய்கறி அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- வீட்டு மாடி, காலி இடங்களில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற திட்டத்தில் காய்கறி வளர்க்கலாம்.
- இதற்கு 2,650 ரூபாய் செலவாகும்.
- அதில், 50 சதவீதம் மானியம் போக, மீதமுள்ள தொகையை மக்கள் செலுத்தினால் போதும்.
- பாலித்தீன் கவர் 20, தென்னை நார் கழிவு, விதை, இயற்கை உரம் என, 15 வகையான பொருட்கள் வழங்கப்படும்.
- தென்னை நார் கழிவுடன், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் இயற்கை உரத்தை கலந்து, ஒரு வாரத்துக்கு தண்ணீர் தெளித்து மட்க செய்ய வேண்டும்.
- அதன்பின், விதைப்பு செய்ய வேண்டும்.
- செடி வளர்ந்ததும், ஒவ்வொரு பாலித்தீன் பையிலும் மட்கிய நார் கழிவை நிரப்பி, செடியை நடவு செய்ய வேண்டும்.
- தினமும் தண்ணீர் தெளித்து பராமரித்தால் போதும்.
- பூச்சி, புழு தாக்குதலுக்கு வேப்ப எண்ணெய் கலவையை ‘ஸ்பிரே’ செய்ய வேண்டும்.
- ரசாயன மருந்தில்லாமல், காய்கறியை இயற்கையாக விளைவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
- இந்த திட்டத்தில் வீட்டு மொட்டை மாடியிலும் விவசாயம் செய்யலாம்.
- திட்டம் குறித்த, மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை, நெ.8, தடாகம் ரோடு, கோவை என்ற முகவரியிலும், 04222453578 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Grand good morning! I am erode district, i would like to start a organic terace garden in our house. In that i need informations regarding that. could you share the details about the ” Veetileye Iyarkai Vivasayam “. Kindly send me your mail to my email ID.
I need details to start organic garden .tks
Tamizhan endra perumaiyutan
Tamizhanukku vuriya porupputan
Maadhavarajan.d
Sir, I have lots of interest in agriculture but I doesn’t know how to do it. So, I request you to send the step by step procedure to plant an terrace garden….
Dear Sir
I will try to get the instructions as much as possible.
-admin
Dear sir.
What is the cost of polythene cover for vegetable cultivation.
I want your exact postal address and phone number for further procedeings sir.