இயற்கை உர உற்பத்தி, மக்காசோள இலவச பயிற்சிகள்

காஞ்சீவரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மைத்தில்  2015 ஜூலை 15 தேதி “இயற்கை உர உற்பத்தி”  மற்றும் 2015 ஜூலை 21ஆம்  தேதி “வீரிய ரக மக்காசோள சாகுபடி தொழிற்நுட்பங்கள்” ஆகிய பயிற்சிகள் நடக்கின்றன. தொடர்புக்கு – 04427452371

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *