தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், நிலக்கடலை மகசூல் அதிகரிக்க, “நிலக்கடலை ரிச்” என்ற ஒரு டானிக் உருவாக்கி இருக்கிறது.
இது நிலக்கடலை தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் ஆகும்.
இதன் பயன்கள்
- அதிக பூ பிடிக்கும் திறன்
- குறைந்த பொக்கு கடலைகள்
- விளைச்சல் 15 சதம் வரை கூடும்
- வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்
பயன்படுத்தும் முறை
|
: | ஏக்கருக்கு 2.20 கிலோ |
|
: | 200 லிட்டர் |
|
: | பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவம் |
|
மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிர் வினையியல் துறை
பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003
தொலைபேசி: 04226611243 மின் அஞ்சல் : physiology@tnau.ac.in
நிலக்கடலை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்