E.M. திறன்மிகு நுண்ணுயிரி

  • E.M. திறன்மிகு நுண்ணுயிரி: Effective Micro Organisms சாதாரணமாக பஞ்ச கவ்யத்தில் (ஐம்மருந்து) பத்து வகை நுண்ணுயிர்கள் என்றால் E.M.ல் எண்பது வகை நுண்ணுயிர்களைத் தேர்வு செய்து அதை ஒருங்கிணைத்த ஒரு நுண்ணுயிர் கலவை ஆகும்.
  • இது திரவ வடிவத்தில் உள்ளது.
  • இந்த திறன்மிகு நுண்ணுயிர் கலவையின் நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மகசூல் அதிகரிப்பது, பூச்சிநோய் கட்டுப்பாடு, மண்ணின் வளத்தை அதிகரிப்பது, நுண்ணுயிர்களின் செயல்பாட்டை அதிகரிப்பது மற்றும் பயிர் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பது.
  • EM சுத்தமான ஒரு இயற்கை பொருள் வேளாண்மை, கால்நடை, மீன்வளம், கழிவு நீர் பராமரிப்பு, குப்பை கூழங்கள் பராமரிப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.
    விதை நேர்த்தி செய்வதால் முளைப்புத்திறன் கூடுகிறது.
  • கருகல், வேர் அழுகல், இலைப்புள்ளி போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
  • வறட்சியின் போதும், அதிக மழை பெய்யும் போதும் பயிர்கள் தாக்குபிடிக்கும் செலவு குறைவு. மகசூல் அதிகரிப்பு, தரம் மேம்படும் விவசாயிகளுக்கு செலவு குறையும்.
  • திருச்சி வானொலி உழவர் சங்க சேவை மையத்தில் அதிகமாக விற்பனையாகிறது.
  • தொடர்புக்கு: ரகுபதி, ஆசிரியர், வானொலி உழவர் சங்கம், நெ.16 முதல் மாடி, சித்தன் காம்ப்ளக்ஸ், சத்திரம் பஸ் நிலையம், திருச்சி-2. அலுவலக தொலைபேசி : 0431-271 6891, அலைபேசி : 09842481580

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *