கோடை எள் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோடையில் எள் சாகுபடி செய்வதற்கு மார்ச் மாதம் ஏற்ற பருவமாகும்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

 

  • ஒரு ஹெக்டேரில் விதைக்க 5 கிலோ எள் விதைகள் தேவைப்படும்.
  • ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அளவில் கலந்து விதை நேர்த்தி செய்வதால் பயிரில் பூஞ்சாள நோய் தாக்குதலைத் தடுக்கலாம்.
  • விதைக்கப்பட உள்ள விதையுடன் நான்கு பங்கு மணலைக் கலந்து சீராக விதைக்க வேண்டும்.
  • 30 செமீ-க்கு 30 செமீ இடைவெளிவிட்டு சதுரமீட்டருக்கு 11 செடிகள் என்ற அளவில் பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.
  • இத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *