ஈரோடு க்ரிஷி விக்யான் கேந்திராவில் 2015 அக்டோபர் நடக்கும் இலவச பயிற்சிகள் பற்றிய தகவல்கள்:
- காளான் உற்பத்தி தொழிற்நுட்பம் – 27/10/2015. விண்ணப்ப கடைசி நாள்: 20/10/2015
- வெள்ளாடு வளர்ப்பு – 28/10/2015. விண்ணப்ப கடைசி நாள்: 26/10/2015
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 04285241626
மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா,
272, பெருமாள் நகர், புதுவல்லியாம்பாளையம் கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம் பின்கோடு 638 453
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Pls share me the details of Kalan Cultivation