எதிர்கால விவசாயம் இப்படி இருக்கலாம்!

நம் நாட்டில் விவசாயம் என்பது நிலத்தில் மட்டுமே நடக்கும் ஒரு விஷயம். விலை நில தட்டுபாடு (Land scarcity) அதிகம் ஆன ஜப்பான் நாட்டில் விவசாயத்தை வேறு விதமாக அணுக முயற்சி செய்கிறார்கள்..

உபயோகம் இல்லாத warehouse களில் வெள்ளை  ட்யூப்லைட்/LED விளக்குகள் வைத்து  சூரியனின் ஒளியின் விளைவுகளை கொண்டு வருகிறார்கள். சுத்தமான நீர், கண்ட்ரோல் செய்ய பட்ட காற்று, வெப்பநிலை மூலம் உள்ளேயே கீரை, தக்காளி போன்ற காய்கறி செடிகளை வளர்கிறார்கள். இப்படி வளர்ப்பதால் பூச்சி தாக்குதல் குறைவு. ஒன்றன் மேல் ஒன்றாக பல அடுக்குகள் வைத்து சாகுபடி செய்ய முடியும்.

ஜப்பானில் பெரிய கம்பெனி ஆன தோஷிபா Toshiba  எப்படி விவசாயம் செய்து கீரை, லெட்டுஸ், தக்காளி சாகுபடி செய்கிறார்கள் என்று பார்க்கலாமா? 30 வருடங்கள் முன்பு Floppy டிஸ்க் உற்பத்தி செய்து, இப்போது உபயோகம் இல்லாத தொழிற்சாலை எப்படி உரு மாறி இருக்கிறது!!

மேலும் படிக்க ..  Qz.com

 

Courtesy: Qz.com
Courtesy: Qz.com

 

 

 

 

 

 

 

 

 

Courtesy: Qz.com
Courtesy: Qz.com

 

 

Courtesy: Qz.com
Courtesy: Qz.com

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “எதிர்கால விவசாயம் இப்படி இருக்கலாம்!

  1. Suresh says:

    But how it would be organic cultivation? The original starch from solar energy cannot be produced by artificial led lights. Also it is going to be a another kind of green revaluation which is harmful to human lifr

  2. Suresh says:

    But how it would be organic cultivation? The original starch from solar energy cannot be produced by artificial led lights. Also it is going to be a another kind of green revaluation which is harmful to human life.

    • gttaagri says:

      Dear Suresh, today’s technology allows the LEDs to be controlled by microprocessors to give the same wavelengths that solar light gives during the day. Different intensities of different wavelengths will be very close to the solar light. It is like artificial sun light, created by LED’s. It is organic cultivation as there is no synthetic fertilizers and there is no need for pesticides. Who knows, in 10 years time, we may have such things in our own homes, growing basic greens.
      -admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *