தக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்

  • தக்காளி  இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்.
  • நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்.

பூச்சியின் விபரம்

இலைகளில் வெண்ணிற கோடுகள்


இலைகள் வாடிக் காய்தல

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புழு : பழுப்புநிற 2மிமீ நீளமுள்ள கால்கள் இல்லாத புழுக்கள்.
கூட்டுப்புழு : வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும்.
முதிர்பூச்சி : வெளிர் மஞ்சள் நிற ஈக்கள்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்.
  • வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

Related Posts

லாபம் தரும் கொடி தக்காளி! ஏழைகளின் ஆப்பிள் என்ற பெருமை பெற்றது தக்காளி. நம்ம...
தக்காளி சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள்... தக்காளி பி.கே.எம்-1, கே.பி.ஹெச்-1, கோ.பி.ஹெச்-2,...
தக்காளி விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை... தக்காளி நடவு செய்து வரும் விவசாயிகள் அசோஸ்பைரில்லம...
தக்காளியில் இடைத்தரகர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி... ஒவ்வொரு ஆண்டும்  தக்காளி விவசாயிகள் விலை வீழ்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *