மஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம்

இது ஒரு ராமராஜ் என்ற ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு.

  • அவர் தன் பண்ணையில் உள்ள பவர் டில்லருடன் இணைக்கும் வகையில் மஞ்சள் அறுவடை இயந்திரத்தை தயார் செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழககத்துடன் பண்ணை இயந்திரவியல் துறையில் ஆலோசனை பெற்றுள்ளார்.
  • இயந்திரத்தின் மூலம் ஒரு நாளில் 2 ஏக்கர் அறுவடை செய்ய முடியும் என்கிறார் விவசாயி.
  • இவ்வியந்திரத்தின் அடக்கவிலை ரூ.5000/-.
  • இதனை பயன்படுத்துவதன் மூலம் மஞ்சள் அறுவடைச் செலவு ரூ.7500 ஏக்கருக்கு என்ற அளவில் குறைகிறது என்று தெரிவிக்கிறார் விவசாயி.
  • இதுவரை உழவர்களுக்கு 12 இயந்திரங்களை விற்பனை செய்துள்ளார்.

தொடர்புக்கு: பி.ராமராஜ், புதுப்பாளையம், செட்டிசமுத்திரம் அஞ்சல், பவானி, ஈரோடு. அலைபேசி எண்: 09865171790.

(தகவல்: ந.சாத்தையா, பா.கலைச்செல்வன், தி.மனோகரன், வேளாண் அறிவியல் நிலையம், திண்டிவனம், விரிவாக்க கல்வி இயக்ககம், த.வே.பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003)

நன்றி: erodelive


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *