விதைப் பரிசோதனையின் முக்கியத்துவம்

விதைப் பரிசோதனை செய்து சாகுபடி செய்வதன் மூலம் அதிக விளைச்சல் கிடைக்கும்.  குறைந்த முளைக்கும் திறன் உள்ள விதைகளை பயன்படுத்துவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது.

விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுவதற்கு 80 சதவீத முளைப்புத் திறன் உள்ள விதைகளை கொண்டு பயிர் செய்ய வேண்டும். இதுபோன்ற விதைகளை அடையாளம் காண இப்போது விதை பரிசோதனை நிலையங்கள் உள்ளன.

தங்களிடம் உள்ள விதைகளை விதை ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு செய்து பின்னர் பயிரிட வேண்டும்.

விதைகளை ஆய்வு செய்ய வெறும் Rs 30 மட்டுமே செலவாகும்.

எந்த விதையாக இருந்தாலும் 15 தினங்களுக்குள் பரிசோதித்து பரிசோதனை முடிவுகளை அளித்துவிடுகிறார்கள்

தமிழ்நாட்டில் உள்ள விதைப்பரிசோதனை அலுவலகங்கள் :

  • விதைப் பரிசோதனை அலுவலர் ஜி.சி.டி. அஞ்சல், கோவை – 641 013, தொலைபேசி எண்: 04222431530
  • விதைப்பரிசோதனை அலுவலர், அரசு அடுக்குமாடி கட்டிட வளாகம், காஜா நகர், திருச்சி – 620 020.  தொலைபேசி எண்: 04318422314
  • விதைப்பரிசோதனை அலுவலர், காட்டுத் தோட்டம், மாரியம்மன் கோவில்(அஞ்சல்), தஞ்சாவூர் – 613 501  தொலைபேசி எண்: 04362267461
  • விதைப்பரிசோதனை அலுவலர், நிருபர் காலனி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627 002  தொலைபேசி எண்: 04622575266
  • விதைப்பரிசோதனை அலுவலர், வேளாண்மை அலுவலர் ஹவுசிங் யூனிட், நாகமலை, புதுக்கோட்டை, மதுரை – 625 705 தொலைபேசி எண்:  04522458773
  • விதைப்பரிசோதனை அலுவலர், அரசு சுற்றுலா கட்டிடம் பின்புறம், தர்மபுரி – 636 705 தொலைபேசி எண்: 04342230027
  • விதைப்பரிசோதனை அலுவலர் பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் – 631 502
  • விதை பரிசோதனை அலுவலர், நெ.240, தபால் பெட்டி எண்.13, சர்வே எண் 103/2, பி.21, சொர்னபுரி, அர்த்தனாரி நகர், புதிய பஸ் நிலையம், சேலம் – 4
  • வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், விதை ஆய்வு உதவி இயக்குநர் அலுவலகம், அன்னூர் அம்மன் காம்ப்ளக்ஸ், 68, வீரபத்ரவீதி, ஈரோடு – 638 003
  • வேளாண்மை அலுவலர், விசை பரிசோதனை அலுவலகம், இணை இயக்குநர் தோட்டக்கலை அலுவலகம், விஜயா நகர தோட்டம்,
    ஊட்டி – 643 002
  • வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை கூடம், விதைச் சான்று இயக்குநர் அலுவலகம், பெரியநத்த வளாகம், விழுப்புரம் – 605 602

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “விதைப் பரிசோதனையின் முக்கியத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *