சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – I

பிரதம மந்திரி பொருளாதார மேதை. நிறைய படித்தவர்.
ஆனால் சில சமயம் அவர் உளறுவது தாங்கவில்லை
அவருக்கும் அவரின் காங்கரஸ் கட்சிக்கும் தேவையான   சில்லறை வணிகத்தில்   அந்நிய முதலீடு மசோதா (FDI in retail) எப்படியோ பாராளுமன்றத்தில் “வாங்கி” விட்டார்
ஆனால், இதற்கு சப்புக்கட்டு கொடுக்க, இந்த அந்நிய முதலீட்டால் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பயன்
கிடைக்குமாம். அவர்கள் வாழ்வு உயருமாம். என்றெல்லாம் பேசி இருக்கிறார்
இந்த அப்பட்ட பொயை வெளிச்சமாக்கும் சில தகவல்களை வர இருக்கும் நாட்களில் பார்க்கலாம்..

Related Posts

களர் மற்றும் உவர் நிலங்களை சரி செய்ய மானியம்... வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் களர் மற்...
இஞ்சி சாகுபடி செய்தல் மண் வளம் பாதிக்க படுமா?... இஞ்சி சாகுபடி செய்தல் மண் வளம் பாதிக்க படுமா? ஹிந...
வீழ்ச்சிக்கு வழி – தினமணி தலையங்கம்... மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்...
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – III... சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *