களையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள்

விவசாயிகள் மத்தியில் களையெடுக்கும் கருவியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

  • விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மாற்று வழிமுறைகளை விவசாயிகள் தேட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
  • தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வரும் கருவி களையெடுக்கும் கருவி.
  • இதன் விலை 22 ஆயிரம் ரூபாய்.
  • இதில் 50 சதவீதம் விவசாய பொறியியல் துறை மானியம் வழங்குகிறது.
  • பல பணியாளர்கள் செய்யும் வேலையை ஒரு களையெடுக்கும் கருவி செய்து முடித்து விடுகிறது.
  • இதனால் விவசாயிகளுக்கு செலவு குறைவதோடு, பணிகளும் வேகமாக தடையின்றி நடக்கின்றன.
  • எனவே பெரியகுளம், போடி, தேனி பகுதி விவசாயிகள் அதிகளவு களையெடுக்கும் கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *