புதிய சூரியகாந்தி பயிர்: வீரிய ஒட்டு CO2
சிறப்பியல்புகள்:
- அதிக எண்ணை சத்து 40 %
- அதிக கொள்ளளவு எடை கொண்ட விதைகள்(48 கிராம்/ 100 மில்லி)
- வயது: 85-90 days
- பருவம்: ஆடி மற்றும் கார்த்திகை/மார்கழி பட்டம்
- மகசூல்: ஆடிப்பட்டம்: 1950 kg/hectare, கார்த்திகை பட்டம்: 2230 kg/hectare
- அதிக பட்ச மகசூல்: 3114 kg/hectare
- பயிர் இட உகந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் சூரிய காந்தி பயிரும் எல்லா இடங்களு
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் 2010 பயிர் வெளியீடுகள்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Sunflower seeds engu virpanai seivathu tharpoluthu yenna vilai pogirathu?