Blog

paasi

இயற்கை காய்கறிகளை இலவசமாகத் தரும் ’சமூகத் தோட்டம்’

‘விளையும் உணவுப் பொருட்கள் எல்லாம் விஷமாகிவிட்டன. நம் வீட்டுத் தோட்டத்தில் வளரும் இயற்கைக் காய்கறிகள்தான் நல்லது’ என்கிறார்கள். இது கிராம மக்களுக்கு ஓகே! ஆனால் கால் கிரவுண்டில் நாலு வீடு கட்டி வாழும் நகரவாசிகளுக்கு..? Read More

paasi

நீரில் கரையும் பாலிதீன் பைகள் தயாரிக்கும் கோவை இளைஞர்!

வாகனப் பெருக்கத்தால் ஒருபுறம் காற்று மாசுபட்டு வருகிறதென்றால், மக்காத பாலிதீன் பைகளால் நம் பூமி கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது. நீர்நிலைகளில் தேங்கியுள்ள பாலிதீன் பைகளால் வெள்ளப் பேரழிவுகளை சந்தித்த வரலாறும் நமக்கு Read More

paasi

பணம் கொழிக்கும் பாசிப்பயறு!

தண்ணீர்ப் பற்றாக்குறை நேரத்தில் குறைந்தஅளவு நீரைக் கொண்டு பாசிப்பயறு சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது. பாசிப்பயறு: தண்ணீர்ப் பற்றாக்குறையால் நெல், வாழைப் போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாதபோது Read More

paasi

நெல்லில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம்

நெற்பயிரில் களைகள் அதிக அளவு விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர்த்து மகசூல் அதிகம் பெற பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பா.ச. சண்முகம், முனைவர்கள் அய்யாதுரை, மா.அ.வெண்ணிலா ஆகியோர் கூறும் ஒருங்கிணைந்த Read More

paasi

பூச்சி கட்டுப்பாடு டிப்ஸ்

பயிர்களில் பூச்சி தாக்குதலை தடுக்கும் முறை குறித்து கூறும், துாத்துக்குடி மாவட்ட வேளாண் அலுவலர், ‘பூச்சி’ நீ.செல்வம் கூறுகிறார: பருவ மழை பெய்தாலும், பொய்த்தாலும், அந்தந்த பருவத்தில், பூச்சி கள் சரியாக வந்து விடுகின்றன. பெரும்பாலான Read More

paasi

பாரம்பரிய கட்டுமான முறையில் கட்டப்பட்ட வீடுகள்

அடிப்படையில் வளர்ச்சியையும் பாதிக்காமல், இயற்கை வளத்தையும் வீணாக்காமல், நம் பாரம்பரிய கட்டுமான வடிவமைப்பு முறையில், வீடுகளை உருவாக்கும் புதிய தலைமுறைக் கட்டிட வடிவமைப்பாளர்கள் இப்போது அதிகரித்துவருகிறார்கள். இவர்கள், பழைய, மறு சுழற்சிக்குள்ளாகும் பொருள்களைப் பயன்படுத்தி, Read More

paasi

பப்பாளி மருத்துவ பயன்கள்

பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய Read More

paasi

சிறிய இடத்திலும் வீட்டு தோட்டம்!

இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் அரை சென்ட் இடம் வாங்குவதற்கே லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும். இந்த சூழலில் வீடு கட்டி, காலியிடத்தில் அழகான தோட்டத்தை பராமரிப்பது என்பது வெறும் கனவு தான். ஆனால் 500 சதுர அடி Read More

paasi

செடி முருங்கை சாகுபடி

‘‘அடித்து வளர்க்காதப் பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய் விடும்’ என்பது விவசாயிகள் மத்தியில் சொல்லப்படும் சொலவடை. முருங்கை மரம், உயரமாக வளர்ந்தால், அதில் ஏறி காய் பறிக்க முடியாது. தவிர, முருங்கை Read More

paasi

சீக்கிரம் மரம் வளர்ப்பது எப்படி?

புதிதாய் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் அனைவருக்கும் வீட்டைச் சுற்றி மரம் வளர்க்க ஆசைதான். ஆனால் சிறிய மரக் கன்றுகளை நட்டு அதனைப் பராமரித்து வளர்க்கும்போது உள்ள சிரமங்கள்தான் மரம் வளர்க்கும் ஆசையையே போக்கி Read More

paasi

வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?

இன்றைக்கு மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள், வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் காய்கறி, பழங்கள் போன்றவற்றை இயற்கை முறையிலேயே உற்பத்தி செய்வது அதிகரித்து வருக்கிறது. இந்தப் பயிர்களுக்கு ஊட்டம் அளிக்க மண்புழு உரம் அல்லது மண்புழு எரு Read More

paasi

மக்கும் மக்காச்சோள கழிவு ‘கேரி பேக்’

மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை இருப்பதால், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, மக்காச்சோள கழிவில் தயாரிக்கப்பட்ட ‘கேரி பேக்’ பயன்படுத்த, கோவை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் வரை குப்பை சேகரமாகிறது. Read More

paasi

ஏழு சென்ட் நிலத்தில் பழங்கள், காய்கறிகள் சாகுபடி!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர். விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டின் வளாகத்தில் ஏழு சென்ட் நிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக பழத்தோட்டம், மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம், நர்சரி கார்டன் Read More

paasi

நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு

நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு மேலாண்மை குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் ராஜா. ரமேஷ் பரிந்துரை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தது: நெற்பயிரானது விதைப்பு முதல் அறுவடை வரையில் Read More

paasi

அழிவின் விளிம்பில் ஈச்சை மரங்கள்..

ஸ்டார் ஹோட்டல்களானாலும் சரி; சாப்ட்வேர் கம்பெனிகளானாலும் சரி. முகப்பில் ஈச்சை மரத்தை வைத்தால்தான் தங்களுக்கு ராயல்டி கிடைத்ததாக உணர்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் படையெடுப்பதற்கு முன்புவரை ஈச்சமரங்கள் புதர்களிலும், ஓடைகளிலும் மட்டுமே காணப்படும். சமீபகாலங்களாக ஈச்சமரத்தை தங்கள் கட்டடங்களுக்கு Read More

paasi

இயற்கை உரம் கொடுத்த 40.2 சென்டி மீட்டர் நீள வெண்டைக்காய்!

கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் ஒருவர், இயற்கையாகக் கிடைக்கும் காய்ந்த இலைகள், வீட்டுக் காய்கறிக் கழிவுகள், சாணம் உள்ளிட்டவற்றை உரமாகப் பயன்படுத்தி, வெண்டைச் செடியை வளர்த்துள்ளார். அதில் விளைந்த வெண்டைக்காய், Read More

paasi

அழிந்து வரும் தமிழக மாநில விலங்கு, நீலகிரி வரையாடு

இந்தியாவின் தேசிய விலங்கு, புலி. தமிழகத்தின் மாநில விலங்கு, நீலகிரி வரையாடு. (Nilgiri Tahr). அதனாலோ என்னவோ, புலிக்குத் தரும் முக்கியத்துவத்தை, இதுவரை எந்த ஒரு அரசும் வரையாட்டுக்குத் தரவில்லை. விளைவு… இன்று, வரையாடு Read More

paasi

வேஸ்ட் பிளாஸ்டிக்கில் இருந்து மின்சாரம்

பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை, கோவை வேளாண் பொறியியல் கல்லுாரி மாணவி கண்டுபிடித்துள்ளார். பிளாஸ்டிக் இல்லாமல் தினசரி வாழ்க்கையை நகர்த்த முடியாது என்ற அளவிற்கு, மனிதர் வாழ்வில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்துள்ளது. Read More

paasi

கொள்ளு சாகுபடி தொழில்நுட்பங்கள்

கொள்ளு பயிரானது செப்டம்பர் – நவம்பர் – மாத காலங்களில் சாகுபடி செய்வது மிகச் சிறந்தது. இது தமிழகத்தில் சுமார் 60,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 25 Read More

paasi

நெற்பயிரை தாக்கும் ஹைட்ரஜன் சல்பாய்டு

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் தீவிரமாக சாகுபடி செய்யப்பட்டு வரும் பகுதிகளில் தற்போது பாசன நீர் சார்ந்த பிரச்னைகள் தோன்றியுள்ளன. நடவு செய்த பிறகு பயிர்கள் வளர்ச்சியற்று, நுனியில் இருந்து பின்னோக்கி அழுகி, மண்ணோடு Read More

paasi

ஏற்றம் தரும் எலுமிச்சை & வாழை சாகுபடி!

வேலையாட்கள் பிரச்னை, மின்சாரப் பிரச்னை, தண்ணீர் தட்டுப்பாடு… என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக Read More

paasi

கூடுதல் வருவாய்க்கு வேலிப்பயிராக துவரை சாகுபடி!

வறட்சியை தாங்கி வளரும் துவரையை மானாவாரியாகவும், வேலிப்பயிராகவும் பயிரிட்டு பயன்பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் உடுமலை சுற்றுவட்டாரத்தில் தென்னை, மக்காச்சோளம், வாழை, பீட்ரூட், தக்காளி மற்றும் வெங்காயம் உட்பட பல்வேறு வகையான காய்கறிகள் Read More

paasi

காபி தோட்டத்தில் ஊடுபயிராக ‘சீனி’ மிளகாய்!

சீனி மிளகாய்க்கு அதிக விலை கிடைப்பதால், கூடலுார் விவசாயிகள் காபி தோட்டங்களில், அதனை ஊடுபயிராக பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். கூடலுார் பகுதியில், வீட்டு தோட்டங்கள், தேயிலை செடிகள் இடையில் ஆங்காங்கே அதிக காரம் Read More

paasi

குரங்குகளை விரட்ட பாம்பு பெயின்டிங்!

குரங்குகளின் அட்டகாசத்தால் விவசாயம் செய்ய முடியாமல், நொந்துபோய் நொடிந்துபோய் மனவேதனையில் இருக்கும் விவசாயிகளுக்கு,  குறைந்த செலவில் புதிய யுக்தியைக் கண்டுபிடித்து குரங்குகளை மனவேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார் ஒரு விவசாயி.   சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா Read More

paasi

கடல் அரிப்பிலிருந்து கரையோரங்களைக் காக்கும் தாழை

ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் இயற்கையாக வளர்பவை தாழைமரங்கள்; பேரிடரைத் தடுக்க இயற்கை நமக்கு வழங்கிய கொடை. இலக்கியங்களில் நெய்தல்திணைக்குரிய மரமாகப் போற்றப்படும் தாழை, ராமேஸ்வரம் தீவு, மேலமுந்தல், தாழையடி, ஏழுபிள்ளை காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல Read More

paasi

வேப்பம் தோப்பு ரூ.1 லட்சம் வருவாய் ஈட்டித்தரும்!

வேப்பந்தோப்பு அமைத்துள்ள, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர், கருப்பையா கூறுகிறார்: புதுக்கோட்டை, வெள்ளனுார் அருகே தக்கிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் நான். 2013, செப்டம்பரில், 2 ஏக்கர் நிலத்தில், வேப்பந்தோப்பு பணியை Read More

paasi

லாபம் ‘கொட்டும்’ தேனீ வளர்ப்பு

உழவர்களுக்கு நேரடியாகப் பயன் தரும் தொழில்களில் ஒன்று தேனீ வளர்ப்பு. ஒரு பண்ணையில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் அந்தப் பகுதியில் மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெறும். தேனீ வளர்ப்பு குறித்து அரசு, தனியார்த் தொண்டு Read More

paasi

எலுமிச்சையில் சொறி நோய்

எலுமிச்சை மரங்களை தாக்கும் நோய்களில் முக்கியமானது சொறி நோய். இந்நோய், எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்து பகுதிகளிலும் தென்படுகின்றது. இது பாக்டீரியாவினால் ஏற்படுகிறது நோயின் அறிகுறிகள் இலை, கிளை, சிறுகிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் Read More

paasi

மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி!

கொடைக்கானல்:கொடைக்கானல் மேல்மலை கிராமமான குண்டுப்பட்டியில் ‘பல வண்ண கேரட்’ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இக்காலத்தில் இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ‘கேரட் உட்பட மலையில் Read More

paasi

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள்

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் குவிவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில், சுமார் 38.4 ஏக்கர் Read More

paasi

கரிசல் மண்ணில் அரளி சாகுபடி

உடுமலை பகுதியில், கரிசல் மண் பரப்பில், விவசாயிகள் அரளி பயிரிட்டால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. உடுமலை பகுதியில் கரிசல் மண் பகுதியில், விவசாயிகள் பீட்ரூட், கொத்தமல்லி, கொண்டைக்கடலை ஆகிய பயிர்களை Read More

paasi

சிறு தானியங்கள் சாகுபடி உயர்வு

வேளாண் துறையினரின் தீவிர முயற்சியால், தமிழகத்தில், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு, கணிசமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், கம்பு, தினை, வரகு உள்ளிட்ட, சிறு தானியங்கள் சாகுபடி, 25 மாவட்டங்களில் Read More

paasi

வளம் கொழிக்கும் கண்வலி கிழங்கு சாகுபடி

கண்வலி கிழங்கு மூலிகை பயிரானது, ‘செங்காந்தள்’ என்ற பெயரில் தமிழகத்தின் மாநில மலராகும். இப்பயிர் பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தியுள்ளது. குறிப்பாக கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக பயிர் செய்யப்பட்டாலும் Read More

paasi

ஒருங்கிணைந்த விவசாயத்தில் நல்ல லாபம்!

மூன்றரை ஏக்கர் நிலம் ரூ.3 லட்சம் லாபம் ஐந்தாம் வகுப்பு படித்துகட்டட வேலை பார்த்து ஒப்பந்ததாரராக உயர்ந்த நல்லபிச்சன் தன்னை விவசாயி என்று சொல்வதில் பெருமைப்படுகிறார். கடந்த மூன்றாண்டுகளாக ஒப்பந்ததாரர் தொழிலை விட்டுநாட்டம் கொண்டார். Read More

paasi

சாயப்பட்டறைகளின் அடுத்த இலக்கு… விருதுநகர்!

திருப்பூரைத் தொட்டு ஓடிக்கொண்டிருக்கும் நொய்யல் ஆறுதான் 1985-ம் ஆண்டின் தொடக்கக் காலகட்டம் வரை அந்நகர மக்களின் குடிநீர் உள்ளிட்ட அனைத்து நீர்த் தேவைகளுக்குமான ஆதாரம். ஆனால், தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் ஆங்காங்கே ஆடைத் Read More

paasi

தென்னைக்கு ஊட்டச்சத்து டானிக்

தென்னையில் ‘குரும்பைக் கொட்டுதல்’ பாரம்பரிய குணம். தென்னையில் ஒரு குலையில் 40 முதல் 50 வரை குரும்பைகள் தோன்றினாலும் குறைந்த அளவே தேங்காய்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்து விடுகின்றன. அதிக குரும்பைகள் கொட்டுவதற்கு வறட்சி, Read More

paasi

ஒருங்கிணைந்த விவசாயம்… இரட்டிப்பு லாபம்!

‘உழவர்களின் லாபத்தை இரட்டிப்பாக்குவதுதான் இப்போதைய தேவை’ என்று பலரும் சொல்லி வருகிறார்கள். அதற்கு இயற்கை விவசாயம் முதற்கொண்டு பல வகை விவசாய முறைகளைப் பின்பற்றிவருகிறார்கள். அந்த வகையில், இப்போது பல இடங்களிலும் பரவலாகப் பின்பற்றப்பட்டுவருவது… Read More

paasi

டீசல் சிக்கனமும் பம்ப்செட் தேர்வும்

சந்தையில் கிடைக்கும் பல்வேறு பம்ப்செட்களுக்கு தண்ணீரை பம்ப் செய்வதற்கு வெவ்வேறு அளவுகளில் டீசல் தேவைப்படுகிறது. எனவே, ஐ.எஸ்.ஐ., முத்திரை மற்றும் நட்சத்திரம் லேபிள் செய்த பம்ப்பை தேர்வு செய்வது முக்கியம். அது மட்டும் போதாது. Read More

paasi

தென்னை ஊடுபயிராக கோகோ

இந்தியாவில் கோகோ சாகுபடி 1970 களின் முற்பகுதியில் தொடங்கியது. இது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தென்னை, பாக்கு, எண்ணெய் பனைகளின் சிறந்த ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோகோ Read More

paasi

ஐ.டி வேலையைத் துறந்து வேளாண்மையில் இறங்கிய தம்பதி!

“நானும் என் கணவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஆனாலும், அவர் வீட்டிலும் சரி என் வீட்டிலும் சரி, நம்ம பிள்ளைங்க படிச்சு கை நிறைய வருமானம் கிடைக்கும் வேலைக்குப் போகணும்னு எதிர்பார்த்தாங்க. பார்த்தசாரதி ஹெச்.சி.எல் நிறுவனத்தில் Read More

paasi

பள்ளிக்கரணை பங்கு போடப்பட்டது இப்படித்தான்…!

பள்ளிக்கரணை என்றால் அது ஒரு வளம் கொழிக்கும் ரியல் எஸ்டேட் ஹப் என்றுதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், அது ஒரு இயற்கை வளம் கொழிக்கும் சதுப்பு நிலம். அதன் தன்மை அழிக்கப்பட்டது போல Read More

paasi

இயற்கை விவசாயமும் நேரடி விற்பனையும்!

இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளே கூட்டாக விலை நிர்ணயம் செய்வதன் மூலம், தங்கள் விலைபொருளுக்கு உரிய விலையை பெற்றுவருகின்றனர். தங்கள் உழைப்புக்கான பலன் கைக்கு எட்டாத கவலையில் விவசாயிகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு Read More

paasi

எள் பயிரில் நோய் மேலாண்மை

 வேரழுகல் நோயின் அறிகுறிகள் இலைகள் வாடி, பின் செடிகளும் காயத் தொடங்கும். நோய் தாக்கிய செடியை மெதுவாக இழுத்தால் கூட கையோடு வந்து விடும். செடியின் தண்டுப்பாகத்தில் தரை மட்டத்தை ஒட்டி கருப்பு நிறப்புள்ளிகள் Read More

paasi

ஒருங்கிணைந்த பண்ணையம் தரும் லாபம்

தமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவமழைக்கு முன் கடும் வறட்சி நிலவியது. அதிக தண்ணீர் பயன்படுத்தி விளைவிக்கப்படும் நெல், கரும்பு பயிர்களுக்கு பதிலாக மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் கவனம் திரும்பியது. எனினும் சிறிய நிலப்பரப்பில் Read More

paasi

அஸ்ஸாமில் பாரம்பர்ய மரங்களை காப்பாற்றிய தமிழர்..!

எண்பதுகளில், தமிழகத்தின் கூடலூர் – நிலம்பூர் பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் வளர்க்கப்பட்டிருந்த யூக்கலிப்டஸ் மரங்களை மொத்தமாக அழித்த தமிழக வனத்துறை, அங்கே, தமிழக பாரம்பர்ய மரங்களை மீட்டெடுக்கும் முயற்சி ஒன்றில் இறங்கியது. அதற்கு Read More

paasi

5 ஏக்கர்… 4 ஆண்டுகள்… 9 லட்ச ரூபாய் லாபம் சவுக்கில்!

ஏக்கருக்கு 4,800 கன்றுகள் ஏக்கருக்கு 50 டன் சராசரி மகசூல் ஒரு டன் 4,500 ரூபாய் தண்ணீர் கண்டிப்பாக தேவை களர்மண்ணில் வளராது காய்கறி, நெல், கரும்பு, வாழை… எனக் காலங்காலமாக பயிர் செய்து Read More

paasi

விதைநெல் முதல் சாதம் வரை!

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை சாப்பிடும்போது ஒரு பருக்கை கீழே சிந்தினால் அதைத் தட்டில் எடுத்துப்போட்டு மீண்டும் சாப்பிடும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால், நவீன உலகத்தில் நாம் எத்தனை பேர் Read More

paasi

சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்!

இரசாயனத்திலிருந்து திடீரென்று இயற்கை விவசாயத்திற்கு மாறினால் மகசூல் குறையலாம். ஆனால், போகப்போக இயற்கை விவசாயத்தில் செலவே இல்லாமல் இரசாயனத்திற்கு ஈடாக கண்டிப்பாக மகசூல் கிடைக்கும். இதற்கு தானே உதாரணம் என்று ஜீரோ பட்ஜெட் விவசாய Read More

paasi

‘கேன்சர் கில்லர்’ எனும் ‘முள் சீத்தாப்பழம்’

கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் அருகே தீனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மனையியல் பட்டதாரி ஜெயா வரதராஜன். இவர் தனது இரண்டரை ஏக்கரில் 2009ல் முள் சீத்தாப்பழம் 19க்கு 19 அடி வீதம் சாகுபடி செய்தார். இயற்கை Read More

paasi

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் –27-09-2017 தொடர்பு கொள்ள – 04285241626 கட்டணம் ரூ Read More

paasi

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 26-09-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

paasi

தீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம்

தீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 22-09-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

paasi

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 21-09-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

paasi

20 வருடங்களில் 200 யானைகளைக் காப்பாற்றிய தேவதை..!

யானைகள் கூட்டமாக அந்த மலையடிவாரத்தில் நின்றுகொண்டிருக்கின்றன. செம்மண்ணை எடுத்து தங்களின் தலை மேல் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றன. கீழே சில வெள்ளரிக்காய்கள் போடப்பட்டிருக்கின்றன. லேசாக மழைத்தூற ஆரம்பிக்கிறது. யானைகள் குதூகலமாக விளையாடுகின்றன. மெதுவாக அதன் Read More

paasi

சிறுதானியத்தில் உமி நீக்கும் இயந்திரம்!

உமி நீக்கும் இயந்திரத்துடன் சர்மிளா ந மது முதன்மை உணவான அரிசியைக் குறைத்துக்கொண்டு, பாரம்பரிய உணவான சிறுதானியங்களைச் சாப்பிடும் பழக்கம் இன்று அதிகரித்துவருகிறது. என்றாலும், சிறு தானியங்களின் உமியை நீக்குவதே பெரும் வேலை என்பதால், Read More

paasi

பனை மரத்தின் பயன்களை விளக்கும் கருத்தரங்கு

 பனை மரத்திலிருந்து ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. பனை மரத்தை ஒரு தொழிற்சாலையாகவே பார்க்க வேண்டிய அவசியத்தை விளக்கும் கண்காட்சியை அடையாறில் கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தது ஓ.எஃப்.எம். அங்காடி. பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், Read More

paasi

மண்ணில்லா விவசாயத்தில் 8 டன் ஸ்ட்ராபெர்ரி சாதனை !

டெல்லி போன்ற நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் ரசாயனம் இல்லாத காய்கறிகளைப் பற்றி மக்களிடையே விழிப்புஉணர்வு பெருகிவிட்டது. இதனால் இயற்கை விவசாயம் மீண்டும் இந்தியாவில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இளைஞர்கள் விவசாயத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்து விட்டனர். அதிலும் ஐ.டி Read More

paasi

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி

இன்று உலக ஓசோன் தினம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும் என்கிறார் உலக பசுமை வளர்ச்சிக் குழு நிறுவனர் கே.பாலசுப்பிரமணியன். Read More

paasi

வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்? எம்.எஸ். சுவாமிநாதன் பதில்

உணவுப் பங்கீட்டு மானியம் குறைப்பு, விளைநிலங்களில் எரிபொருள் எடுப்பது என்று வேளாண்துறை பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வரும் இவ்வேளையில், சென்னை ஐ.ஐ.டி-யில் நாட்டு நலப்பணித் திட்டத்துக்காகச் சிறப்புரை ஆற்ற வந்தார் பசுமைப் புரட்சியின் தந்தை Read More

paasi

கலப்பு மீன் வளர்ப்பு – ஆண்டுக்கு ரூ 3,50,000 லாபம்!

அதிகமாகும் சாகுபடிச் செலவு, விலையின்மை… போன்ற பல காரணங்களால் விவசாயத்தைக் கைவிடும் விவசாயிகள் வருமானத்துக்காகத் தேர்ந்தெடுப்பது, ஆடு, மாடு, கோழி, மீன் என கால்நடை வளர்ப்பைத்தான். குறிப்பாக, தண்ணீர் வளம் அதிகமுள்ள விவசாயிகளின் தேர்வாக Read More

paasi

யானைகள் இருந்து தப்பிக்க மின்சார வேலிக்கு மாற்று தேனீ வேலி!

“மின்சாரம் தாக்கி யானை பலி”  என்கிற செய்தி தினசரி செய்தித்தாள்களில் வந்துகொண்டே இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் மின்சாரம் தாக்கி இறந்த யானைகளின் எண்ணிக்கை 40-ஐ தாண்டுகிறது. மின்சாரம் தாக்கி என்கிற செய்திக்குப் பின்னால் Read More

paasi

‘பட்டர்’ பீன்ஸ் தரும் ‘பெட்டர்’ வருவாய்

கொடைக்கானல் அருகே மலைக் கிராமமான தாண்டிக்குடியில் பட்டர் பீன்ஸ் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டி வருகிறார் பட்டதாரி இளைஞர் திலீப். மலைக் காய்கறி வகையில் முதலிடத்தில் உள்ளது பட்டர் பீன்ஸ். இதில் அதிகளவு புரோட்டீன், Read More

paasi

இயற்கை சாகுபடியில் கொழிக்கும் கத்திரி!

கத்திரிக்காய் சாம்பார் இல்லாத கல்யாணமோ, விசேஷ நிகழ்ச்சிகளோ கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, நாம் உணவில் பயன்படுத்தும் தவிர்க்க முடியாத காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது, கத்திரிக்காய். அதேநேரத்தில் அதிகளவு நோய் தாக்குலுக்கு உள்ளாகும் காய்கறிகளிலும் Read More

paasi

19-ஆகஸ்ட் உலக போட்டோ தினம்.

நேற்று (19-ஆகஸ்ட்) உலக போட்டோகிராபி தினம். இதை ஒட்டி நீலகிரி மாவட்டத்தின் அழகுகளை புகை படம் மூலம் பார்க்கலாம்.. இத்தனை அழகான நம் உலகத்தை நம்முடைய பேரன் பேத்திகளும் அவர்களின் சந்ததிகளும்  பார்த்து அனுபவிக்க, Read More

paasi

வெட்டப்படவிருந்த 40 மரங்கள்… வேரோடு பெயர்த்து இடம் மாற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு!

இயற்கை மனித குலத்துக்கு வழங்கியுள்ள அழகான வரங்களான தாவரங்களை, நாம் முறையாக பாதுகாப்பதில்லை. கொளுத்தும் வெயிலுக்கு பசுமைக் குடையாக இருப்பவை மரங்கள். தாய்க்கோழி தனது குஞ்சுகளை இறக்கைக்கு அடியில் அணைத்துக்கொள்வதுப் போல் வெயில் மற்றும் மழையில் நனையும் உயிர்களை Read More

paasi

ஏக்கருக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம் கொடுக்கும் பப்பாளி!

குறைவான தண்ணீர், வேலையாட்கள் பற்றாக்குறை, தொடர் அறுவடை… போன்ற காரணங்களால், பழ சாகுபடியில் விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரத்தில், வரத்துக்குறைவான காலங்களில், சந்தைக்கு வருவது போல திட்டமிட்டு பழ சாகுபடி செய்தால், நல்ல Read More

paasi

சீரமைக்கப்பட்ட தடுப்பணையில் 15 லட்சம் லிட்டர் தண்ணீர்… இளைஞர்களின் சாதனை

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடையே விவசாயம், நிலத்தடி நீர் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புஉணர்வு பெருகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தமிழக அரசை நம்பாமல், சுய உதவிக் குழுக்கள், நண்பர்கள், சுற்றுச்சூழல் Read More

paasi

ஒருங்கிணைந்த பண்ணையில் நல்ல வருமானம்!

‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் பரிந்துரை. பல வகையான பயிர்கள், கால்நடைகள்… என்று பண்ணையம் செய்தால், நஷ்டத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது அனுபவ விவசாயிகள் பலருடைய Read More

paasi

பயறு, பால், பஞ்சகவ்யா! லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்

பயறு, பால், பஞ்சகவ்யா… – ‘பலே’ லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்… பயறு வகை பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மானியம், அதிக விளைச்சல் போட்டி Read More

paasi

தண்ணீரில் காய்கறி வளர்க்கலாம்!

மண்ணில்லாமலேயே காய்கறி, பூக்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடி செய்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர். மாடித் தோட்டத்தில் இந்த முறையைப் பின்பற்றிக் காய்கறிகளை வளர்க்கலாம் என்கிறார் அவர். சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராம் கோபால். Read More

paasi

எலுமிச்சை, கொய்யா, மாதுளை உற்பத்தி தொழில் நுட்பங்கள் பயிற்சி

எலுமிச்சை, கொய்யா, மாதுளை உற்பத்தி தொழில் நுட்பங்கள் பயிற்சி வேளாண் அறிவியல் மையம்  நாமக்கல்   முன்பதிவிற்கு : 914286266345

paasi

தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி மற்றும் கண்காட்சி

தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி மற்றும் கண்காட்சி இடம்: காந்திமியூசியம், மதுரை நாள்: 19.08.2017 முதல் 20.08.2017 வரை முன்பதிவு  09842055047  

paasi

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

இடம் : இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம்  திருவள்ளூர் 17 ஆகஸ்ட் to 28 ஆகஸ்ட் . பயிற்சி இலவசம். முன்பதிவு அவசியம். Mobile : 09444399892 .

paasi

மரபணு மாற்ற பயிரை எதிர்த்த விஞ்ஞானி மறைந்தார்

மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகப் பலவிதமான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது. ‘உண்ணும் உணவில் மரபணு மாற்றம் கூடாது’ என்று விவசாய, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து அரசை நிர்ப்பந்தித்துவந்தன. அரசு வழக்கம்போல் காது Read More

paasi

கை இல்லாதவரும் கண் தெரியாதவரும் வளர்த்த காடு!

“உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்; ஓடமுடியாவிட்டால் நடந்துசெல்லுங்கள்; நடக்கவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல்லுங்கள். ஆனால், எதைச் செய்தாலும் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருங்கள்”- மிகவும் பிரபலமான வரிகள் இவை. தன்னம்பிகையை தட்டிக்கொடுத்து வளர்க்கும் இந்த வரிகளுக்கு Read More

paasi

மாடித்தோட்ட ‘கிட்’!

மாடித்தோட்டத்தில் பயிரிடும் முறை நகரங்களில் பெரும்பாலாகப் பரவி விட்டன. வீட்டில் உள்ள காலி இடங்களில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும், பழ வகைகளையும் வளர்ப்பதற்குப் பெயர்தான் மாடித்தோட்டம் என்கிறோம். கிராமங்களில் நிச்சயம் வீட்டுக்குப் பலன் தரக்கூடிய Read More

paasi

மழை நீரில் குளுகுளு விவசாயம்!

மழை நீரை நிலத்தில் சேகரித்து செலவில்லாமல் விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கிளங்காட்டூரைச் சேர்ந்த விவசாயி ‘துபாய்’ காந்தி. தமிழகத்தில் விவசாயம் செய்ய அதிகளவு தண்ணீர் தேவை, செலவும் Read More

paasi

சர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரும் சீனித்துளசி!

மாடித்தோட்டத்தில் விதவிதமான பழங்களையும், காய்கறிகளையும் வளர்ப்பது வழக்கம்தான். கொஞ்சம் வித்தியாசமாக, தனது வீட்டில் 100 சீனித்துளசி செடிகளை வளர்த்து வருகிறார், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங். இவர் முன்பிருந்தே சந்தன மரங்கள் வளர்ப்பது முதல் பயோகேஸ் Read More

paasi

2 ஏக்கரில் 1 டன் மகசூல்: தூயமல்லி நெல் சாகுபடி

பாரம்பரிய விவசாயத்தால் பலர் நஷ்டமடைவதாக கூறுகின்றனர். சிலர் மட்டுமே எதனை எந்த பருவத்தில், எப்படிச் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என அறிந்து சாதனை புரிகின்றனர். அந்த வரிசையில் பழநி சாப்ட்வேர் இன்ஜினியர் ஜெ.ஜெய்சங்கர், Read More

paasi

துவரம் பருப்பு இல்லாத சாம்பார் சுவைக்குமா?

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பிடிப்பது பருப்பு. அந்தப் பருப்பிலும் ‘நானே பெரிய பருப்பு’ என்று முதன்மை இடம்பிடிப்பது துவரம் பருப்பு ‘சாம்பார் இல்லாத கல்யாணமா?’ என்றொரு வழக்கு Read More

paasi

வாருங்கள், வீட்டு தோட்டம் போடுவோம்!

மாடித் தோட்டம் போட்டு அசத்திய பிறகு, குடியரசுத் தலைவரை ஜோதிகா சந்திக்கும் காட்சிகளை ‘36 வயதினிலேயே’ திரைப்படத்தில் நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்ததுடன் திருப்தி அடைந்துவிடாமல், ‘நாமும் மாடித் தோட்டம் போடலாமே’ என்ற Read More

paasi

சாக்கடை கழிவுநீரில் கீரை சாகுபடி ஆபத்து

‘சாக்கடை கழிவுநீரால் சாகுபடி செய்யப்படும் கீரையை உட்கொண்டால், உடல் நலத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படும்’ என, ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். சாக்கடை கழிவுநீரை பயன்படுத்தி, பல்வேறு இடங்களில் கீரை சாகுபடி செய்யப்படுகிறது. அவை, சந்தையிலும் Read More

paasi

வெள்ளை, இரும்பு சோளம் – கால்நடைகளுக்கு ‘கோடை’ தீவனம்

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியை சமாளிக்கும் வகையில் விவசாயிகளுக்கும், கால்நடைகளின் தீவனப் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் மதுரை மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த விவசாயி மணிகண்டன். இவர் தனது ஐந்து ஏக்கர் குத்தகை நிலத்தில் கால்நடைகளுக்கு Read More

paasi

வறட்சி பகுதியில் மிளகு சாகுபடி செய்து சாதனை!

குளிர் பிரதேசங்களிலும், மலை பிரதேசங்களிலும் மட்டுமே விளையக்கூடிய மிளகை, வறட்சி மாவட்டமான புதுக்கோட்டையில் விளைவித்து, விவசாயி சாதனை படைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில், வாழை, நெல், கரும்பு, சோளம், கடலை, பூக்கள் உட்பட, பல்வேறு பயிர்கள் Read More

paasi

நொதித்த ஆமணக்கு கரைசல்

நொதித்த ஆமணக்கு கரைசல்  செய்வது எப்படி 5 கிலோ ஆமணக்கு விடைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து எந்த வித இடையூறும் இன்றி 10 நாட்கள் நொதிக்க வைக்க வேண்டும் அதே Read More

paasi

கைநிறைய சம்பாதிக்க “கண்வலி’ கிழங்கு சாகுபடி

விவசாயிகள் பலர் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன்கிடைக்காமல், விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல், தற்கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர். சிலர் மட்டுமே, எந்த பருவத்தில் எதைச் செய்தால் Read More

paasi

கொடுக்காப்புளி … 5 ஏக்கரில் ஆண்டு வருமானம் 9 லட்சம்!

‘அடிக்கடி தோட்டத்துக்குப் போய் விவசாயத்தை கவனிக்க முடியாது,’ ‘தண்ணி ரொம்ப குறைவா இருக்கு’, ‘உரம், பூச்சி மருந்து செலவை நினைச்சாலே பயமா இருக்கு’ என கவலைப்படுபவர்களுக்கும், ‘செடியை நடவு செஞ்சமா, அறுவடை பண்ணுனமா, பணத்தை Read More

paasi

சிவகங்கையில் கிரானைட் பாலீஷ் நிறுவனங்கள் மூலம் நீர் பாழ்

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே பூவந்தி கிராமத்தில் கிரானைட் கழிவுகளால் விவசாயம் பொய்த்ததுடன் தற்போது உடல்நலமும் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது பூவந்தி ஊராட்சி. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு Read More

paasi

மணல் கொள்ளையர்களால் காணாமல் போன சோழவரம் ஏரி!

மணல் திருடர்களால் சென்னைக்கு அருகிலுள்ள சோழவரம் ஏரி மொத்தமாய்ச் சுரண்டப்பட்டிருக்கிறது. காணாமல் போயிருக்கிறது…காலியாக இடம் இருந்தால் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்… காய்ந்துகிடக்கும் ஆறு, ஏரி என்றால் மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள். கரைகளைப் பலப்படுத்தி மராமத்துப் பணிகளை Read More

paasi

கை, கால் செயலிழப்பு… மசூர் பருப்பு விபரீதங்கள்!

இந்தியாவில் ரேஷன் கடையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர்கள் பல கோடிப் பேர். அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில், சர்க்கரை, கோதுமை… என வழங்கப்படும் அத்தனைப் பொருள்களுமே அவர்களுக்கு வாழ்வாதாரம்! அரிசி சுமாராக இருக்கலாம், Read More

paasi

கருவேப்பிலை சாகுபடி

கருவேப்பிலை இல்லாத சமையல் இருக்காது. கருவேப்பிலை சாகுபடி எப்போதும் நல்ல லாபம் தருவதாக இருக்கிறது. தொடக்கத்தில் பயிரிட்டு வளர்ப்பது கடினம் போல் தோன்றினாலும், வளர தொடங்கி விட்டால் விவசாயிகளை வியாபாரிகள் நிலத்திற்கு தேடிவந்து எடை Read More

paasi

வாழை சாகுபடிக்கு நிலத்தை எப்படி தயார்ப்படுத்துவது?

மண் வகைகள் வாழையின் நல்ல வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் ஆழமான நல்ல வடிகால் தன்மை கொண்ட, நீர்ம பிடிப்புக் கொண்ட அதிக அளவில் கரிமப் பொருட்களுடைய வண்டல் மண், கார அமிலத்தன்மை (PH 6 Read More

paasi

50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்!

‘பிள்ளை போல் வெள்ளை நிறத்தில் சிரிக்கும் சம்பங்கிப் பூக்கள் தான் என்னை ஜெயிக்க வைக்கிறது,” என்கிறார், திண்டுக்கல் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைசெல்வன். இரண்டு ஏக்கர் நிலம் இருந்தாலும் 50 சென்ட் பரப்பளவில் நில Read More

paasi

டிடர்ஜென்ட்’ பால்; பிளாஸ்டிக் அரிசி – என்ன ஆகிறது உணவிற்கு?

உணவு என்பது உலகில் உள்ள எல்லோருக்குமான உரிமை. அப்படியான உணவை பற்றி சமீபத்தில் எழும் சர்ச்சைகள் அதிர்ச்சியை கிளப்பி வருகின்றன. குறிப்பாக பால், அரிசி போன்ற உணவு பொருள்களில் கலப்படம் செய்யப்படுவது பெரும் விவாதப் பொருளாக Read More

paasi

மதிய பிரதேசத்தில் ஒரு நெல் ஜெயராமன்!

அன்னமழகி, ஒட்டடையான், கருங்குறுவை, நவரை, நல்லுண்டை என சுமார் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய நெல் வகைகளைப் பயிர் செய்தவன் தமிழன். அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது பலர் ஈடுபட்டு வருகிறார்கள். ‘நெல்’ ஜெயராமன் போன்றோர்களின் Read More