vep

குரங்குகளை விரட்ட பாம்பு பெயின்டிங்!

குரங்குகளின் அட்டகாசத்தால் விவசாயம் செய்ய முடியாமல், நொந்துபோய் நொடிந்துபோய் மனவேதனையில் இருக்கும் விவசாயிகளுக்கு,  குறைந்த செலவில் புதிய யுக்தியைக் கண்டுபிடித்து குரங்குகளை மனவேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார் ஒரு விவசாயி.   சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா Read More

vep

கை இல்லாதவரும் கண் தெரியாதவரும் வளர்த்த காடு!

“உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்; ஓடமுடியாவிட்டால் நடந்துசெல்லுங்கள்; நடக்கவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல்லுங்கள். ஆனால், எதைச் செய்தாலும் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருங்கள்”- மிகவும் பிரபலமான வரிகள் இவை. தன்னம்பிகையை தட்டிக்கொடுத்து வளர்க்கும் இந்த வரிகளுக்கு Read More

vep

சர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரும் சீனித்துளசி!

மாடித்தோட்டத்தில் விதவிதமான பழங்களையும், காய்கறிகளையும் வளர்ப்பது வழக்கம்தான். கொஞ்சம் வித்தியாசமாக, தனது வீட்டில் 100 சீனித்துளசி செடிகளை வளர்த்து வருகிறார், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங். இவர் முன்பிருந்தே சந்தன மரங்கள் வளர்ப்பது முதல் பயோகேஸ் Read More

vep

முப்பதாயிரம் விதைப்பந்துகள் வீசிய மக்கள் குழு!

கடந்த 2016 டிசம்பர் 12-ம் தேதி, சென்னையை உலுக்கிய வர்தா புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் வெள்ளச்சேதமோ அல்லது மழைப்பொழிவோ அதிகமாக இல்லை. ஆனால், சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு Read More

vep

வெளவாலுக்காக வெடி வெடிக்காத அழகான கிராமம்

பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை என்பதை விளக்கத் தேவை இல்லை. என்னதான் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்றாலும், வெடிதான் நமக்கான தீபாவளிக் கொண்டாட்டம். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வெடி இல்லையென்றால் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க Read More

vep

தஞ்சை அகழியில் தனி ஆளாக சுத்தப்படுத்திய சென்னை பெண்!

சென்னை அண்ணா நகர் திருவல்லீஸ்வரர் காலனி மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நர்மதா(38). இவர்களுக்கு, மகன், மகள் உள்ளனர். எம்.ஏ., எம்.பில்., பொருளாதாரம் படித்த நர்மதா, சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக Read More

vep

நீர் நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்

தூர்ந்துபோன ஏரியை மீட்டெடுக்கும் பணிக்காக அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திராமல் உள்ளூர் இளைஞர்களே களமிறங்கி அரசிடம் முறையாக அனுமதி பெற்று தூர் வாரி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை ஊராட்சிக்கு உட்பட்ட Read More

vep

வேட்டையாடும் ‘ஈ' !

பறவைகள், சிற்றுயிர்களின் பெயர் தெரியாமல் நண்பர்களோடு சேர்ந்து படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில், வார இறுதிகளில் ஒளிப்படக் கருவியைத் தூக்கிக்கொண்டு திறந்த வெளிகளைத் தேடிப்போவது வழக்கம். சென்னையின் புறநகர்ப் பகுதியான மீஞ்சூருக்கு ஒரு முறை Read More

vep

15000 புறாக்களுக்கு தினமும் உணவு கொடுக்கும் வியக்கும் மனிதர்!

  காலேஜ், ஆஃபீஸ் போறதுக்கு வைக்கிற அலாரமே பாதி நேரம் வொர்க் அவுட் ஆகுறதில்லை. தினமும் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பீச்சுக்கு போய் புறாவுக்கு உணவு கொடுக்கிறாங்கனு சொன்னா நம்ப முடியுதா? “நம்மில் Read More

vep

போராடி, ஆலமரத்தைக் காப்பாற்றிய கிராம மக்கள்!

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் செரையாம் பாளையம் கிராமத்தில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அந்த ஊரில் மிகவும் பிரபலமான இந்த ஆலமரத்தில், ஆண்டுதோறும் வரும் ஆடி மாதம் முழுவதும் Read More

vep

கடற்கரைகள் சுத்தப்படுத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப்!

சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கடற்கரைகளில் இன்று அதிகாலை நீங்கள் வாக்கிங் சென்றிருந்தால், மக்கள் கூட்டமாக குப்பைகளை அள்ளி பைகளில் நிரப்பிக்கொண்டிருப்பதை கண்டிருப்பீர்கள். அவர்கள் அனைவரும் ‘சென்னை ட்ரெக்கிங் கிளப்’ Read More

vep

வெள்ளி விழா கண்ட ‘சுற்றுச்சூழல் இதழ் ’

‘டவுன் டு எர்த்’ கடந்த 25 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து சமூகத்திலும் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் இடையேயும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இதழ். இந்தியா மட்டுமின்றி, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் Read More

vep

கடற்கரையை சுத்தப்படுத்தும் தனி ஒருவன்!

வரலாற்று சிறப்புமிக்க தண்டி கடற்கரையை, தனியொரு மனிதனாக  கடந்த நான்கு ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகிறார் ஓர் இயற்கை ஆர்வலர். குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான தண்டியில் உள்ள கடற்கரை, Read More

vep

இயற்கை சீற்றங்களை தாங்கி வளரும் வெட்டிவேர்

புயல், வெள்ளம், அதிக வெயில் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு முதலில் இலக்காவது விவசாயம் தான். அதுவும் கடலோர மாவட்டங்களில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இழப்பு அதிக மாகவே இருக்கும். தற்காலச் சூழலில், எத்தகைய Read More

vep

நீலகிரியில் வாழும் ‘டிரவுட்’ மீன்கள்!

தென்னிந்தியாவில், நீலகிரி அவலாஞ்சி பகுதிகளில் மட்டுமே உள்ள ‘டிரவுட்’ (Trout) மீன்களை பாதுகாக்க மீன்வளத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாச் சலப் பிரதேசம் போன்ற பனி பிரதேசங்களில் வாழும் ‘டிரவுட்’ Read More

vep

90 வயதாகும் இயற்கை பிரியர் டேவிட் அட்டன்பரோ!

இயற்கை உலகை ஆவணமாக்கிய கலைஞர் டேவிட் அட்டன்பரோ கடந்த ஞாயிறு அன்று 90 வயதைத் தொட்டிருக்கிறார். இவர் ‘காந்தி’ என்ற புகழ்பெற்ற படத்தை எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பி. ‘லைஃப் ஆன் எர்த்’, ‘த Read More

vep

பாலையை சோலையாக்கிய ஒற்றை பெண்…!

வரலாற்றில் பல அரிய நிகழ்வுகள் சில தனி மனித முன்னெடுப்புகளால்தான் நடந்தது. தனி மனிதனின் ஆன்மா, ஏதோவொரு நெகிழ்ச்சியான சம்பவத்தால் பாதிக்கப்படும்போது, அவன் தனக்குள் கிளர்ந்தெழுந்து தீர்வைத் தேடுகிறான். அசாத்தியமான அந்தத் தீர்வை சாத்தியமாக்க Read More

vep

100 ஏக்கரில் 'தனி ஒருவன்' உருவாக்கிய காடு!

மக்களுக்காக இலவச மருத்துவமனை, கல்விக்காக இலவச பள்ளி, வயதானவர்களுக்காக முதியோர் இல்லம், கமூக சிந்தனையுடன் இயங்குபவர்கள் மத்தியில், இனி எதிர்வரும் எல்லாதலைமுறைகளும் இயற்கையோடு இயைந்து நலமுடன் வாழ, தனி ஒரு மனிதனாக ஒரு காட்டை Read More

vep

நூற்றுக்கணக்கில் மரங்களை நட்ட 103 வயது பாட்டி!

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஒன்மேன் ஆர்மி. கர்நாடக மாநிலதைச் சேர்ந்த  ‘சாலுமரத’ திம்மக்கா அப்படி என்ன செய்தார்…? தன் வாழ்நாள் முழுக்க மரங்களின் மீதான காதல் குறையாமல் வாழ்பவர். தான் வாழும் பகுதியான குமர ஹள்ளியில்,  Read More

vep

வெப்பம் தணிக்கும் இரட்டையர்கள்!

இன்றைக்குக் குளிர்பானம் என்ற பெயரில் கலர் கலராகச் செயற்கை பானங்கள் நம் முன்னே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இவை நம் உடல்நலத்தை வறட்சியாக்குவது மட்டுமன்றி, நாம் வாழும் நிலத்தையும் வறளச் செய்கின்றன. இந்தச் செயற்கை குளிர்பானங்களைத் Read More

vep

இனி வாஷிங் மெஷினுக்கு வேலையில்லை!

வாஷிங்மெஷினுக்கு இனி வேலை இருக்கப் போவதில்லை. வாஷிங்மெஷின் வேலையை இனி டோல்ஃபி என்ற சிறிய கருவியே செய்துவிடப் போகிறது. ஒரு சோப் அளவுக்கு கையடக்கமாக இருக்கும் டோல்ஃபி, அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது. ஒரு Read More

vep

குப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்!

சாதி சீழ் படிந்த ஊர், பெண் சிசுக் கொலை அதிகம் நடந்த ஊர் என்று நமக்கு மோசமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தருமபுரியின் மொத்த பிம்பத்தையும், நூறு இளைஞர்கள் கரம் கோர்த்து மாற்றி இருக்கிறார்கள். Read More

vep

கருவேலமரங்களை தனி ஒருவராக அழித்து வரும் மனிதர்

விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சி கருப்பசாமி நகர் மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள கருவேலம் மரங்களை தனி மனிதர் ஒருவர் அகற்றி வருகிறார். விருதுநகர் மாவட்டம் வறட்சி மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. Read More

vep

வறட்சியை போக்கிய நீர் கடவுள்கள்!

தமிழ்நாட்டில் பொழியும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் வீணாக்காமல், நமக்கு எப்போதும் பயன்படும்படி சேமித்துவைக்க முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? நினைத்துப்பார்க்கவே குளுகுளுவென இருக்கிறதுதானே! அது  மட்டும் நிகழ்ந்துவிட்டால் காலம்தோறும் கர்நாடகாவின் கருணையையும், ஆந்திராவின் அன்பையும், Read More

vep

தளிர் வளர்க்கும் சருகு!

வயது 73.. ஆனாலும்.. மகன் மாதம்தோறும் செலவுக்குத் தரும் பணத்தில் சேமித்து மரக்கன்றுகள் வாங்கி ராஜபாளையம் பகுதியில் முக்கிய இடங்களில் நட்டுப் பராமரித்து வருகிறார் ராஜபாளையம் அருகேயுள்ள நக்கனேரி என்கிற இடத்தைச் சேர்ந்த கருப்பையா. Read More

vep

சூரிய ஒளியில் நாள்தோறும் 500 கிலோ நீராவி மூலம் உணவு தயாரிப்பு!

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் சூரிய மின்சக்தி நீராவி அடுப்பின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக நாளொன்றுக்கு 500 கிலோ நீராவியும், அண்மையில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தித் தகடுகள் மூலம் Read More

vep

மழை அளவை உணர்த்தும் பறவைகள்!

ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழை அளவை, கூடு கட்டி முன்கூட்டியே பறவை இனங்கள் உணர்த்தி வருகின்றன. அறிவியல் வளர்ந்த காலத்தில் அதை அலட்சியமாக நாம் நினைப்பதால், வெள்ள சேதங்களை கண்கூடாக கண்டு வருகிறோம். உலகில் Read More

vep

விந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்!

ஈரப்பதம் நிறைந்த இலையுதிர் காடுகள், பசுமை மாறாக் காடுகள், உயரமான மலைப் பகுதிகளில் வளர்ந்து நிற்கும் காடுகள் என்று ஈரம் நிறைந்த எல்லாக் காடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவை ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் (Leeches). கறுப்பு Read More

vep

சந்தன மர விசித்திரங்கள்

சந்தன மரம் என்றாலே அதன் வாசனையும் மதிப்பும்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சந்தன மரம் வளரும் விதத்தை அறிந்தால், அதுதான் இனிமேல் உங்களுக்கு ஞாபகம் வரும். வேப்பம் மரம், புங்க மரம் என Read More

vep

ஏற்காட்டின் அற்புதங்கள்!

பச்சை நிறத்தில் பூக்கும் ரோஜா மலர், ஆறு அடி உயரம் வளர 1000 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் டையூன் இடுலி மரம், உலகில் ஒன்று மட்டுமே எஞ்சியிருக்கும் வெர்னோனியா சேவாராயன்சிஸ் எனப்படும் அரிய மரம் என Read More

vep

ஹம்மிங் பறவை தேன் குடிப்பது எப்படி?

ஹம்மிங் பறவை (humming bird) எனப்படும் ரீங்காரச் சிட்டு அதன் நீளமான நாக்கை நுண் உறிஞ்சு பம்பு போல (suction pump) ஆக்கித்தான் பூவுக்குள்ளே இருக்கும் தேனை அருந்துகிறது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் நேரத்தில் Read More

vep

வவ்வால் கூட்டத்துக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்!

நாமகிரிப்பேட்டை பகுதியில், மரத்தில் வாழும் வவ்வால் கூட்டத்துக்காக, ஒரு கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், தீபாவளி கொண்டாடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மயானத்தில், Read More

vep

பிளாஸ்டிக் பாட்டிலால் சுற்றுச்சுவர்!

PET பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து சமர்பன் என்ற ஒரு நிறுவனம் ஒரு கட்டிடமே கட்டி உள்ளது என்பதை முன்பு .படித்தோம்.  இப்போது, தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் பள்ளிகூட சுவரை இப்படி வடிவமைத்து, செலவை குறைத்தது Read More

vep

பிளாஸ்டிக் பாட்டில் வீடு!

எங்கு பார்த்தாலும் குப்பை போல் கிடக்கும் பெப்சி கோகோ கோலா மற்றும் நீர் பாட்டில்களை என்ன செய்வது என்பது ஒரு தலை வலி.   இந்த பாட்டில்கள் PET எனப்படும் பிளாஸ்டிக் மறு சுழற்சி Read More

vep

பூமி இவ்வளவு அழகா?

பருவகால மாறுதல்களைக் கண் காணிப்பதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவால் அனுப்பப்பட்ட ‘டீப் ஸ்பேஸ் கிளைமேட் அப்சர் வேடரி’ (டிஎஸ்சிஓவிஆர்) செயற்கைக்கோள் விண்வெளியில் 16 லட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருந்து எடுத்த Read More

vep

காட்டு யானை பிரச்சினைக்குத் தீர்வு கண்ட ஆராய்ச்சியாளருக்குப் பசுமை ஆஸ்கர்

‘தேயிலைத் தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்’, ‘யானை தாக்கி முதியவர் பலி’, ‘காட்டு எல்லையில் யானைகள் முகாம் இட்டிருக்கின்றன’ மேற்குத் தொடர்ச்சி மலை தொடர் அடிவாரப் பகுதிகளிலிருந்து இப்படிப்பட்ட தலைப்புகளுடன் செய்திகள் வருவதைப் பார்த்திருப்போம். இதற்கெல்லாம் Read More

vep

பன்னீர் புஷ்பங்களே!

பூக்கும் காலத்தில் இந்த மரம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கப் பெரிதாகக் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இந்த மரம் இருக்கும் இடத்தை நெருங்கும்போதே மனதை மயக்கும் மென்மையான நறுமணம், மெலிதாக நாசிக்குள் நுழைந்து நம்மைச் சுண்டி இழுக்கும். Read More

vep

நாம் மறந்துவிட்ட ஜில் தரை

கோடை உஷ்ணம் உச்சமாக இருக்கும் காலத்தில் குளிர்சாதன இயந்திரங்கள் வாங்குவது ஆடம்பரமாக இருந்தபோது ஆக்சைடு தரைகள் அருமையான மாற்றாக இருந்தன. செலவு, உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் ஆக்சைடு தரைகள் சிறப்பானவைதான். பச்சை, நீலம், Read More

vep

உலகின் மிகப் பெரிய குகை

மாமல்லபுரம் அருகே புலிக் குகை, திருச்சி மலைக் கோட்டையில் பல்லவர் காலத்துக் குகையைப் பற்றியெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். இவையெல்லாம் மனிதர்கள் உருவாக்கிய குகைகள். ஆனால், மலைத்தொடர்களில் இயற்கையாகவே அமைந்த குகைகள் நிறைய நாடுகளில் Read More

vep

வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் 'வாட்டர் காந்தி'

இந்தியாவை 2020-க்குள் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார், பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் ஐயப்ப மசாகி. 600 ஏரிகள் உருவாக்கியது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக Read More

vep

மதுரை பார்வை!

மதுரையின் முதன்மை அடையாளமான வைகையில் தண்ணீர் ஓடியது ஒரு காலம். அதை மீட்கும் பெருமுயற்சியில், தன் பங்கை முன்னெடுத்து வைத்துள்ளது ‘பார்வை’ அமைப்பு. மதுரையைப் பசுமை நகரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது “பார்வை” அறக்கட்டளை. மதுரை Read More

vep

நாகலிங்க பூ!

இளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்ட மலர்கள், தொலைவிலிருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம். மகரந்தத் தூவிகள் படமெடுத்து ஆடும் பாம்பு போல் வித்தியாசமாக இருப்பதால், பெயரும் வித்தியாசம்தான்: நாகலிங்க மலர்கள். Read More

vep

மதிப்புக்குரிய தட்டான் அவர்களே!

உலகில் டைனோசருக்கு முன்பே உருவான உயிர் தட்டான்கள் (Dragon fly). தட்டான் பூச்சியின் வயது 30 கோடி ஆண்டுகள். ஊசி உடல், கண்ணாடிச் சருகு இறக்கை, உருண்டைக் கண்களைக் கொண்ட கண்ணைக் கவரும் வண்ணப்பூச்சிகள் Read More

vep

சக்கரவர்த்தி பெங்குயின்

பறக்க முடியாத பறவை இனம் பெங்குயின். அவை தங்கள் சிறகுகளைத் துடுப்புகளாகத் தகவமைத்துக் கொண்டவை. நீரில் நீந்துவதற்கு துடுப்புகளைப் பயன்படுத்தும். பூமியின் தென் அரைக்கோளப் பகுதியிலும், வடக்கே கலப்பகோஸ் தீவுகளிலும் பெங்குயின்கள் அதிகமாக வாழ்கின்றன. Read More

vep

புதுக்கோட்டை அருகே ஒரு இயற்கை சுகவனம்

காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை – ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’. இந்த சுகவனத்தில் உள்ள Read More

vep

தெரிந்து கொள்வோம் – கங்கை டால்பின்

டால்பின் வகை மீன்களை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். மனிதர்களுக்கு அடுத்த படியாக அறிவில் சிறந்த யானை, குரங்கு போன்று டால்பின்கள் அதிகம அறிவு உள்ளவை. உங்கள்ளுக்கு தெரியுமா அவை நதிகளிலும் இருக்கின்றன Read More