kollu

மணல் கொள்ளையர்களால் காணாமல் போன சோழவரம் ஏரி!

மணல் திருடர்களால் சென்னைக்கு அருகிலுள்ள சோழவரம் ஏரி மொத்தமாய்ச் சுரண்டப்பட்டிருக்கிறது. காணாமல் போயிருக்கிறது…காலியாக இடம் இருந்தால் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்… காய்ந்துகிடக்கும் ஆறு, ஏரி என்றால் மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள். கரைகளைப் பலப்படுத்தி மராமத்துப் பணிகளை Read More

kollu

மெல்ல மறைந்து வரும் நெமிலிச்சேரி ஏரி

பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், Read More

kollu

ஆற்று மண்ணுக்கு மாறாக எம்-சாண்ட்!

ஆற்று மணல் சூறையாடப்படுவது தொடர்பில் தொடர்ந்து பேசுகிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த அப்பாவு ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். “தமிழகம் முழுக்க நடக்கும் கட்டுமானங்களில் ஆற்று மணலுக்கு மாற்றான Read More

kollu

கட்டட கழிவை கொட்டி சென்னை நெமிலிச்சேரி ஏரி அழிப்பு

பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், Read More

kollu

பருவநிலை மாற்றம்: அதிவேகமாக வெப்பமடைந்து வரும் உலகின் முக்கிய ஏரிகள்

உலகின் முக்கிய ஏரிகள் பருவநிலை மாற்றம் காரணமாக அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும், நன்னீர் வரத்துகளும் பெரிய அளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்று இந்திய வம்சாவளி ஆய்வாளர் தலைமையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வில் Read More

kollu

தாமிரபரணியில் கோலா நிறுவனங்களுக்கு தற்காலிக தடை..

  கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர்பான தயாரிப்புக் கம்பெனிகள தாமிரபரணி தண்ணீரை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வந்த செய்தியை நாம் முன்பே படித்து உள்ளோம். தாமிரபரணி நதியில் இருந்து நெல்லை மாவட்டம், Read More

kollu

கங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணம் என்ன?

இந்தியாவின் கங்கை நதியில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பருவமழை வெள்ளம், கடந்த காலங்களின் வெள்ளப் பதிவுகளை விட அதிகளவில் பதிவாகியுள்ளது என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில், நான்கு இடங்களில் நீரின் அளவு Read More

kollu

கூவம் கரையை ஆக்கிரமித்து, கழிவுகளை கொட்டி அட்டகாசம்!

சிந்தாதிரிப்பேட்டையில், கூவம் கரையை ஆக்கிரமித்து, கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தும் சிலர், மீன் கழிவுகளை கூவத்தில் பகிரங்கமாக கொட்டி, அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால், அரசின் கூவம் மறுசீரமைப்பு திட்டம், வீணாகி விடும் Read More

kollu

மூச்சுவிடத் திணறும் ஏரிகள்!

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஒரு சில ஏரிகளைத் தவிர, மற்ற ஏரிகள் சுவாசிக்க வழியில்லாமல் ஆக்ஸிஜனுக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன என்னும் நிதர்சனத்தைப் பதைபதைப்போடு காட்சிப்படுத்துகிறது ‘சென்னை லேக்ஸ்’ Read More

kollu

நதிநீர் இணைப்பு திட்டம் வறட்சிக்கு உண்மையான தீர்வா…?

வழக்கமான அரசியல் சதுரங்க ஆட்டத்தில் மீண்டும் சூழலியல் சிக்கித் தவிக்கிறது. எங்கு பிரச்னையோ, அதை அங்கேயே தீர்க்க எளிமையான வழிகளைத் தேடாமல், பிரச்னைகளை மேலும் அதிகப்படுத்தும், தொலைநோக்கில் எந்த நன்மையையும் கொண்டு வரப்போகாத, அதிக Read More

kollu

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு ஆபத்து

பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறப்பித்தும், அறிவிப்புப் பலகை வைத்தும், எல்லாவற்றையும் மீறி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டடக் கழிவுகளைக் கொட்டி, ஆக்கிரமிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 1,581 ஏக்கர் Read More

kollu

நம்ப முடிகிறதா? கூவத்தை சுத்தப்படுத்த தனி ஆணையம் !!

நம்பமுடியாத, ஆனால் ஓர் உண்மைச் செய்தி சொல்லவா… ? இன்றைக்கு நாம் சாக்கடை என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடந்து போகிற கூவம் ஆற்றில், 1950-ம் ஆண்டில்  மட்டும் 49 வகையான மீன்கள் வாழ்ந்தன; அவற்றைப் Read More

kollu

கொள்ளைக்கு முடிவுகட்டுவோம்!

நாட்டிலேயே முதல் முறையாக ஆற்று மணலை அத்தியா வசியப் பொருட்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது ஆந்திர அரசு. கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், இனி பொதுமக்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்றும் கொள்கை முடிவெடுத்திருக்கிறது. மக்களுக்கு மணலைக் Read More

kollu

நொய்யலை மீட்பது சாத்தியமா?

கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று நொய்யல். வரலாற்று சிறப்பு மிக்கதும்கூட. சோழர்கள் நொய்யலில் மேற்கொண்ட நீர் மேலாண்மை தொழில்நுட்பம் அபாரமானது. ஆற்றின் தண்ணீர் சிறிதும் வீணாகாமல் ஆற்றின் இருபக்கமும் 40-க்கும் மேற்பட்ட குளங்களை கட்டினர். Read More

kollu

நதிகளை பாதுகாப்பது அரசின் கடமை: அன்னா ஹசாரே

‘நதிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி, நீராதாரங்களை பாதுகாப்பது அரசின் கடமை,” என, சமூக சேவகர் அன்னா ஹசாரே வலியுறுத்தினார். கோவை, ஆலாந்துறையில் உள்ள கூடுதுறையில், ‘சிறுதுளி’ அமைப்பின், ‘நொய்யலை நோக்கி’ நிகழ்ச்சி, நேற்று நடந்தது. சமூக Read More

kollu

குப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்!

சாதி சீழ் படிந்த ஊர், பெண் சிசுக் கொலை அதிகம் நடந்த ஊர் என்று நமக்கு மோசமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தருமபுரியின் மொத்த பிம்பத்தையும், நூறு இளைஞர்கள் கரம் கோர்த்து மாற்றி இருக்கிறார்கள். Read More

kollu

ஒரு ஏரியின் கண்ணீர் கதை!

மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து திருச்சி செல்லும் சாலை. உத்தங்குடியைத் தாண்டியவுடன் ஒரு மெல்லிய அபயக்குரலை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். வாகன இரைச்சலைக் கடந்து அது உங்கள் காதுகளுக்கு வந்திருக்காது. அப்படியே கேட்டாலும் உங்கள் அவசரம் அதற்கு Read More

kollu

பக்கிங்ஹாம் கால்வாயின் கதை!

சென்னையின் நீர்வழித்தடங்களில் முக்கியமானவை மூன்று. அவற்றில் கூவமும், அடையாறும் பழமை வாய்ந்த நதிகள். பக்கிங்ஹாம் கால்வாய், மனிதனால் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிகவும் நீளமான, உப்புநீர்க் கால்வாயான இதன் வரலாறே, ஒரு அதிசயம் தான். இந்த Read More

kollu

காவிரியில் கழிவுநீர் கலப்பு விவகாரம்

கர்நாடகா அரசு, தினமும், 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் வழியாக தமிழகத்திற்கு அனுப்புவதும், காவிரியில் மட்டும், 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுவது, இதனால் செத்து மிதக்கும் பறவைகளை பற்றியும்  பற்றி முன்பே Read More

kollu

போரூர் ஏரியில் சாலை அமைக்க தடை!

ஒரு ஏரியை கொல்ல மிகவும் எளிதான வழி அந்த எரி நடுவே ஒரு ரோடு  போடுவதுதான். இப்படி செய்தால் ஏரி  துண்டுதுண்டாக  உடையும் (Fragmented) . சிறிய சிறிய  குட்டைகளாகும். ரோடு வந்த உடன் Read More

kollu

காணாமல் போன நதிகள்!

“மலை முழுங்கி மகாதேவன்” என்று ஒரு வசனம் உண்டு. மதுரை போன்ற இடங்களில் க்வாரி செய்து மலைகளை காணாமல் செய்த புண்ணியவான்கள் நாம் அறிவோம்.. நதிகளும் இப்படி காணாமல் போய் கொண்டிருக்கின்றன என்பது தான் Read More

kollu

கர்நாடக கழிவுகளால் செத்து மிதக்கும் பறவைகள்

கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் சாக்கடை மற்றும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் மேட்டூர் நீர்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்களை சாப்பிடும் பறவைகளும் இறப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மக்களவையில் கர்நாடக நீர் Read More

kollu

474 ஆக இருந்து 43 ஆக குறைந்த சென்னை ஏரிகள்!

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக கடந்த நில நாட்களாக நகரமே வெள்ளக்காட்டில் மிதந்தது. சென்னை நகரில் இருந்த பெரும்பாலான நீர்நிலைகளை ஆக்கிரமித்ததால்தான் சென்னை நகருக்கு இந்த நிலை என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. Read More

kollu

முகத்வாரத்தை அடைக்காமல் விட்டதால் அதிகரித்த சென்னை வெள்ளம்

அடையாறு மற்றும் நேப்பியர் பாலங்களில் முகத்துவார மணல் அடைப்பை திறந்து விடாததால் கடலுக்குள் நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது தெரிய வந்துள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில் செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி Read More

kollu

பாலை வார்த்த பாலாறு

விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்திருக்கின்றது பாலாறு. பல ஆண்டுகளுக்குப்பின் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டு கடலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. பாலாறு என்றாலே வறண்ட மணல் படுகைகளும், மணல் கொள்ளையும்தான் கண்முன் வந்து நிற்கும். ஆற்றில் மீன் Read More

kollu

ஒரு நதியின் படுகொலை!

சமீபத்தில் சேலத்துக்கு சென்றபோது சாக்கடை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகளில் இருந்து மலத்தை நேரடியாக சாக்கடையில் விட்டிருந்தார்கள். தூரத்தில் நின்றபோதே துர்நாற்றம் தூக்கியது. சாக்கடையின் கரை ஓரத்தில் Read More

kollu

புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி

நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. அப்படி இருந்த ஒரு பெரிய ஏரியை எப்படி ஊர் மக்களும் அதிகாரிகளும் Read More

kollu

பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு!

முன்னேற்றம் என்பது என்ன? நல்ல மாசு படாத நீரை இலவசமாக உறுஞ்சி எடுத்து பாட்டிலில் அடைத்து கேவலமான லாபம் செய்வது முன்னேற்றமா?நம் தமிழ்நாட்டில் தோன்றி கடலில் சேரும் ஒரே பெரிய ஆறான தாமிரபரணியில் பெப்சி Read More

kollu

சோலைக்காடுகளின் அழிவும் தென்னிந்திய நதிகளின் வறட்சியும்

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள அவலாஞ்சி மலையின் உச்சி. அடர்ந்த சோலைக் காடுகளின் இடையே, பவானியின் நதி சிறு ஊற்றாகத் தொடங்கும் தொடக்கப் புள்ளி. வெள்ளி கண்ணாடிப் பாளம் போல் சிறு அருவியாகக் Read More

kollu

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் ஆக்கிரமிப்புகள்

சதுப்பு நிலங்கள் ஸ்பாஞ் போன்றவை. மழை பெய்யும் போது அதிகம் வரும் நீர் இங்கே தங்கி நிலத்தடி நீரை அதிகபடுதுகிறது. சென்னை அருகே வேளச்சேரியில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் வரும் பள்ளிகரணை அப்படி Read More

kollu

கழிவு நீர் கலந்ததால் ஊட்டி எரி படகுகள் நிறுத்தம்

ஊட்டி ஏரியில் கழிவுநீர்கலந்து கடும் துர்நாற்றம் வீசியதால், தேனிலவு படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஊட்டி ஏரியில்சுற்றுலாத்துறை சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது.இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக வருகிறது. இந்த Read More

kollu

தாமிரபரணி: மண் மேடாகிப்போன ஸ்ரீவைகுண்டம் அணை

தாமிரபரணி ஆற்றின் கடைசி அணை ஸ்ரீவைகுண்டம் அணை. இங்கே ஆற்றின் நீரோட்டம் ஓடையாக சுருங்கிக்கிடப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் விவசாயத்துக்கு உயிர் நாடியாக திகழ்வது ஸ்ரீவைகுண்டம் அணை. இந்த அணை 1873-ல் Read More

kollu

மணல் திருட்டால் ஆற்றில் உருவான மரணப் பள்ளங்கள்

மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் நதியின் வலி வேதனையானது. தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் காணப்படும் பள்ளங்களால், இயற்கையான ஊற்று நீரின் அளவும் குறைந்துவிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரத்தில் ஐந்தாண் டுகளுக்கு முன்பு Read More

kollu

தமிழக நீர்நிலையில் தினமும் கலக்கும் 148 கோடி லிட்டர் கழிவு நீர்!

கர்நாடகா அரசு, தினமும், 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் வழியாக தமிழகத்திற்கு அனுப்புவதும், காவிரியில் மட்டும், 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுவதும், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நிர்ணயித்த அளவை விட, 10 Read More

kollu

கங்கை எங்கே போகிறாள்?

இந்த தலைப்பில் ஜெயகாந்தன் எப்போதோ எழுதிய நாவலில் கங்கை நதி பற்றி அழகாக எழுதி இருப்பார் எல்லோரின் பாவங்களை கழிப்பவள் தான் தூய நதியான கங்கை இந்த கங்கை இப்போது, எப்படி இருக்கிறது பார்கலாமா? Read More