vep

பயிர் வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் செய்வது எப்படி வீடியோ

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் செய்வது எப்படி வீடியோ நன்றி: சீர்காழி டிவி

vep

அடே! திருச்சி மாநகராட்சியின் இலவச இயற்கை உரம்!

இந்தியாவில் சுத்தமான நகரங்களில் டாப்-10இல் வந்த திருச்சி நகரின் இன்னொரு சாதனை இங்கே… திருச்சி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பை, இயற்கை உரமாக மதிப்பு கூட்டப்பட்டு, மாநகராட்சிவாசிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது Read More

vep

பண்ணையில் உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சி

பண்ணையில் உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 19-04-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம் – ரூ 200

vep

காய்கறி சாகுபடியில் இயற்கை உரம்

நான் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, பெருமாள் கவுண்டன்பட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து ஆடிப் பெருக்கு அன்று இரண்டு நாட்டுச்சுரை Read More

vep

வேம்பு கலந்த யூரியா உரம் மண்வளத்தை பாதுகாக்கும்

மண்வளத்தைப் பாதுகாக்க வேம்பு கலந்த யூரியா பயன்படுத்தலாம் என்று வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ரா.சு.மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயிர்களின் வளர்ச்சியில் தழைச்சத்தின் பங்கு மிகவும் Read More

vep

வீட்டில் இயற்கை கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி?

சென்னையில் சேகரமாகும், ஒரு நாளைய குப்பை, 4,500 டன்னுக்கும் மேல்; ஒரு நாளைக்கு ஒருவர் உருவாக்கும் குப்பை, 750 கிராமுக்கும் மேல், கட்டட இடிபாடுகள், 700 டன். சென்னையில் உள்ள, குப்பை கிடங்குகள், 11. Read More

vep

விவசாயியின் நண்பன் மண்புழு

உழவனின் நண்பன் மண்புழு என்பர். விளை நிலங்களில் ஓர் அரிய உயிரினமாக மாறி விட்டதால் மண்வளம் குறைந்து, மகசூல், விளை பொருள் தரம் குறைய வழிவகுத்து விட்டது. இதைத் தவிர்க்க ‘மண்புழு உரம்’ புதிய Read More

vep

பயிர்களின் காய்ப்பு திறனை அதிகரிக்கும் நுண்ணூட்ட ஊக்கி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மெட்டூர் கேட் அருகே விவசாய தோட்டம் உள்ளது. இங்கு பயிர்களுக்கு இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  ‘ஆர்கானிக் பவர் பிளஸ்’ என்ற நுண்ணுாட்ட ஊக்கியை கண்டுபிடித்து பயிர் சாகுபடியில் பயன்படுத்துகின்றனர். Read More

vep

வீட்டுத் தோட்டங்களுக்கு செலவின்றி உரம் தயாரிப்பு!

கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களிலும் மொட்டை மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கறிச் செடி வளர்ப்பது அதிகரித்து வருகிறது. இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலை கொடுத்து உரங்கள் வாங்காமல் வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து Read More

vep

செலவின்றிக் கிடைக்கும் இயற்கை உரம்!

குப்பைக் கிடங்கில் சேகரமாகும் குப்பை பண மதிப்பற்றதாகக் கருதப்படுகிறது. குப்பையைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான் இப்படி நினைக்கிறோம். கழிவும் காசாகும் என்று செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் திருவள்ளூர் அருகேயுள்ள தலக்காஞ்சேரி விவசாயிகள். உள்ளாட்சி அமைப்புகள் குப்பையைச் சேகரிக்கவும், Read More

vep

காசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி உதிரும் இலைச்சருகுகளைத் தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழலுக்குச் சீர்கேடாக இருப்பது மட்டுமில்லாமல், காசு கொடுக்காமல் கிடைக்கும் வளத்தை Read More

vep

மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

நாமக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 மார்ச் 28ஆம் தேதி   மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய  பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு தொலைபேசி – 04286266345

vep

பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி உரம் தயாரிப்பு

பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி கம்போஸ்ட் உரம் தயாரித்து பயன்பெற அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பண்ணைகளில் பல வகையான இலைச்சருகுகள், மாட்டுத் தொழுவ கழிவு, பயிர்க்கழிவுகள் உள்ளன. Read More

vep

வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவால் கூடுதல் மகசூல்

“”வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவால் பயிர்களில் கூடுதல் மகசூல் கிடைக்கும்,” என, மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப் பாடு) ஜெயபாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பயன்படுத்தும் உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு மத்திய அரசு Read More

vep

மண்புழுக்குளியல் நீர் Vermiwash

மண்வளம் பெருகிட மண்புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. இவை கிடைத்த பயிர் கழிவுகளை உண்டு நன்மை செய்யும் உரமாக்குவது நாம் அறிந்ததே. பயிர் வளர ஊக்கியாக செயல்பட மண்புழுக்களின் உடலின் வெளிப்புறம் ஈரமாக வைத்திருக்க அவை Read More

vep

ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்த இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2016 ஜனவரி 25ஆம் தேதி காலை 9 மணிக்கு நெல், மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் Read More

vep

திரவ நுண்ணுயிர் உரம் (பிபிஎப்எம்)

பாக்டீரியாக்கள் பல்வேறு சூழலில் வாழ்கின்றன. மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா (PINK PIGMENTED FACULTATIVE METHYLOTROPS – PPFM)  ஏராளமாக இலைகளை சுற்றி மற்றும் மேற்புறத்தில்  காணப்படும்.   மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா மெத்தைலோ பாக்டீரியா பேரினத்தைச் சேர்ந்தவை. மெத்தைலோட்ரோபிக் Read More

vep

மண்ணின் வளத்தை அதிகரிக்கும் பசுந்தாள் உரம்!

மண்ணின் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்களில் குறைபாடு ஏற்படுவதாலும், அங்கக உரங்களைப் பயன்படுத்தாமை அல்லது குறைத்து இடுவதாலும், பசுந்தாள் உரமிடுதல் காலத்தின் கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இது குறித்து, வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய Read More

vep

பண்ணைக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு!

செயற்கை உரங்களால் மண் தனது வளத்தை இழந்து வரும் நிலையில், விவசாயிகளின் கவனம் இயற்கை உரங்களின் பக்கம் திரும்பியுள்ளது. செயற்கை உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்களின் விலை குறைவு என்பதை விட அவற்றை விவசாயிகளே Read More

vep

விளைநிலத்தை பாதுகாக்கும் தக்கைப்பூண்டு இயற்கை உரம்

பழநி பகுதியில் யூரியா தழைச்சத்து உரத்திற்கு பதிலாக, குறைந்த செலவில் மண்வளத்தை மேம்படுத்தி பாதுகாக்கும் இயற்கை பசுந்தாள் தக்கைப்பூண்டுகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.                 இரண்டு Read More

vep

இயற்கை உரமாக பயன்படும் வெள்ளைப்பூண்டு கழிவுகள்

பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு செல்லும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக விவசாயிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பெரியகுளம் அருகே வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் வெள்ளைப்பூண்டு கழிவுகள் இயற்கை உரமாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.       Read More

vep

வீட்டிலேயே எரு தயாரிக்கலாம்

மண்ணின் வளத்தை மேம்படுத்தும் எருவை விலை கொடுத்து வாங்கித்தான் தோட்டங்களுக்கு இட்டு வருகிறோம். இந்நிலையில் வீட்டுப் பூத்தோட்டம், காய்கறித் தோட்டம், மாடித் தோட்டம் போன்றவற்றுக்கு இடுவதற்கான எருவை வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரிக்கலாம். முதலில் Read More

vep

மண் புழு உரம் தயாரிப்பு டிப்ஸ்

மண் புழு உரம் தயாரித்து வரும் ரங்கசாமி கூறுகிறார் –                 சென்னை, தாம்பரத்தை சேர்ந்தவன் நான். செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. Read More

vep

ரசாயன உரமா விஷமா?

முதன் முதலாக ரசாயன உரங்கள் அறிமுகப் படுத்தப்பட்டபோது விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தொழு உரம், தழையுரம், சாண உரம் என்று தேடியலைய வேண்டியதில்லை. காசைக் கொடுத்தால் விதவிதமான ரசாயன உர மூட்டைகள் வீட்டில் Read More

vep

பவுடர் உயிர் உரங்களுக்கு பதிலாக திரவ உயிர் உரம்

பாலிதீன் பாக்கெட்டுகளில் வழங்கி வந்த, பவுடர் உயிர் உரங்களுக்கு பதிலாக, வேளாண் துறை நடப்பு ஆண்டில் இருந்து, திரவ வடிவில், உயிர் உரங்கள் (பயோ- பெர்டிலைசர்) விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, தீவிரம் காட்டி வருகிறது. இந்த Read More

vep

நெற்பயிரில் கூட்டு உரம்,கலப்பு உரங்கள

நெற்பயிருக்கு அடியுரமாக டி.ஏ.பி.,க்கு மாற்று உரமாக, கூட்டு உரங்கள் மற்றும் கலப்பு உரங்களை இடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். நெல்லை மாவட்டத்தில் தற்போது கார்பருவ நெல் சாகுபடிக்கான விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. Read More

vep

இயற்கை உர உற்பத்தி, மக்காசோள இலவச பயிற்சிகள்

காஞ்சீவரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மைத்தில்  2015 ஜூலை 15 தேதி “இயற்கை உர உற்பத்தி”  மற்றும் 2015 ஜூலை 21ஆம்  தேதி “வீரிய ரக மக்காசோள சாகுபடி தொழிற்நுட்பங்கள்” ஆகிய பயிற்சிகள் Read More

vep

வீட்டுக் குப்பையில் இருந்து இயற்கை உரம்

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேகரிக்கப்படும் பசுமை கழிவுகள் விவசாயிகளுக்கு ரூ.50க்கு வழங்கப்படுகிறது.திண்டுக்கல் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் பழநிரோட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. இதில், நாள் ஒன்றுக்கும் 120 டன் Read More

vep

ஆட்டு எருவில் இருந்து ஆழ்கூள முறையில் உரம் உற்பத்தி

பயிர்களில் அதிக மகசூல் பெற, ஆட்டு எருவை உரமாக பயன்படுத்துமாறு வேளாண் அறிவியல் மையம் ஆலோசனை அளித்துள்ளது. ரசாயன உரங்களின் விலை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழக விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் Read More

vep

தென்னை நார்கழிவு கம்போஸ்ட் உரம்

தஞ்சை மாவட்ட சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: கம்போஸ்ட் உரம் தயாரிக்க, 100 கிலோ தென்னை நார்க்கழிவு, ஒரு டன் புளூரோட்டஸ், ஒரு கிலோ காளான்வித்து, ஐந்து கிலோ Read More

vep

ஏலச்செடிகளுக்கு உதவும் மறுசுழற்சி உரம்

ஏலச் செடிகளுக்கு இயற்கை உரமாக பயன்படும் குப்பைக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதிவழங்குகிறது. வீடுகளில் இருந்து வெளி வரும் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வாங்கி மறுழற்சி Read More

vep

பார்த்தீனியம் செடியை உரமாக்குவது எப்படி?

தர்மபுரி மாவட்டத்தில், விவசாய நிலங்களில், பார்த்தீனியம் செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால், அந்த செடிகளை எப்படி உரமாக மாற்றுவது என்பது பற்றி, வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், நெல், கரும்பு, தக்காளி, Read More

vep

வேம்பு கலந்த யூரியா!!

புதிய உரக் கொள்கையின்படி, 75 சதவீதம் வேம்பு கலந்த யூரியாவை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வேளாண் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுகுறித்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த Read More

vep

பயனளிக்கும் பசுந்தாள் உரம்

பசுந்தாள் உரமானது மண்ணுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் தரக்கூடியது. மேலும் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. அத்துடன் மண்ணின் பவுதீக மற்றும் ரசாயனத் தன்மைகளை மேம்படுத்துகிறது. எனவே, பசுந்தாள் உரமிடுவதால் மண் அரிப்பு Read More

vep

ரசாயன உரங்களை குறைக்க கரும்பு பயிருக்கு பசுந்தாள் உரம்

ரசாயன உரங்கள் செலவைக் குறைக்க, கரும்பு பயிருக்கு தக்கைப் பூண்டு, சணப்பை பசுந்தாள் உரமிடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இயற்கையான முறையில் மண்ணிலிருக்கும் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு சத்துக்களையும் காற்று Read More

vep

பயனளிக்கும் பசுந்தாள் உரம்

பசுந்தாள் உரமானது மண்ணுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் தரக்கூடியது. மேலும் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. அத்துடன் மண்ணின் பவுதீக மற்றும் ரசாயனத் தன்மைகளை மேம்படுத்துகிறது. எனவே, பசுந்தாள் உரமிடுவதால் மண் அரிப்பு Read More

vep

மண் புழு உயிர் உரத் தொழில்நுட்பம்

மண்புழு உயிர் உரத் தொழில்நுட்ப முறைகள் குறித்து, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள் வி. சஞ்சீவ்குமார், சா. இளமதி, பேராசிரியர் மற்றும் தலைவர் து. ஜவஹர் ஆகியோர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட Read More

vep

சிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite

சிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித்து எடுக்கலாம் என்பதை பற்றி முன்பு படித்து உள்ளோம். நேபாளில் எளிமையான இயந்திரங்களை கொண்டு சிறுநீரில் இருந்து உரத்தை பிரித்து எடுக்கும் முறையை பற்றிய ஒரு வீடியோ Read More

vep

E.M. திறன்மிகு நுண்ணுயிரி

E.M. திறன்மிகு நுண்ணுயிரி: Effective Micro Organisms சாதாரணமாக பஞ்ச கவ்யத்தில் (ஐம்மருந்து) பத்து வகை நுண்ணுயிர்கள் என்றால் E.M.ல் எண்பது வகை நுண்ணுயிர்களைத் தேர்வு செய்து அதை ஒருங்கிணைத்த ஒரு நுண்ணுயிர் கலவை Read More

vep

கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி?

கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் அடையலாம் என்று காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் விவசாயிகளுக்கு Read More

vep

மண்ணை பொன்னாக்கும் தென்னை நார் கழிவு உரம்

தென்னை நார் கழிவு உரம் மண்ணை வளமாக்கி பயிர் விளைச்சலை பெருக்குகிறது என செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:           Read More

vep

உர செலவை குறைக்க அசோலா

கோபி அருகே நம்பியூரில் உர செலவை குறைக்க அசோலாவை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நம்பியூர் வட்டார வேளாண்மை திட்ட பணிகளையும், அசோலா உயிர் உர உற்பத்தியையும் ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட Read More

vep

அக்ரிடோன் 4.5 இயற்கை உரம் அறிமுகம்

பயிர் விளைச்சலை அதிகரிக்க உதவும் “அக்ரிடோன் 4.5′ என்ற இயற்கை உரத்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.”பி.எம்.பயோ எனர்ஜி’ நிறுவனம் தயாரித்த “அக்ரிடோன் 4.5′ இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் Read More

vep

மண் புழு உர தயாரிப்பு பயிற்சி முகாம்

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 2015 ஜனவரி 30-ஆம் தேதி மண் புழு உரம் தயாரிப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.  இயற்கை உரங்களை இடுவதால் மண்ணின் பண்புகள் மேம்பட்டு பயிர் விளைச்சல் அதிகரிக்கின்றது. ஆனால் எளிதல் Read More

vep

யூரியா விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிடுகிறது?

பெட்ரோல், டீசலை தொடர்ந்து, யூரியா மீதான விலை கட்டுப்பாட்டையும் கைவிட, மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இதுதொடர்பான வரைவு திட்டத்தை தயாரிக்கவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார். பெட்ரோல் Read More

vep

ஒரு ரூபாயில் ஒரு கிலோ மண்புழு உரம்!

மண் புழு உரம், இயற்கை வேளாண்மையின் ஒரு முக்கிய அங்கம். கால்நடைகளின் சாணம், இலை, தழை, பாசி வகைகள், கோழி எச்சம், மாட்டுச் சாணம், தென்னை நார்க் கழிவு போன்ற கழிவுகளை உண்டு மண்புழுக்கள் Read More

vep

மண்புழு உரம் தயாரிக்க இலவசப் பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி வரும் 2015 ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் பங்கேற்கலாம் என Read More

vep

சிறுநீர் ஒரு ஒப்பற்ற உரம் நிருபணம்!

சிறுநீர் ஒரு இயற்கை உரம் என்பதை முன்பே படித்து உள்ளோம் இப்போது Scientific American என்ற மதிப்புக்குரிய இதழில்  சிறுநீரை உரமாக பயன் படுத்தி பரிசோதனை முடிவுகள் பிரசுரிக்க பட்டு உள்ளன. இவை பின்லாந்தில் Read More

vep

இயற்கையான உயிர் உரங்கள்

இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம். இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து தாவரங்களுக்கும் Read More

vep

யூரியா வீணாவதைத் தடுக்க விவசாயிகளுக்கு யோசனை

யூரியாவை நேரடியாக பயிருக்கு இடும் போது, வீணாவதைத் தடுக்க யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு கலந்து இடலாம் என வேளாண் துறை விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் ந. இளஞ்செழியன் வெளியிட்ட Read More

vep

விவசாயிகளுக்கு நேரடி உர மானியம்?

விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வழங்கப்பட வேண்டும் என்று ரசாயனங்கள், உரங்களுக்கான நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக அக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சமையல் எரிவாயு உருளைக்கு (LPG gas) மத்திய அரசால் Read More

vep

யூரியாவுக்கு நிகரானது வேப்பம் புண்ணாக்கு

யூரியா தட்டுப்பாடை தவிர்க்க விளைநிலங்களில் வேப்பம் புண்ணாக்கை பயன்படுத்துமாறு வேளாண்மை துறையினர் விவசாயிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். பயிர் வளர்ச்சிக்கும், செழுமைக்கும் தழைச்சத்து தேவை என்பதால் யூரியா அதிகஅளவில் விவசாயிகளால் வாங்கப்படுகிறது. மழை காலத்தில் விளைநிலங்களில் Read More

vep

இலை வண்ண அட்டை

யூரியா தட்டுப்பாட்டை குறைக்க, விவசாயிகள், இலை வண்ண அட்டையை பயன்படுத்தும்படி, வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.மீஞ்சூர் ஒன்றியத்தில், 26,500 ஏக்கர் பரப்பளவில், சம்பா சாகுபடிக்காக நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் Read More

vep

இயற்கை உரமாகும் பார்த்தீனியம்

கிராமம், நகரம் என எங்கு கண்டாலும் விரவி, பரவியுள்ளது பார்த்தீனிய செடி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை தனது தாயகமாக கொண்ட இந்த விஷ களை செடி, ஈரப்பதம் கொண்ட எந்த மண்ணிலும் Read More

vep

தழை சத்து உரம்

விவசாயத்தில் உற்பத்தி செலவை குறைக்க, நெல் பயிரிடும் விவசாயிகள், சாணம் எருவினை காட்டிலும் தழை சத்து உரம் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியத்தில், விச்சூர், கரும்பாக்கம், தென்பாதி, அரும்புலியூர் போன்ற பகுதிகளில் Read More

vep

யூரியா உபயோகத்தை குறைப்பது எப்படி

யூரியாவைத் தவிர்த்து பிற உரங்களுக்கு வழங்கி வந்த மானியங்களை மத்திய அரசு ரத்து செய்து விட்டதால், யூரியா மட்டுமே விலை குறைவாக (50 கிலோ மூட்டை 271 ரூபாய்) கிடைப்பதால் விவசாயிகள் யூரியாவை பயன்படுத்தவே Read More

vep

மண்புழு உரம் தயாரிக்க இலவசப் பயிற்சி

 மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய ஒரு நாள் இலவசப் பயிற்சி, வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரை  மேலூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் நடைபெற உள்ள Read More

vep

மண்வளம் பெறுக பசுந்தாள் உரம்

மண்வளம் பெருகவும், அதிக மகசூல் பெற சுந்தாள் உர பயிர் சாகுபடி செய்யலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: அதிக மகசூல் பெற வேண்டும் என்றால் இயற்கை உரங்களை மண்ணில் Read More

vep

தென்னை நார்க்கழிவில் கம்போஸ்ட் உரம்

பட்டுக்கோட்டை, திருவோணம் வட்டார சாலையோரங்களில் ஆங்காங்கே கிடக்கும் தென்னை நார்கழிவுகளை பயன்படுத்தி கம்போஸ்ட் உரம் தயாரிக்கலாம் என்று விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் மதியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பட்டுக்கோட்டை, திருவோணம் Read More

vep

மக்கா சோளத்தில் உர நிர்வாகம்

இறவை மக்காச்சோளம் தொழு உரம் இடுதல் ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரைச் சமமாகக் கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, Read More

vep

நிலவளம் காக்க தக்கைபூண்டு

நிலவளத்தை காக்க விவசாயிகள் தக்கை பூண்டு சாகுபடி செய்ய வேண்டும் என, மதுரையின் சாதனை விவசாயி சோலைமலை தெரிவித்தார். விவசாய சாகுபடியில் நிலவளமே இன்றியமையாதது. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரத்தை பயன்படுத்துவதால், நிலவளம் குறைந்து Read More

vep

நெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்

நெல் சாகுபடி செய்யும்போது உயிர் உரங்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு குறைகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் ரசாயன இடுபொருள்களின் செலவுகள் அவற்றால் மண்ணிற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் மாற்று முறை விவசாயத்திற்கு Read More

vep

வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்

கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது. இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலையிலான உரங்களை வாங்கி இடுவதற்குப் பதிலாக வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து Read More

vep

உரமாகப் பயன்படும் தக்கைப்பூண்டு சாகுபடி

திருப்புல்லாணி அருகே செடிகளைப் பயிரிட்டு ஆறடி உயரம் வரை வளர்த்து அதை உரமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பொக்கரனேந்தல் கிராமத்தில் வசிக்கும் விவசாயி Read More

vep

பொட்டாஷ் பாக்டீரியா

 பொட்டாசியம் எனப்படும் சாம்பல்சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளாய் பயிர்களுக்கு அளிக்கிறது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகிறது. வேர் உறிஞ்சி சேர்க்கும் நீர், தாது உப்புக்கள் இலை பாகங்களில் சென்று சேருவதற்கும் மேலும் Read More

vep

இயற்கை உரமாகும் தென்னை நார்க்கழிவு

தென்னை நார் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம், விளைநிலத்தின் ஈரப்பதத்தைக் காக்கும் என்று கயிறு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த வகையில் இயற்கை உரம் தயாரிப்போருக்கு கயிறு வாரியம் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. Read More

vep

மானாவாரி நிலங்களில் அதிக மகசூல் பெற…

ஊட்டமேற்றிய தொழு உரங்களைத் தயாரித்து மானாவாரி நிலங்களில் பயன்படுத்தினால் அதிக மகசூல் பெறலாம். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் கே.மோகன் கூறியது: தருமபுரி மாவட்டத்தில் 60 சதவிகித செம்மண் உள்ளன. இவ்வகை நிலங்களில் மணிச்சத்து Read More

vep

அவுரி செடி சிறப்புகள்

திண்டிவனம்:திண்டிவனம் பகுதியில் அவுரி செடி பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின் றனர். திண்டிவனம் அடுத்த கிளியனூர், கொங்கரப்பட்டு, உப்புவேலூர், முருக்கேரி, வடநெற்குணம், ஆலங்குப்பம், பிரம்மதேசம் உள்பட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள Read More

vep

எருக்கம் செடி இயற்கை உரம்

வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் விவசாய தேவைக்காக ‘எருக்கம் செடி’ அறுவரை தீவிரமாக தொடங்கியுள்ளது. விவசாயத்திற்கு பெயர் போன வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதியில் கடும் வறட்சிக்கு இடையேயும் விவசாய பணியை தொடங்கியுள்ளனர். செயற்கை உரங்கள் விவசாயத்தை Read More

vep

நுண்ணுயிர் உரங்கள் – நீலப்பச்சை பாசி

இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம். இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து தாவரங்களுக்கும் Read More

vep

இலைக்கழிவுகளை மண்புழு மூலம் உரமாக்கும் நுட்பம்

மரப்பயிர் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின், ஆக்ஸின் பலவகை என்சைம்கள், கிரியா ஊக்கிகள், ஹார்மோன்கள், வைட்டமின் சத்துக்கள் ஆகியவை மண்புழு உரங்களில் உள்ளன.   சில தேர்ந்தெடுக்கப்பட்ட கழிவுகளான காப்பி செடிகளின் பழத்தோல், Read More

vep

பசுந்தாள் உரங்கள்

பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி ஆகியவை, காற்றில் உள்ள நைட்ரஜனை தன்னுள் நிலைநிறுத்தி, மண்ணின் வளத்தை மேம்படுத்தும். தக்கைப்பூண்டு மற்றும் கொழிஞ்சி பயிர்கள், நிலத்தின் அமில, காரத் தன்மையை நீக்கும் Read More

vep

நுண்ணுயிர் உரங்கள் – ரைசோபியம்

எந்த ஒரு பயிரும் தனக்குத் தேவையான சத்துகளைத் தன்னைச் சுற்றியுள்ள சூழல்களிலிருந்தும், மண்ணிலிருந்தும் தானாகவே கிரகித்துக் கொள்கிறது. மண்ணில் தழைச்சத்தை நிலைப்படுத்தி ரசாயன உரங்களைத் தவிர்த்து அதிக மகசூல் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் Read More

vep

மண்புழு உரம் சிறப்புகள்

மண்புழு உரம் நீர்சேகரிப்புத் தன்மை அதிகம். மண்ணில் ஈரப்பதத்தை பாதுகாத்து பயிர்களுக்கு அதிக நாட்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்கிறது. நிலத்தில் மண்புழு உரம் தொடர்ந்து பயன்படுத்தும் போது நிலத்தின் அங்ககச் சத்துக்கள் அதிகரிக்கிறது. நன்மை Read More

vep

கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம்

”கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம் தயாரிப்பதன் மூலம், அவை வீணாகாமல் தவிர்க்கலாம்,” என, மதுரை  நீர்மேலாண்மை நிலைய, துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: மண்வளத்தை பாதுகாக்க, வேளாண் கழிவுகளை, இயற்கை எருவாக Read More

vep

தொட்டி முறையில் மண்புழு உரம் தயாரித்தல்

இந்த முறையில் 3 அடி அகலம் 11/2 அடி உயரம் 20 அடி நீளம் கொண்ட சிமென்ட் தொட்டிகளை கட்டிக் கொள்ள வேண்டும். இதுபோல அவரவர் வசதிக்கு ஏற்ப எத்தனை தொட்டி வேண்டுமானாலும் கட்டிக் Read More

vep

சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு வெள்ளை பொட்டாஷ் உரம் சப்ளை

தேனி மாவட்டத்தில், சொட்டுநீர் பாசனத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நீரில் கரையும் தன்மையுள்ள வெள்ளை பொட்டாஷ் உரம் சப்ளை செய்யப்படுகிறது. சிவப்பு நிறத்தில் உள்ள சாதாரண ரக பொட்டாஷ் உரங்கள் நீரில் உடனே கரையாது. இந்த Read More

vep

மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

பெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2013 நவ. 15-ம் தேதி நடைபெறும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வெங்கடேசன் Read More

vep

தென்னை நார்க்கழிவுகளை கழிவுகளை பணமாக்க..

சிப்பிக்காளான் பூசண வித்துக்களைக் கொண்டு, பண்ணைக் கழிவுகளை பயனுள்ள எருவாக மாற்ற முடியும். தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்கும் போது கிடைக்கும் நார்க்கழிவு, விரைவில் மட்காத பண்ணைக் கழிவாகும். இவற்றை அப்புறப்படுத்த முடியாமல், Read More

vep

நெற்பயிரில் உர மேலாண்மை

நெல் பயிரில் உயர் விளைச்சல் பெறுவதற்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை நிர்வாகத்தை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ஜெயசுந்தர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:  நெல் Read More

vep

மானாவாரி நிலக்கடலைக்கு ஊட்டமேற்றிய தொழுஉரம்

 நாமக்கல் மாவட்டத்தில் மானாவாரி பயிராக நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து பயன்படுத்துமாறு வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை உதவி இயக்குநர் இரா. சுப்ரமணியம் Read More

vep

உரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) செ.மதியழகன் ஆகியோர் Read More

vep

தழைச்சத்து பயிராக சித்தகத்தி

செயற்கை உரங்களுக்கு மாற்றாக, இயற்கை உரங்களை பயிரிட விவசாயிகள் நாட்டம் காட்டுகின்றனர். இதற்காக, சதைப்பற்றுள்ள பயறு வகைகளை பயிரிட்டு வருகின்றனர். ரசாயன உரங்களின் விலை அதிகம் என்பது மட்டும் அல்லாது மண் வளத்தையும் பாதிக்கிறது. Read More

vep

பண்ணை செழிக்க மண்ணைக் காப்போம்!

பண்ணை செழிக்க வேண்டுமானால் மண்ணைப் பாதுகாப்பது அவசியம். மண்ணின் வளமே மனித வளம். நாம் சாகுபடி செய்யும் மண், எண்ணற்ற நுண்ணுயிரிகளையும் நன்மை செய்யும் பல பாக்டீரியாக்களையும் கொண்ட உயிருட்டமுள்ளதாகும். உயிரூட்டப்பட்ட மண்ணில்தான் அதிக Read More

vep

மண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இட வேண்டும்

விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் பயிர்களுக்கு, பரிந்துரை செய்யப்பட்ட அளவே தழைச்சத்து தரும் யூரியா உரத்தினை இடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சவுந்திரராஜன் கூறியதாவது விவசாயத்திற்கு Read More

vep

மண்புழு உரமே விவசாயிகளின் இன்றைய தேவை

சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும், பயிர்களின் சிறந்த வளர்ச்சிக்கும், மண்புழு உரமே விவசாயிகள் இன்றைய தேவை என வனக்கல்லூரி முதல்வர் துரைராசு பேசினார். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வனச்சூழல், சூழலியல் துறை மற்றும் Read More

vep

உரங்களுக்கான மானியங்கள் குறைப்பு

இந்த நிதியாண்டுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான மானியங்களை குறைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை முடிவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் உரங்களின் விலை குறைவு ஏற்பட்டதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் அரசுக்கு ரூ. Read More

vep

மண்புழு உரம் தயாரித்தல்

உடன்குடி வட்டாரம் சிறுநாடார் குடியிருப்பு ஊராட்சியில் பெரியபுரம் கிராமத் தில் விவசாயிகள் பங்கேற்ற மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி நடைபெற்றது.அதில் உடன்குடி வேளாண்மை உதவி இயக்குநர் த.பாரதி முன்னிலையில் தூத்துக்குடி வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) Read More

vep

கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் உரமான கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறலாம்’ என்று வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பச்சையப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட Read More

vep

சிறுநீரை உரமிட்டு பயன் பெரும் ஆப்ரிக்க விவசாயிகள்

நாம் எப்போதும் மேற்கத்திய நாடுகள் இருந்து தான் தெரிந்து கொள்ள விருப்பம். ஆனால் நம்மை போன்ற ஏழை நாடுகள் ஆன ஆப்ரிக்க போன்ற இடங்களில் என்ன யுத்திகள் பயன் படுத்துகிறார்கள் என்று பார்ப்போம் மனித Read More

vep

விலை உயர்வால் 80 லட்சம் டன் உரம் தேக்கம

நடப்பு நிதியாண்டின் (2013) இறுதியில், 80 லட்சம் டன் உர வகைகள் தேக்கமடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பருவமழை பொய்த்ததால், வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மானியம்இந்நிலையில், மத்திய அரசு, பல உர Read More

vep

பஞ்சாபில் ரசாயன பூச்சி கொல்லி பயனால் வந்த வினைகள்

பஞ்சாபில் அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்துகள் பயன் படுத்தி நிலத்தடி நீர் மாசு பட்டு விட்டது. பஞ்சாபில் அதிகமாக கான்செர் (புற்று நோய்) அதிகரித்து உள்ளது. புற்று நோய்க்கும் ரசாயன பூச்சி கொல்லி உள்ள Read More

vep

அதிக யூரியாவால் நெற்பயிரில் நோயின் தாக்கம் அதிகரிக்கும்

நெற்பயிரில் தழைச்சத்தாக அளிக்கும் யூரியா உரத்தை அதிகமாக இட்டால், நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்றார் வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மைய நோயியல் துறைப் பேராசிரியர் முனைவர் ஆர்.பி. செüந்தர்ராஜன். ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் Read More

vep

யூரியா உற்பத்திச் செலவைக் குறைக்க புதிய கொள்கை

உர மானியத்தைக் குறைப்பதற்காக, யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளில், நாப்தா எரிபொருளுக்குப் பதில் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது என்று நாடாளு மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், Read More

vep

பிசான நெல் நடவுக்கு முன் பசுந்தாள் விதைப்பு

“பிசான நெல் நடவுக்கு முன் பசுந்தாள் உரப்பயிர் விதைப்பு செய்ய வேண்டும்’ என கீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நல்ல முத்துராசா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது மண் வகைகளில் Read More

vep

சிறுநீரை உரமாக பயன் படுத்துவது எப்படி

மனித சிறுநீரின் உர மகிமையை பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம். உங்கள் வீட்டில் உள்ள காய்கறி தோட்டத்திற்கு நீங்கள் சிறுநீரை எப்படி உரமாக பயன் படுத்தலாம் என்பதை பார்க்கலாமா ?   கழிவறையில் Read More

vep

இயற்கை உரமான ஃயூமிக் அமிலம்

விவசாயிகள் நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்தினால் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கமுடியும் என்று வேளாண்மை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இயற்கை உரங்களையும் ரசாயன உரங்களையும் சரியான அளவில் பயன்படுத்தும் போது மண் வளம் காக்கப்படுவதுடன் விளைச்சல் Read More

vep

செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க மானியம்

“தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது’ என, நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் ஜோதேடியஸ் தெரிவித்துள்ளார். நாமக்கல் Read More

vep

ஆட்டு கிடைகள் மூலம் ஆத்தூர் பகுதியில் இயற்கை உரம்

ஆட்டு கிடைகள் வைத்து இயற்கை உரம் பெறுவதை ஏற்கனவே படித்து உள்ளோம். அதை பற்றிய தினமலரில் வந்த இன்னொரு செய்தி: ராமநாதபுரம் மாவட்ட செம்மறி ஆடுகள் வளர்ப்போர், “நடோடிகள்’ போன்று, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, Read More

vep

மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி

“நாமக்கல் வேளாண் அறிவில் நிலையத்தில், வரும் 2012 செப்டம்பர் 11ம் தேதி, மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். Read More