kanvali1

மன்னார் வளைகுடாவுக்கு ஆபத்து – அழிந்து வரும் ஆமைகள்

கடல்சூழல் தூய்மை காவலர்களாக திகழ்பவை கடல் ஆமைகள். கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காலநிலை மாறுபாடு, கடலில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் சூழல் கேடு, முறையற்ற வகையிலான மீன்பிடிப்பு போன்றவற்றால் சமீப காலமாக இந்த ஆமைகள் இனம் அழிவுக்கு உள்ளாகி Read More

kanvali1

எண்ணூர் அருகே கப்பல்கள் மோதி கடல் நீரில் டீசல் கலந்ததால் இறந்த ஆமைகள்

எண்ணூர் அருகே சரக்கு கப்பல் கள் மோதிய விபத்தில் டீசல் கொட்டியதால் கடல் பரப்பில் மாசு ஏற்பட்டு ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பலியாகி வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறை முகத்துக்கு ஈரானில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றிக் கொண்டு பி.டபிள்யூ. Read More

kanvali1

அழிந்து வரும் அரிய வகை கடல் ஆமைகள்

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் ஐந்து அரிய வகை கடல் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகில் 225 வகையான கடல் ஆமைகள் வாழ்கின்றன. இதில் பேராமை, பெருந்தலை, தோணி, ஆலிவ், அலுங்கு ஆகிய ஐந்து வகை ஆமைகள் இந்தியாவில் Read More

kanvali1

கடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும் கடற்குப்பை!

புவியின் மொத்த மேற்பரப்பில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. புவி வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிநீர் மற்றும் சுவாசிக்கும் காற்றை உற்பத்தி செய்வதில் கடலின் பங்கு மிக பெரிது.வெப்பமயமாதல் விளைவிற்கு முக்கிய காரணமான, கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி உட்கிரகித்துக் Read More

kanvali1

குளச்சல் துறைமுகம் தேவையா?

இந்திய கடற்கரை 7,516 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 12 பெரிய துறைமுகம் உட்பட மொத்தம் 200 துறைமுகங்களுக்கு மேல் இந்தியாவில் உள்ளன. கடந்த வருடத்தில் இந்த 12 பெரிய துறைமுகங்களில் இருந்து மொத் தம் 58,13,44,000 டன் சரக்குகள் கையாளப் Read More

kanvali1

நீலகிரியில் வாழும் ‘டிரவுட்’ மீன்கள்!

தென்னிந்தியாவில், நீலகிரி அவலாஞ்சி பகுதிகளில் மட்டுமே உள்ள ‘டிரவுட்’ (Trout) மீன்களை பாதுகாக்க மீன்வளத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாச் சலப் பிரதேசம் போன்ற பனி பிரதேசங்களில் வாழும் ‘டிரவுட்’ வகை மீன்கள் தென்னிந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் Read More

kanvali1

திமிங்கிலம் அழிந்தால் என்னவாகும்?

திமிங்கிலம், யானை போன்ற பெரிய விலங்குகள் முற்றிலுமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது புவியில் இருக்கும் ஊட்டச்சத்து சுழற்சி எதிர்கொள்ளவிருக்கும் பெரும் பாதிப்பால் விவசாயம் உட்பட பலவற்றுக்கும் ஆபத்து என அபாயச் சங்கு ஊதுகிறார்கள் கிறிஸ்டோஃபர் டவுத்தி (Christopher Doughty), ஜோ ரோமன் Read More

kanvali1

திருச்செந்தூர் கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது ஏன்?

சிறிது நாட்கள் முன் துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் பகுதியில் கல்லாமொழி முதல் மணப்பாடு வரையுள்ள கரைப்பகுதியில்  56 திமிங்கலங்கள் பலியாகியுள்ளன. ஏன் இப்படி கும்பலாக இறந்தது என்பதற்கான பல காரணங்கள், யூகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லாமொழி கடற்கரைப்பகுதியில் Read More

kanvali1

மனிதர்களை காப்பாற்றும் அலையாத்தி காடுகள்

ஆழிப் பேரலை Tsunami, தமிழகக் கடற்கரைகளை 2004-ல் தாக்கியபோது, சிதம்பரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிகமில்லை. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? அங்கிருந்த இயற்கைத் தடுப்பரண்கள். அதாவது அலையாத்திக் காடுகள். (Mangrove forests) இந்த அலையாத்திக் காடுகள் சத்தமின்றி, மந்திரஜாலம் Read More

kanvali1

கடல் ஆமைகளை காப்பாற்றும் மனிதர்கள்

கடலில் வாழும் அற்புத பிராணிகளான ஆமைகள் கடல் குதிரைகள் எப்படி மனிதனால் அழிக்க படுகின்றன என  படித்தோம். இந்த சூழலில் சிலர் தன்னால் முடிந்த அளவு கடல் ஆமைகளை காப்பாற்றி கடலில் விடுவதை volunteer வேலையாக  செய்கின்றனர். இந்த ஒலிவ் ரிட்லி Read More

kanvali1

பரிதாபமாக மடியும் அரிய உயிரினங்கள்

எல்லா மிருகங்களுக்கும் பிள்ளை பெற்று கொள்ளும்  காலம் (Breeding season) என்று ஒன்று  உண்டு. அந்த நேரத்தில் தான் அவை  கூடி, கூடு கட்டி பிள்ளை  பெறும். கடவுள் ஏனோ மனித மிருகத்திற்கு வருடம் முழுவதும் இதை கொடுத்து  விட்டார். 60 Read More

kanvali1

காணாமல் போய்கொண்டிருக்கும் நண்டுகள்

கோவாவில் அடர்ந்த காட்டுக்குள் தூத் சாகர் (Dudh sagar) அருவிக்கு அருகே, தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாறையின் மீது ஒரு நண்டைக் கண்டேன். தன் மீது தண்ணீர் விழும்படியாக, கெட்டியாகப் பாறையைப் பற்றிக்கொண்டு அது அமர்ந்திருந்தது, அந்தப் பெரிய Read More

kanvali1

இறால் பண்ணையும்… இயற்கை சீரழிவும்!

கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக கடல், நிலம், உப்பு வளத்தை விற்று ( அழித்து ) செயற்கை இறால்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது மரக்காணம் கடற்கரை. அசைவ உணவுப் பிரியர்களின் பட்டியலில், மீன் வகையை சேர்ந்த இறாலுக்கு முக்கிய இடம் உண்டு. Read More

kanvali1

தனுஷ்கோடி கடற்கரையில் ஜெல்லி மீன்களால் ஆபத்து

தனுஷ்கோடி கடற்பகுதியில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதை தொடர்ந்து அங்கு கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடற்கரை சுற்றுலாவிற்கு புகழ்பெற்று விளங்குகிறது. இந்தக் கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் Read More

kanvali1

பன்னா மீன்கள் எங்கே?

அமெரிக்காவின் மெயின் வளைகுடாவில் பொழுது போக்குக்காகவும் வியாபாரத்துக்காகவும் பன்னா (காட்) (Cod) ரக மீன்களைப் பிடிக்கக் கூடாது என்று ‘தேசிய பெருங்கடல், வளிமண்டல நிர்வாகம்’ தடை விதித்திருக்கிறது. கடந்த நவம்பர் முதல் இந்தத் தடை அமலுக்கு வந்துவிட்டது. கிழக்கு முதல் வட Read More

kanvali1

அலையாத்திக் காடுகள் அழிப்பதால் வரும் பிரச்சனைகள்

கடலூர் என்று சொன்னால் அது இரண்டு இடங்களுக்குப் பிரபலம். ஒன்று தொழிற் சாலைகள் நிறைந்த சிப்காட். இன்னொன்று அலையாத்திக் காடுகள் நிறைந்த பிச்சாவரம். சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களைத் தடுப்பது முதல் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது வரை சுமார் 21 Read More

kanvali1

காணவில்லை: இங்கே இருந்த கடற்கரை!

உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையின் வயது என்ன தெரியுமா, வெறும் 135 ஆண்டுகள்தான். சென்னை துறைமுகம் கட்டப்படுவதற்கு முன் மெரினா கடற்கரை கிடையாது. மெரினா என்ற ஆங்கிலப் பெயரே, அது காலம்காலமாகச் சென்னையில் இருந்துவந்த கடற்கரையல்ல என்பதைத் Read More

kanvali1

கந்தனால் இனி மீன் பிடிக்க முடியாது!

ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் விரிந்து கிடக்கும் பல்வேறு கலாசாரங்களை, நிலங்களை ஒன்றுக்கொன்று இணைத்த பெருமை சாலைகளையே சேரும். ஆனால், நகர மேம்பாடு என்ற பெயரில் சென்னையின் பூர்வகுடிகளான மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சாலைத் திட்டம் ஒன்று சென்னையில் உருவாகி வருகிறது. ‘மெரினா வளைவு Read More

kanvali1

அழிந்து வரும் கடல் ஆமைகள்?

நீங்கள் உங்களின் 2 வயதில் நடந்த எதாவது நிகழ்ச்சி நினைவு இருக்கிறதா? அட, போன வாரம் சனி கிழமை காலை 8 மணிக்கு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? உடனே ஞாபகம்  வர வில்லை அல்லவா? ஒரு உயிரினம் எங்கே பிறந்ததோ Read More

kanvali1

ஆச்சரியமூட்டும் அலையாத்தி காடுகள்

என் மகனுடைய பிறந்த நாளைக் கொண்டாட வித்தியாசமான ஒரு இடத்துக்குப் போகலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் (மாங்க்ரூவ் காடுகள்). (Mangrove forests). ஒரு காலத்தில் எல்லா கடற்கரைகளிலும் பரந்து வளர்ந்து இருந்த இந்த காடுகள் Read More

kanvali1

சுறா ஆட்கொல்லி?

சுறாக்கள் என்றாலே கொடூரமானவை; மனிதரைப் பார்த்தவுடன் கடித்துத் தின்றுவிடும். படகுகளை, கட்டுமரங்களை மூர்க்கத்தனமாகத் தாக்கும் என்றெல்லாம் தகவல்கள் உலவுகின்றன. ஆனால், சுறாக்கள் மட்டுமல்ல… எந்த ஓர் உயிரினமும் கொடூரமானது அல்ல. ஓர் உயிரினம் விரும்பியோ, திட்டமிட்டோ, அடிக்கடியோ மனிதர்களைத் தாக்குவது, கொல்வது, Read More

kanvali1

கடலின் மழைக்காடுகள்

பவழத் திட்டுகள் (Coral Reef) உயிரற்றவை என்றும், அலங்காரத்துக்குப் பயன்படுபவை என்றும்தான் பெரும்பாலும் நினைக்கிறோம். ஆனால், கடலுக்கு அடியில் இருக்கும் பவழத் திட்டுகள் நமக்குப் பல்வேறு விலை மதிக்க முடியாத சேவைகளைச் செய்துவருகின்றன. அவை: கடலோரப் பாதுகாவலர்கள் கடற்கரைகளில் தடுப்பு போல் Read More