vep

பக்தர்கள் படுத்தும் பாடு!

கடந்த நூற்றாண்டுவரை நமது வழிபடும் முறைகள் இயற்கையோடு பிணைந்தும், அதிலிருந்து பெருமளவு விலகாமலும் இருந்துவந்தன. பிரபலக் கோயில்களின் வளர்ச்சியை முன்வைத்துக் கடந்த 10-20 ஆண்டுகளில் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகப் பெரிய பிரச்சினையாக Read More

vep

வால்பாறை காடுகளை அழிக்கும் அமெரிக்க தாவரம்

‘மிக்கானியா மைக்ரந்தா’ (Mikaniamicrantha).. காடுகளில் மரங்கள் உட்பட பற்றுக்கோலாக எது கிடைத்தாலும் பற்றிக் கொண்டு வேகமாகப் படரும் ஒரு தாவரம். பெரிய மரங்களையும் பின்னிப்படர்ந்து சூரிய வெளிச்சத்திலிருந்து சத்துக்களை அந்த மரங்கள் சேகரிக்க விடாது Read More

vep

அதிசய மரக்கொடி யானைக் கொழிஞ்சி

கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கிழக்கு மலைத்தொடரின் பல்வேறு பகுதிகளில் நான் மேற்கொண்ட கள ஆய்வுகளின்போது, என்னை அடிக்கடி வியப்பில் ஆழ்த்திய ஒரு தாவரம் எதுவென்று கேட்டால், அது யானைக் கொழிஞ்சிதான். சில்லு, இரிக்கி, வட்டவள்ளி Read More

vep

ஒரு காலத்தில் அடிமைகள்; இன்று வசதி படைத்த விவசாயிகள்!

“ஒருகாலத்தில் நாங்கள் அடிமை கள்; இன்றோ சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுக்கள் மூலம் மாதத்துக்கு லட்சக்கணக்கில் வியாபாரம் செய்யும் விவசாயிகள். எல்லாம் பெரியாறு புலிகள் சரணாலயம் தந்த வாழ்க்கை” என்கின்றனர் புலிகள் சரணாலயம் காட்டுப் பகுதிகளில் Read More

vep

நிலம் யாருக்குச் சொந்தம்?

ஒரு நாள் காலை அவசரமாகத் தொலைபேசியில் அழைத்த நண்பர் அய்யர்பாடிக்காரனும், சின்ன மோனிகாவும் காட்டுப் பகுதியின் ஓரமாகத் தேயிலைத் தோட்டத்தின் அருகில் இருப்பதாகச் சொன்னார். கூடவே, ஒரு ஆச்சரியமான சங்கதியையும் சொன்னார். அவன் படுத்து Read More

vep

உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது

உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது. மேலும் நபர்கள், மரங்கள் விகிதாசரமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற Read More

vep

கன்னியாகுமரியின் இயற்கை வளங்களை சுரண்டும் குவாரிகள்

கேரளத்தை `கடவுளின் தேசம்’ என வர்ணிப்பார்கள். ஆனால் கேரள மாநிலத்தின் தேவைக்காக ஓசையே இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் கபளீகரம் செய்யும் சம்பவம் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு உயர்நீதிமன்ற Read More

vep

சர்வதேச பூர்வகுடிகள் தினம்

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதி ‘சர்வதேச பூர்வகுடிகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. நுகர்வுக் கலாசாரம், சுரண்டல், நோய்கள், பொருளாதார வளர்ச்சியின் மீதான அதீத மோகம் போன்ற பல காரணங்களால் உலகம் முழுவதிலும் Read More

vep

ஊருக்குள் உயிர்பெறும் குறுங்காடுகள்

பூமி வானை நோக்கி எழுதும் கவிதைகள் மரங்கள் என்கிறது கலீல் கிப்ரானின் கவிதை. அந்தப் பசுங்கவிதைகளை ரசித்துப் பாதுகாக்கும் வேலையைப் பத்து ஆண்டுகளாகச் செய்துவருகிறது நிழல் (மரங்களின் தோழன்) அமைப்பு. மரங்களைப் பற்றி விழிப்புணர்வை Read More

vep

காடுகளில் பசுமை பாலைவனம்!

தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதியில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, Read More

vep

உலகிலேயே புலிகள் அதிகம் வசிக்கும் காடுகள்!

கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2226 புலிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே 570 புலிகளுடன் உலகிலேயே புலிகள் மிக அதிகம் வாழும், வளமை பெற்ற பகுதியாக முதுமலை – பந்திப்பூர் Read More

vep

பனை எண்ணெய் பயங்கரம்!

காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்… என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு Read More

vep

அழிவின் விளிம்பில் கோயில் காடுகள்

வழிபாட்டுத் தலமாக மட்டுமில்லாமல், இயற்கைப் புகலிடமாக இருந்த கிராமக் கோயில் காடுகள் அரிய வகைத் தாவரங்கள், மருத்துவத் தாவரங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்துவந்தன. ஆனால், சுற்றுச்சூழல் சீரழிவு மோசமடைந்துவரும் இன்றைய சூழ்நிலையில் கோயில் காடுகளின் எதிர்காலம் Read More

vep

ஆச்சரியமூட்டும் அலையாத்தி காடுகள்

என் மகனுடைய பிறந்த நாளைக் கொண்டாட வித்தியாசமான ஒரு இடத்துக்குப் போகலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் (மாங்க்ரூவ் காடுகள்). (Mangrove forests). ஒரு காலத்தில் எல்லா கடற்கரைகளிலும் Read More

vep

சென்னையின் நுரையீரலுக்கு ஆபத்து

ஒரு காலத்தில் ஐந்து சதுரக் கிலோமீட்டருக்கு முழுமையான காடாக, ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கு வேட்டைக் களமாக இருந்த காட்டுப் பகுதி, ஒரு மாநகர வளர்ச்சிக்குப் பலியாகி, துண்டாடப்பட்டு, மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஒரு மாநகரின் Read More

vep

பசுமை நோபல் அங்கீகாரம் கிடைத்த போராளி

இந்தியாவின் கனிம வளம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் உள்ள கரே கிராமத்தில் ஒவ்வொரு நாள் காலையும் அரை மணிநேரத்துக்கு நிலம் அதிர்ந்துகொண்டே இருக்கும். அது நிலநடுக்கம் அல்ல. தினசரி நிலம் நடுங்குவது எப்படி Read More

vep

புதுக்கோட்டை அருகே ஒரு இயற்கை சுகவனம்

காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை – ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’. இந்த சுகவனத்தில் உள்ள Read More

vep

வேலியே பயிரை மேய்வது எப்படி?

காடுகள் நிறைந்த இடங்கள் இந்தியாவில் மிகவும் குறைந்து விட்டன. ஒரு காலத்தில் 33% சதவீதம் வரை இருந்த காடுகள் இப்போது எங்கே இருக்கின்றன  என்று தேடி போக வேண்டிய நிலைமை இப்போதும் சில அடர்ந்த Read More