vep

மார்கழிப் பட்ட கேழ்வரகு பயிர்!

தமிழ்நாடு வேளாண்மைத் துறை பரிந்துரைக்கும் தானிய வகைப் பயிர்களில் மார்கழிப் பட்டமாக கேழ்வரகு பயிரிட்டு லாபம் பெறலாம். ரகம், பருவம்: தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் அனைத்துப் பட்டங்களிலும் பயிரிடலாம். மார்கழிப் Read More

vep

நெல்லை விட கேழ்வரகில் லாபம் அதிகம்?

நெல் பயிருக்கு இணையாக கேள்வரகு பயிரிட்டு கூடுதல் லாபம் சம்பாதிக்கலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்கழஞ்சியம் என அழைக்கப்படுவது திருவாடானை தாலுகாவாகும். இங்கு நெல் பயிர் விவசாயம் முக்கிய தொழிலாக Read More

vep

கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

மயிலம் பகுதியில் கேழ்வரகு சாகுபடி செய்ய விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மயிலம் பகுதியில் இந்த ஆண்டு மழை குறைவாக பெய்ததால் ஏரி, குளங்களில் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் கிணறு, Read More

vep

அதிக விலை கிடைத்தும் கேழ்வரகு சாகுபடி புறக்கணிப்பு

:போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ், பூஸ்ட், புரோட்டினெக்ஸ் உள்ளிட்ட ஊக்க பானங்களில், புரதச் சத்து அதிகம். இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், கேழ்வரகை பயன்படுத்தியே, புரதச் சத்து கொண்ட ஊக்க பானங்களை தயாரித்து, விற்பனை செய்கின்றன. மேலும், பல Read More

vep

சவுக்கு பாத்தியில் ஊடுபயிராக கேழ்வரகு

காஞ்சிபுரம் வெங்கச்சேரி கிராம விவசாயி, சவுக்கு பாத்தியில், ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி செய்து வருகிறார். காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ளது, வெங்கச்சேரி கிராமம். பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த, விவசாயிகள் ஆயிரக்கணக்கான Read More

vep

கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

விழுப்புரம் பகுதியில் கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் மற்றும் ஏழைகளின் உணவாக மட்டுமே கேழ்வரகு இருந்தது. கேழ்வரகு மூலம் அதிகமாக கூழ் காய்ச்சுவது, Read More

vep

மானாவாரி கேழ்வரகு சாகுபடி

மானாவாரி கேழ்வரகு சாகுபடியில் உரிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்தால் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, வேலூர் மாவட்டங்களில் அதிக அளவில் (சுமார் 80 Read More

vep

கேழ்வரகை தாக்கும் குலைநோய்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்த கேழ்வரகு பயிரில் குலைநோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பகுதியில் மானாவாரி நிலத்தில் அதிக Read More

vep

மணிலா சாகுபடியில் ஊடு பயிராக கேழ்வரகு

தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும், நீர்ப்பாசனம் இல்லாத மானாவாரி நிலங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு மணிலா ஒரு தனிப்பயிராகவே சாகுபடி செய்யப்பட்டு Read More

vep

கேழ்வரகு ரகங்களும் சிறப்பியல்புகளும்

கேழ்வரகு ரகங்களும் சிறப்பியல்புகளும் கோ.9 வயது 100 நாட்கள். தானிய மகசூல் 4500 கிலோ/எக்டர். தட்டை விளைச்சல் 7000கிலோ/எக்டர். தானியம் வெள்ளை, மதிப்பூட்டம் பெறுவதற்கு ஏற்றது. மாவாகும் தன்மை அதிகம். அதிக புரதச்சத்து கொண்டது. Read More

vep

ஆடி, புரட்டாசி பட்டங்களுக்கு ஏற்ற கேழ்வரகு சாகுபடி

குறுதானியப் பயிர்களில் மிக முக்கியமானது ராகி எனப்படும் கேழ்வரகு; மாவு, புரதம், தாது, வைட்டமின், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் இதில் உள்ளன. பருவமழை அதிகமாகக் கிடைக்கக் கூடிய ஜூலை, ஆகஸ்ட் வரையிலான ஆடிப்பட்டம், செப்டம்பர், Read More

vep

கேழ்வரகு சாகுபடி செய்முறை

கேழ்வரகை எந்த பருவத்திலும் பயிரிடலாம். எல்லா வகை நிலங்களிலும் பயிரிடலாம். மண்ணின் கார, அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை. உழவு, நடவு: நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக Read More