kanvali1

வீணாக்க படும் உணவும் மரபணு தொழிற்நுட்பமும்

சில நாட்கள் முன்பு ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் பேசிய மார்க் லினாஸ் என்ற பேராசிரியர் “உலகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க 100% உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். இதற்கு மரபணு மாற்றப்பட்ட Read More

kanvali1

மரபணு மாற்றப்பட்ட மீன்!

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பற்றிய சச்சரவுகளே தீர்ப்பு வரவில்லை. அதற்கு முன்பு அமெரிக்காவில் இப்போது மரபணு மாற்றப்பட்ட மிருகங்களை உருவாக ஆரம்பித்து விட்டார்கள். சாலமன் (Salmon) என்ற மீன் அமெரிக்காவில் அதிகம் உண்ணபடுகிறது. அட்லாண்டிக் Read More

kanvali1

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை தாக்கும் புதிய எதிரி

மரபணு மாற்றப்பட்ட பருத்தி (BT) சர்ச்சையில் வெகு காலமாக இருந்து வந்துள்ளது. பருத்தியை தாக்கும் ballworm எனப்படும் புழுவில் இருந்து மரபணு மாற்றப்பட்ட பருத்தி பாதுகாத்தது. இந்த செடியின் மரபணுவை மாற்றி, நிலத்தில் உள்ள Read More

kanvali1

தினையால் கிடைத்தது இரண்டு மடங்கு லாபம்

சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆரம்பித்த பின் வாழ்க்கை நல்லதற்கு மாறி விட்டது என்கிறார் ஜானகி – இவர் மன்னடிபேட்டை அருகே உள்ளே வினாயகம்பேட்டை என்ற கிராமத்தில் வசிக்கிறார். இது புதுச்சேரி மாநிலத்தில் வருகிறது Read More

kanvali1

பிரான்ஸ் நாடு விவசாயிகள் போராட்டம்..

இந்தியாவில் மட்டும் தான் விவசாயம் நெருக்கடியில் இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். மேற்கத்திய நாடுகளிலும் விவசாயிகளுக்கு வருமானம் குறைந்து வருகிறது என்று அந்த நாட்டு விவசாயிகள் போராட்டம் செய்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் Read More

kanvali1

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு பிரான்ஸ் தடை

மரபணு மாற்றப்பட்ட தானியங்களுக்கும் பயிர்களுக்கும் ஐரோப்பாவில் எப்போதுமே ஆதரவு  குறைவுதான். ஆனால் அமெரிக்கா நச்சரிப்பால் ஐரோப்பா union (European Union) ஒரு நாடு மரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதை அந்த நாடு வேண்டும் என்று ஆசை Read More

kanvali1

எம்.எஸ்.சுவாமிநாதனும் பசுமை புரட்சியும்

எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள 90 வயதிலும் விவசாயத்தில் ஊக்கத்துடன் ஈடுபாடோடு இருப்பதை பற்றி  எழுதியிருந்தோம்.அதற்கு பதிலாக சிலர்  அவரின் பசுமை புரட்சியை பற்றியும் அதனால் விளைந்த கேடுகளை பற்றியும் குறை கூறி எழுதி இருந்தனர். இதை Read More

kanvali1

மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் வானம் பார்த்த விவசாயமும்

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பற்றிய சர்ச்சைகள் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். ஒரு பக்கம் மரபணு மாற்றப்பட்ட பருத்தி மூலம் ரசாயன  பூச்சி கொல்லி உபயோகம் குறைந்து, விவசாயிகள் லாபம் அதிகம் என்ற  வாதம்.இன்னொரு Read More

kanvali1

மரத்வாடா நீர் பிரச்னையும் தமிழ்நாடும்

மகாராஷ்ட்ராவில்  மரத்வாடா மற்றும் விதர்பா என்று இரண்டு பிராந்தியங்கள் உள்ளன.  இவற்றில் இரண்டிலுமே நீர்  பிரச்னை தலை விரித்து ஆடுகிறது. இப்படிக்கும் 40 வருடம் முன்பு இந்த  இடங்கள் இப்படி வரட்சியில் வாடியது இல்லை. Read More

kanvali1

சர்க்கரை ஆலை பணக்கார அதிபர்களின் கடன்கள்!

உத்தர பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளுக்கு 6000 கோடி ரூபாய் கொடுக்காமல் சர்க்கரை ஆலை உரிமையாளார்கள் டபாய்த்து கொண்டு உள்ளார்கள். சர்க்கரை விலை அதிகம் வீழ்ந்து விட்டது என்று சாக்கு போக்கு. எல்லார்க்கும் தெரியும் சர்க்கரை Read More

kanvali1

எதிர்கால விவசாயம் இப்படி இருக்கலாம்!

நம் நாட்டில் விவசாயம் என்பது நிலத்தில் மட்டுமே நடக்கும் ஒரு விஷயம். விலை நில தட்டுபாடு (Land scarcity) அதிகம் ஆன ஜப்பான் நாட்டில் விவசாயத்தை வேறு விதமாக அணுக முயற்சி செய்கிறார்கள்.. உபயோகம் Read More

kanvali1

இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி உண்மைகள்

இயற்கை வேளாண்மை பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்தியாவில் வெளி வந்துள்ள ஆராய்ச்சி புத்தகத்தை பார்த்தோம். இப்போது உலகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற  University  of California Berkeley பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்ட Read More

kanvali1

சிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite

சிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித்து எடுக்கலாம் என்பதை பற்றி முன்பு படித்து உள்ளோம். நேபாளில் எளிமையான இயந்திரங்களை கொண்டு சிறுநீரில் இருந்து உரத்தை பிரித்து எடுக்கும் முறையை பற்றிய ஒரு வீடியோ Read More

kanvali1

பஞ்சாபில் இயற்கை விவசாயம்

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மேகாலயா போன்றவை 100% இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றன.இதை பற்றி முன்பே படித்தோம். அனால், பசுமை புரட்சியின் சின்னமான பஞ்சாபிலேயே இந்த முயற்சிகள் வர ஆரம்பித்து உள்ளது மிகவும் வரவேற்க Read More

kanvali1

2015 பட்ஜெட் பற்றிய கருத்துக்கள்

2015 வருட பட்ஜெட் சனிகிழமை மதிய நிதி துறை அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் நகலை இந்திய அரசின்  இணையத்தளத்தில் படிக்கலாம். இந்த நாட்டில் 50% மக்கள் தொழிலாக இருக்கும், Read More

kanvali1

மோனோக்ரோடோபோஸ் பயங்கரம்

மோனோக்ரோடோபோஸ் (Monocrotophos) என்ற ரசாயன பூச்சி கொல்லி பல நாடுகளில் தடை செய்ய பட்ட ஒரு ரசாயனம்.                         Read More

kanvali1

யூரியா மானிய அரசியல்

மற்ற எல்லா உரங்களின் மீதும் உள்ள மானியங்களை கொஞ்சம் கொஞ்சமாக UPA அரசு குறைத்து வந்தது. யூரியா மட்டும் விலை கட்டுப்பாடில் இருந்து வந்தது. பொருளாதார மேதைகள் (Economists), இந்திய தொழிர்வல்லுனர்கள் போன்றோர் இந்த Read More

kanvali1

சிறுநீர் ஒரு ஒப்பற்ற உரம் நிருபணம்!

சிறுநீர் ஒரு இயற்கை உரம் என்பதை முன்பே படித்து உள்ளோம் இப்போது Scientific American என்ற மதிப்புக்குரிய இதழில்  சிறுநீரை உரமாக பயன் படுத்தி பரிசோதனை முடிவுகள் பிரசுரிக்க பட்டு உள்ளன. இவை பின்லாந்தில் Read More

kanvali1

இயற்கை விவசாயத்தில் மகசூல் பற்றிய ஆய்வு

இயற்கை விவசாயம் பற்றி சில சந்தேகங்கள் கேட்டு  இருக்கிறோம். “நீங்கள் சொல்கிற மாதிரி ரசாயன உரங்கள் ரசாயன பூச்சி  மருந்துகள் எல்லாம் இல்லாமல் விவசாயம்  செய்தால் நல்லது தான். ஆனால  அதிகரித்து வரும் மக்கள் Read More

kanvali1

ரசாயன உரங்கள் பயன்பாடு – தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் இடம்

திண்டுக்கல் மாவட்ட வேளாண்துறை, கோவை பாக்ட் உர நிறுவனம் சார்பில் பழநியில் நெல்சாகுபடியில் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. வேளாண் துணை இயக்குனர் பேசியதாவது: “தென்மேற்கு பருவமழை பொய்த்த போதும் வடகிழக்கு பருவமழை Read More

kanvali1

ஒரு வழியாக என்டோசல்பான் தடை

ஒரு வழியாக என்டோசல்பான் பூச்சி மருந்தை இந்தியாவில் தடை செய்ய அரசு ஒத்து கொண்டுள்ளது கேரளத்தில் இந்த பயங்கர பூச்சி மருந்தால் விளைந்த கேடுகளை  படித்து உள்ளோம் இருந்தாலும் மதிய அரசு இந்த பூச்சி Read More

kanvali1

மரபணு மாற்றுப் பயிர் மோசடிகள்

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது  பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் Read More

kanvali1

மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்ப பொய்கள்

மரபணு மாற்றப்படும் பயிர்களுக்கு கொடுக்க படும் நொண்டி சாக்கு என்ன தெரியுமா? இந்த வகை பயிர்களால், பூச்சி கொல்லிகள் உபயோகம் குறைகின்றது என்பது தான் இந்த செய்தி எந்த அளவு உண்மை? நாம்,மரபணு மாற்றப்படும் Read More

kanvali1

விவசாயிகள் தற்கொலை காரணங்கள் – I

மகாராஷ்ட்ராவில் உள்ள விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி படித்து உள்ளோம் மழை பார்த்த வேளாண்மை, அதிகம் இடுபொருட்கள் தேவையால் செலவு அதிகமாக்கும்  மரபணு மாற்றப்பட்ட பருத்தி சாகுபடி, எளிதாக கிடைக்காத கடன் Read More

kanvali1

மோடியின் அமரிக்க பயணமும் மரபணு மாற்ற பயிர்களும்

UPA அரசாங்கத்தில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் Knowledge Initiative on Agriculture என்று ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டன. இந்த திட்டத்தில் மொன்சாண்டோ, வால்மார்ட் போன்ற  மிக பெரிய நிறுவனங்கள் உறுப்பினர்கள். இந்த Read More

kanvali1

களைகொல்லி மருந்தும் மரபணு மாற்றபட்ட விதைகளும்

வயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை பிடுங்கி எடுப்பது பரம்பரை பரம்பரையாக வந்த முறை. அமெரிக்காவில், எல்லாம் இயந்திர மயமாகபட்ட விவசாயத்தில், இதற்கு ஒரு வழி தேடினார்கள். மொன்சாண்டோ Monsanto நிறுவனம் Read More

kanvali1

ஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் வழி

தமிழ்நாட்டில் ஏரிகளிலும் குட்டைகளிலும் அதிகமாக பரவி இருக்கும் தாவரம் ஆகாய தாமரை இந்த தாவரம் நம் நாட்டு தாவரமே அல்ல. இதற்கு இயற்கை எதிரிகள் இல்லாததால் அதிகமாக பரவி வருகிறது இந்த தாவரம் வந்தால் Read More

kanvali1

தொடரும் மரபணு மாற்றப்பட்ட பயிர் சோதனைகள்

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது  பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் Read More

kanvali1

புதிய அரசும் விவசாயமும் – III

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை    வயல் அளவில் வயல்வெளிச் சோதனைகளை அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று கொண்டிருகிறது. மக்களவை பொது தேர்தல் காரணமாக உச்ச நீதி மன்றம்  வழக்கை Read More

kanvali1

புதிய அரசும் விவசாயமும் – II

குஜராத் முதல்வர்  இப்போது  இந்திய  பிரதமர். இவர் குஜராத் முதல் மந்திரி இருந்த போது அங்கே, விவசாயம் நன்கு வளர்ந்தது. ஒரு வருடம் இரு வருடம்  இல்லை, 10 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் கிட்ட Read More

kanvali1

புதிய அரசும் விவசாயமும்

நரேந்திர மோடி அவர்கள் இந்திய  தேர்தல் வரலாற்றில்  ராஜீவ் காந்திக்கு பின் அதிக அளவு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகள் நடந்த UPA அரசால் விவசாயம் மிகவும் மாறி விட்டது. 100 நாட்கள் Read More

kanvali1

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனை அனுமதி

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது  பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் Read More

kanvali1

ஆப்ரிக்க ராட்சச நத்தை கட்டுபடுத்தும் முறைகள்

ஆப்ரிக்க ராட்சச நத்தை பற்றி நாம் எற்கனவே படித்து உள்ளோம். இந்த நத்தையை கட்டுபடுத்தும் முறைகள் பற்றிய ஒரு செய்தி: இந்த நத்தை 19 சென்டிமீட்டர் வரை வளரும். மழை காலங்களில் பெருகும். வெண்டை, Read More

kanvali1

மரபணு மாற்றப்பட்ட சோளத்திற்கு தோன்றி வரும் பூச்சி எதிர்ப்பு

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எப்படி ஆராய்ச்சி மூலம் செய்கிறார்கள் என்று முன்பு படித்து உள்ளோம். சுருக்கமாக சொல்ல போனால் ஒரு பூச்சிக்கு விஷமாக இருக்கும் ஒரு மரபணு நமக்கு உணவாக்கும் பயிரின் மரபணுவுடன் சேர்க்க Read More

kanvali1

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – III

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும் ஒரு இன்னொரு பெரிய காரணம் இதோ: “சிறு விவசாயிகள், இடை தரகர்களிடம் மாட்டி கொண்டு அவர்களின் பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை. அனால், வால்மார்ட் போன்ற Read More

kanvali1

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – II

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும் ஒரு முக்கிய காரணம் இதோ: “நம்முடைய மிகவும் திறன் அற்றது. விவசாயி இடம் இருந்து காய்கறி அல்லது தானியம் முதலில் ஒரு  வணிகரிடம் போகும். அவரிடம் Read More

kanvali1

BT சச்சரவுகள் – 6

மரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதை பற்றி எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில்  உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி கபாடியா கொண்ட பெஞ்ச் ஐந்து விஞானிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. இந்த  குழுவின் Read More

kanvali1

பஞ்சாபின் நிலத்தடி நீர் பிரச்னை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சாப் மாநிலம் பசுமை புரட்சியின் ஒரு வெற்றி சின்னமாக இருந்தது. இந்திய முழுவதிற்கும் உணவு விளைவிக்கும் மாநிலமாக பெயர் எடுத்தது. இப்போது, பஞ்சாப் மாநிலத்தில் விவசாயம் ஒரு பெரிய Read More

kanvali1

வெண்மை புரட்சி தந்தை குரியன் மறைந்தார்

பசுமை தமிழகம் வெண்மை புரட்சியின் வித்தகரான டாக்டர் குரியனுக்கு தன்னுடைய மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறது கேரளத்தில் பிறந்து, குஜராத்தில் தன முழு வாழ்கையும் பால் பண்ணை, மாடுகள் வைத்து இருந்த சிறு Read More

kanvali1

சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம்

சிக்கிம் மாநிலம் 2014 வருடத்தில் எல்லா விவசாயமும் அங்கக முறை இயற்கை விவசாயம் ஆக மாறிவிடும் என்று அந்த மாநில அரசு அறிவித்து  உள்ளது. 2003 வருடம் சிறிய அளவில் ஆரம்பித்த இந்த முயற்சி Read More

kanvali1

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த பொங்கல் நல வாழ்த்துக்கள் இந்த வருடம் அனைவருக்கும் நன்மையையும், மகிழ்ச்சியும், வளமும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்  

kanvali1

மரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்

மரபணு மாற்ற படும் விதைகளுக்கு விஞானிகள் கூறும் ஒரு காரணம் என்ன தெரியுமா? உலகளவில் ஏற்பட்டு கொண்டு இருக்கும் புவி வெப்பமடைதல் (Global warming) காரணமாக மழை பெய்வது குறையும். அதனால்,  நீர் குறைந்து Read More

kanvali1

விவசாய நெருக்கடி பற்றி பாராளுமன்றத்தில் விவாதம்

டிசம்பர் 15 அன்று பாராளுமன்றத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விவசாய நெருக்கடி பற்றி விவாதம் செய்ய பட்டது இந்த விவாதத்தில் மணி ஷங்கர் ஐயர் மற்றும் சேர்ந்த வெங்கைய நாய்டு பங்கேற்று கொண்டனர். விவசாய மந்திரி Read More

kanvali1

இந்தியாவின் மிகவும் வெறுக்கப்படும் அரசியல் வாதி: சரத் பவார்

இந்திய டுடே பத்திரிக்கை இந்தியா முழுவதும்  ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இந்தியாவிலேய மிகவும் வெறுக்கப்பட்ட அரசியல் வாதி (India’s most hated politicians) யார் என்று. இந்த கருத்து கணிப்பில் முதலில் வந்து Read More

kanvali1

வர இருக்கும் போஸ்பேட் நெருக்கடி

போஸ்பேட் உரம் (Phosphate) இப்போது ஒரு முக்கியமான உரமாகும். பசுமை புரட்சியின் பொது இந்த உரம் பிரபலப்படுத்தப்பட்டது. இந்த உரத்தை நிலத்தில் பயன் படுத்தினால் விளைச்சல் நன்ற அதிகரிக்கும். மண்ணில் இருந்து எடுக்க படும் Read More

kanvali1

விஜய் மல்லையாவும் 7000 கோடி புஷ்வானமும்

விஜய் மல்லையா என்று ஒரு பெரும் பணக்காரர் இருக்கிறார். போர்பஸ் பத்திரிகை கணக்கு படி அவருக்கு ஒரு பில்லியன் டாலர் (ஐயாயிரம் கோடி ருபாய்) சொத்து இருக்கிறது. இவரின் முதல் தொழில் பீர் தயாரிப்பது. Read More

kanvali1

ஐயோ பாவம் ராடன் டாடா

ஒரு வங்கியில் நீங்கள் போய் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு பாருங்கள்.. என்ன மரியாதை கிடைக்கும் என்று.ஆயிரத்தெட்டு  கேள்விகள் கேட்பார்கள், உத்திரவாதம் கொடுப்பவர் யார் என்று. 15% சதவீதம் குறைந்து கடன் கிடைக்காது. ஆனால், குஜராத்தின் Read More

kanvali1

அளவுக்கு அதிகமாக உரங்களை பயன் படுத்தியதால் சீனாவில் பிரச்னை

நம்மை போலவே சீனாவிலும் அதிகமான மக்கள் தொகை. அந்த அரசாங்கமும் மக்களுக்கு உணவு பிரச்சனை வராமல் இருக்க அதிக மகசூல் பெற வேண்டும் என்று விவசாயிகளை கட்டாய படுத்தினர். அதிகம் Nitrogen உள்ள உரங்களை Read More

kanvali1

உழவர் சந்தை விலை நிலவரத்தை மொபைல் போனில் பெறுவது எப்படி?

தமிழ்நாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தின விலை நிலைமை இப்போது உங்கள் மொபைல் போனில் குறுஞ்செய்தியாக (SMS) வரும் வசதி கிடைத்துள்ளது. இதன் மூலம் உங்களுக்கு ஆர்வம் உள்ள காய்கறி அல்லது தானியங்களின் பெயரை Read More

kanvali1

விவசாயிகளின் கடன் நிலைமையும் இயற்கை விவசாயமும்

இந்தியாவிலேயே தமிழக விவசாயிகள்  இரண்டாவது இடத்தில கடனாளிகளாக இருப்பதாக 12 கோடி சொத்து மதிப்பு அறிவித்துள்ள விவசாய மந்திரி சரத் பவர் கூறியுள்ளார். இப்படி விவசாயிகளை கடனாளிகளாக ஆகியது எது? இதற்கான முதல் காரணம், Read More

kanvali1

மரபணு வாய்பூட்டு சட்டம் முன்னேறுகிறது ..

மரபணு வாய்பூட்டு சட்டத்தை பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த மழை கால பாராளுமன்ற தொடரில் இந்த மசோதாவை அவசர அவசரமாக கொண்டு வர முயற்சித்தார்கள். அண்ணா ஹஜாரே போராட்டத்தால் பாராளுமன்றம் முடக்க பட்டது.இப்போது Read More

kanvali1

குஜராத்தில் சாத்தியமானால் இங்கும் சாத்தியமே

நாட்டில் விவசாயம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. விவசாயம் செயதால் எதிர்காலம் இல்லை என்ற நிலை பல மாநிலங்களில் உள்ளது. ஆனால் குஜராத் மாநிலம் ஒரு விதிவிலக்கு. ஒரு வருடம் இல்லை, இரண்டு Read More

kanvali1

மரபணு மாற்ற சோளமும், களைகொல்லி மருந்தும்

வயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை பிடுங்கி எடுப்பது பரம்பரை பரம்பரையாக வந்த முறை. அமெரிக்காவில், எல்லாம் இயந்திர மயமாகபட்ட விவசாயத்தில், இதற்கு ஒரு வழி தேடினார்கள். மொன்சாண்டோ Monsanto நிறுவனம் Read More

kanvali1

சரத் பவர் விவசாய மந்திரி

சுற்று சூழல் மந்திரியாக இருந்த திரு ஜெய் ராம் ரமேஷ் அவர்கள் அந்த துறை யில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். இந்த துறையில் ஒரு பெரிய மாற்றம் கொண்டு வந்தார் அவர். மரபணு மாற்ற பட்ட Read More

kanvali1

ஸ்ரீலங்கா அரசு இயற்கை வேளாண்மை ஆதரவு

ஸ்ரீலங்கா அரசு இயற்கை  வேளாண்மை ஆதரவு அளிக்கும் என்று ஸ்ரீலங்கா வேளாண்மை அமைச்சர் மகிந்த யப்பா அபயவர்த்தனா கூறினார். இயற்கை வேளாண்மையால், விவசாயிகளுக்கு இடுபொருள் செலவு குறைகிறது, அதனால், அவர்கள் கையில் லாபம் அதிகம் Read More

kanvali1

பார்தேனியம் அரக்கனை ஒழிப்பது எப்படி?

பார்தேனியம்  அரக்கனை பற்றி ஏற்கனவே நாம் படித்துள்ளோம். பார்தேனியம் இப்போது சாலை ஓரங்களிலும் பொது இடங்கள் இருந்து மெதுவாக வயல்களுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனை அவ்வளவு எளிதாக கட்டுபடுத்துவது இயலாது. இதற்கு  மெக்சிகோ Read More

kanvali1

என்டோசுல்பான் பயங்கரம்

பயிர்களுக்கு இடப்படும் எல்லா ரசாயன பூச்சி கொல்லிகளும் விஷங்கள் தான். இவை, நல்ல கேட்ட பூசிகள் என்று தரம் பார்த்து கொல்வதில்லை. இந்த பூச்சி கொல்லிகள் பயிர்களில் சிறு அளவில் இருந்தாலே நமக்கு கான்செர் Read More

kanvali1

நெல் சாகுபடி பரப்பு 22 லட்சம் ஏக்கர் குறைவு!

உலகத்தில் எந்த சமுதாயமும் இப்படி எதிர் கொண்டிருக்கும் அழிவை அலட்சிய படுதியடில்லை.  இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கும். ஒரு பக்கம் மக்கள் தொகை ஏறி கொண்டே போகிறது. இன்னும் முப்பது வருடங்களில், இந்திய Read More

kanvali1

சரத் பவரும் விவசாய துறையும்

மதிய வேளாண்மை துறை மந்திரி சரத் பவர் பிரதம மந்திரியிடம், தனக்கு அதிகமாக வேலை பளு அதிகம் இருபதாகவும் தனக்கு வேலை பளு குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது கடவுளாகவே கொடுத்துள்ள ஒரு சந்தர்பம். Read More

kanvali1

பார்தேனியம் எனப்படும் அரக்கனை ஒழிப்பது எப்படி?

பார்தேனியம் என்ற செடியை நாம் எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். ரயில்வே track  ஓரமாய், பஸ் ஸ்டான்ட்களில், ஸ்கூல் விளையாட்டு திடல்களில் என்று, எல்லா இடங்களிலும் பார்தேனியம் இருக்கிறது. இந்த செடி, நம் நாட்டு செடியே Read More