vep

கூடுதல் வருவாய்க்கு வேலிப்பயிராக துவரை சாகுபடி!

வறட்சியை தாங்கி வளரும் துவரையை மானாவாரியாகவும், வேலிப்பயிராகவும் பயிரிட்டு பயன்பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் உடுமலை சுற்றுவட்டாரத்தில் தென்னை, மக்காச்சோளம், வாழை, பீட்ரூட், தக்காளி மற்றும் வெங்காயம் உட்பட பல்வேறு வகையான காய்கறிகள் Read More

vep

துவரம் பருப்பு இல்லாத சாம்பார் சுவைக்குமா?

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பிடிப்பது பருப்பு. அந்தப் பருப்பிலும் ‘நானே பெரிய பருப்பு’ என்று முதன்மை இடம்பிடிப்பது துவரம் பருப்பு ‘சாம்பார் இல்லாத கல்யாணமா?’ என்றொரு வழக்கு Read More

vep

நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி

பருவமழை தவறினாலும், பருவம் போகாமல், புதிய தொழில்நுட்பமமான நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய முடியும் என்று தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் என். ராஜேந்திரன் மற்றும் அட்மா Read More

vep

வேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்

பயிர் வளர்ச்சி ஊக்கிகள் விளைவுகள் நெல் ஜிப்ரலிக் அமிலம் (ஜிஏ) டிரையாகான்டனால் (1000 பிபிஎம்) நெல்மணிகள் உருவாதல், இலை உதிர்வது தாமதப்படுத்துதல் பருத்தி என்ஏஏ (30 பிபிஎம்) சைக்கோசெல் காய்கள் உதிர்வதைத் தடுக்கிறது. காய்களின் Read More

vep

துவரை சாகுபடி டிப்ஸ்

துவரை சாகுபடியில் விவசாயிகள் நாற்று நடவு முறை தொழில்நுட்பங்களைக் கடைபிடித்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கூறினார்.இதுகுறித்து, அவர் கூறும் வழிமுறைகள்: Read More

vep

துவரை மகசூலை அதிகரிக்க வழிகள்

 துவரை மகசூல் செய்வதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாசிப் பயறு, உளுந்து, Read More

vep

பருப்பு சாகுபடி செய்ய அரசு ஊக்குவிக்குமா?

நெல், கரும்புக்கு மாற்றாக, பருப்பு வகைகள் சாகுபடி செய்யும் அளவிற்கு, பல மாவட்டங்களில் மண் வளம் உள்ளது. இருப்பினும், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில், நெல் சாகுபடிக்கு மட்டுமே வேளாண் துறையினர் முக்கியத்துவம் அளிக்கின்றனர். Read More

vep

வீடுகளில் உளுந்து, துவரை வளர்க்கலாம்

வீடுகளில் அடுக்கு முறையில் உளுந்து, துவரை செடிகள், இயற்கை முறை முள்ளங்கி, எள்செடிகள் வளர்ப்பு குறித்த ஆராய்ச்சியில் மதுரை விவசாய கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.உழவியல் துறைத்தலைவர் சாமிநாதன், உதவி பேராசிரியர் சத்தியமூர்த்தி Read More

vep

நுனி கிள்ளுதல் மூலம் துவரையில் கூடுதல் மகசூல்

துவரை சாகுபடியில் நுனியை கிள்ளி விடுவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண்மை துறையினர் யோசனை தெரிவித்தனர். நத்தம், சிறுகுடி, காசம்பட்டி, பட்டணம்பட்டி, மூங்கில்பட்டி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மானாவரியாக துவரை சாகுபடி Read More

vep

நடவு முறையில் துவரைச் சாகுபடி

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலம் நடவு முறையில் துவரை சாகுபடி செய்து குறைந்த நாள்களில் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். அதோடு, உற்பத்தியை பெருக்குவதற்காக மானிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் Read More

vep

துவரை சாகுபடியில் கரூர் விவசாயி சாதனை

துவரையில் அதிக மகசூல் எடுத்த, கரூர் மாவட்ட விவசாயிக்கு, மத்திய அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றின் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர், பாசன வசதி பெறுகிறது. பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, Read More

vep

துவரை விளைச்சலை அதிகரிக்க யோசனைகள்

விவசாயிகள் நடவு முறையில் துவரை விளைச்சலை அதிகரிக்க திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் க.செல்வராஜ் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.விவசாயிகள் சரியான முறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க, நடவு முறை துவரை சாகுபடி Read More

vep

துவரை பயிரில் உர நிர்வாகம்

உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல் துவரை பயிரில் பூஞ்சைக் கொல்லி (அல்லது) உயிர்க் கட்டுப்பாட்டுக்காரணி கொண்டு விதை நேர்த்தி செய்தபின் 24 மணிநேரம் கழித்து மீண்டும் பாக்டீரியா பயிர் வளர்ப்பு கொண்டு Read More

vep

துவரையில் சாகுபடி டிப்ஸ்

துவரையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க நவீன சாகுபடித் தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு முறையை விவசாயிகள் பின்பற்றலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் Read More

vep

துவரை நடவு முறை

தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட வீரணம், வானாபுரம், மேல்முத்தானூர் ஆகிய கிராமங்களில் வேளாண்மைத்துறை சார்பாக துவரை நடவு முறை  விவசாயிகளுக்கான பயிற்சி திருவண்ணாமலை மாவட்ட துணை வேளாண்மை (மத்தியதிட்டம்) இயக்குநர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது. தண்டராம்பட்டு வட்டார Read More

vep

துவரை சாகுபடியில் ஏக்கருக்கு 800 கிலோ எடுக்க ஆலோசனை

சிவகங்கை மாவட்டத்தில்,துவரை சாகுபடி செய்து, ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் எடுக்கலாம்,” என, விவசாயத்துறை இணை இயக்குனர் செல்லத்துரை கூறினார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில்,பயறு வகை சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில்,துவரை சாகுபடியில் விதைகளை நேரடியாக Read More

vep

நடவு முறையில் துவரை சாகுபடி

சிவகங்கை மாவட்டத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நடவு முறையில் துவரை சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறலாம் என்றும், ஹெக்டேருக்கு ரூ.7,500 மானியமாக வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் Read More

vep

துவரை சாகுபடி

பயறு வகை பயிர்களில் துவரை மிகவும் முக்கியமான பயிராகும். துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் துவரை உற்பத்தித் திறனைப் பெருக்கவும் வேளாண்மைத் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. துவரை சாகுபடியின் Read More

vep

துவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்

துவரை சாகுபடி முறையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென விழுப்புரம் வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் விடுத்துள்ள அறிக்கை: பயறு Read More

vep

துவரை பயிரில் அதிக லாபம் பெறுவது எப்படி

துவரை பயிரிடுவதில், நடவு முறையை பின்பற்றினால் விளைச்சல் அதிகரித்து கூடுதல் லாபம் பெறலாம் என, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனை கூறியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 8,000 எக்டேர் பரப்பளவுக்கு மேல் பயறு வகைகள் Read More

vep

நாற்றங்கால் முறையில் துவரைச் சாகுபடி

பயறு வகைகளில் துவரை முக்கிய உணவுப் பயிராகும். இதை விவசாயிகள் ஊடுபயிராகவோ,வரப்பு ஓரங்களிலோ பயிர்செய்து வருகின்றனர். துவரையைத் தனியாகப் பயிர் செய்து, அதிக பலன் பெற்று உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்கத்தில், வேளாண்மை துறை மூலமாக Read More

vep

துவரை சாகுபடியில் நாற்று விட்டு நடும் முறை

துவரை சாகுபடியில் நாற்று விட்டு, நடும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டலாம். துவரையை நேரடியாக விதையை ஊன்றுவது வழக்கம். தற்போது, நெற்பயிரைப் போல், துவரையையும் நாற்று Read More

vep

துவரை மகசூல் அதிகரிக்க மாற்று முறை சாகுபடி

கோவை வேளாண் பல்கலையில், இளங்கலை வேளாண்மை பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் பாலக்கோடு தாலுகா பகுதியில் தங்கிருந்து பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாலக்கோடு அடுத்த முனியப்பன் Read More

vep

துவரையின் சாகுபடி, விதை நேர்த்தி முறைகள்

துவரை முக்கிய பயறு வகைகளில் ஒன்று. இதனை ஏழையின் மாமிசம் என்பார்கள்.இதில் 25-25 சதவீதம் புரதச்சத்து உள்ளது. துவரை வறட்சி தாங்கி, எல்லா மண்ணிலும் வளரக்கூடிய பயிர். இதன்வேர் முடிச்சுகள் காற்றில் உள்ள தழைச் Read More

vep

துவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க வழிகள்

துவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க டிஏபி கரைசலை பயிரின் மீது தெளிக்கலாம்  துவரை பயிர் பூக்கும் தருவாயில் உள்ளது. தரமான மற்றும் அதிக மகசூல் பெறுவதற்கு கீழ்க்கண்ட தொழில்நுட்பத்தை விவசாயிகள் கையாளலாம். 12.5 கிலோ Read More

vep

கோடைக்கு ஏற்ற துவரை சாகுபடி

கோடைப் பருவத்தில் துவரை சாகுபடி செய்து அதிக பலன் பெறலாம் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர். இப்பயிர் அதிக அளவில் மானாவாரி பயிராக பயிரிடப்படுவதால், இவ்வட்டாரத்தில் கோடை மழையை பயன்படுத்தி அதிக மகசூல் Read More