kanvali1

சாயப்பட்டறைகளின் அடுத்த இலக்கு… விருதுநகர்!

திருப்பூரைத் தொட்டு ஓடிக்கொண்டிருக்கும் நொய்யல் ஆறுதான் 1985-ம் ஆண்டின் தொடக்கக் காலகட்டம் வரை அந்நகர மக்களின் குடிநீர் உள்ளிட்ட அனைத்து நீர்த் தேவைகளுக்குமான ஆதாரம். ஆனால், தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் ஆங்காங்கே ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள், சாயப்பட்டறைகள் கால் பதிக்க Read More

kanvali1

சீரமைக்கப்பட்ட தடுப்பணையில் 15 லட்சம் லிட்டர் தண்ணீர்… இளைஞர்களின் சாதனை

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடையே விவசாயம், நிலத்தடி நீர் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புஉணர்வு பெருகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தமிழக அரசை நம்பாமல், சுய உதவிக் குழுக்கள், நண்பர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவை விதைப்பந்து தூவுதல், நீர்நிலைகளைத் Read More

kanvali1

வறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றது தெரியுமா?!

கடந்த 10 ஆண்டுகளில் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட  பண்டல்கண்ட் (bundelkhand) பச்சைப் பசேலென உள்ளது பிரேம் சிங்கின் வயல்வெளி. உலகமெங்கும் முக்கியமாக சில மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் கூட, அவரது வயலில் புழுக்கள், தவளை போன்ற பல்லுயிரினங்களும், Read More

kanvali1

சின்ன மழைக்குக்கூட சென்னை நகரம் மிதப்பது ஏன்?

நீர் ஆதாரமாகவும், ரசனைக்கு உரியதாகவும் இருக்கும் மழை சென்னை மக்களைப் பொறுத்தவரை பீதியின் அடையாளமாகவே இருக்கிறது. மிரட்டிச்சென்ற மழை, விட்டுச் சென்ற தாக்கங்கள் ஏராளம். நீர்நிலைகளைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற படிப்பினையையும் சென்னை மழை நம்மிடம் விட்டுச் சென்றது. இன்னொரு பருவமழை நமக்கு Read More

kanvali1

ஆந்திர பழச்சாறு தொழிற்சாலை கழிவுகளால் தமிழக நீர்நிலைகள் நாசம்

தமிழக ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாயை ஒட்டி, ஆந்திராவில் உள்ள பழச்சாறு தொழிற்சாலையின் கழிவுகள் குவிக்கப்பட்டு வருவதால், தமிழக பகுதிக்கு உட்பட்ட நீர்நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாசு அடைந்து, தண்ணீர் கருமை நிறத்துடன் காணப்படுவதால், கிராமவாசிகள் பெரும் அச்சத்தில் Read More

kanvali1

கருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்!

மதுரையில் குடியிருப்பு பகுதிகளின் துாய்மையை காப்பாற்ற அரசை எதிர்பார்க்காமல், களத்தில் இறங்கி கருவேலமரங்களை ஒழித்து குடியிருப்பு பகுதிகளை துாய்மையாக்கி உள்ளனர் எல்லீஸ்நகரின் ஒருபகுதியை சேர்ந்த மக்கள். ரோட்டில் தனி மனிதனால் வீசி எறியப்படும் குப்பையை கூட பொறுக்க அரசைநம்பியிருக்கும் எண்ணம் மக்களின் Read More

kanvali1

இந்தியாவையே உலுக்கும் மராட்டிய மாநில தண்ணீர் பஞ்சம்!

இனி தங்கத்தை விட மதிப்பான பொருளாக நீர் இருக்கும். இது மிகையான வார்த்தைகள் இல்லை. தெரிந்தே நாம் செய்த தவறுக்கான விளைவுகள் நம் வீட்டு திண்ணையில் காத்திருக்கிறது.அது எப்போது வேண்டுமானாலும், நம் வீட்டுற்குள் வரலாம். அதற்குள் நாம் சுதாரித்துக் கொள்வது நல்லது. Read More

kanvali1

நீர் ஏன் குறைந்து போகிறது – "மறை நீரை" தெரிந்து கொள்வோம்!

இந்தியா 130 கோடி பேர் கொண்ட நாடு. இங்கு வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. சாக்லேட் முதல் அணு உலை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு நமக்கு பல வசதிகளைக் கொடுத்துள்ளன. அவர்களால்தான் நாம் வளர்ந்தோம். உண்மைதான். உள்ளங்கையில் உலகம், வீடு Read More

kanvali1

நதி நீர் இணைப்பு திட்டமும், சோழர்களின் நீர் மேலாண்மையும்

(முன்குறிப்பு: ஆங்கிலத்தில்  ‘Romanticize’ என்றொரு சொல் உண்டு. அதாவது இருக்கின்ற விஷயத்தை மிகைப்படுத்தி அதை சிறப்பாக கூறுவது. இந்த கட்டுரை அந்த வகையை சேர்ந்தது அல்ல. அதனால் இதை மற்றுமொரு தமிழ் பெருமை பீற்றல் என்று கடந்து விடாதீர்கள்.) பெரிய திட்டங்களை Read More

kanvali1

நிலத்தடி நீர் நெருக்கடி

வருகிற 2,030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் வறட்சியாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் வெள்ளை அறிக்கை கூறுகிறது. கையால் மணலை அள்ளி அகற்றிவிட்டு, ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று Read More

kanvali1

தென் மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள் அழித்த கதை

பாண்டியர்கள் காலத்தை நீர் நிலைகளின் பொற்காலம் எனலாம். வைகை, தாமிரபரணி, பழையாறு, காவிரி இங்கெல்லாம் ஏராளமான அணைகளைப் பாண்டிய மன்னர்கள் கட்டினார்கள். வைகை ஆற்றங்கரையில் கிடைத்த கல்வெட்டின் மூலம் பாண்டிய செழியன் சேந்தன் வைகையில் மதகு கட்டியதையும் அரிகேசரி என்கிற கால்வாயை Read More

kanvali1

பரவி வரும் கருவேல மரங்கள்

தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் விவசாய சாகுபடி பரப்பு குறைந்துவருவதாக வேளாண்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, ராம நாதபுரம், விருதுநகர், திருவாரூர், Read More

kanvali1

தடுப்பணைகளால் கிடைத்தது விமோசனம்!

கடலுார் மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து வரும் நிலையில் தடுப்பணை, பண்ணைக்குட்டை அமைத்ததன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. விவசாயமே பிரதானமாகக் கொண்ட கடலுார் மாவட்டத்தில் வாய்க்கால் பாசனம் மற்றும் கிணற்று பாசன முறையில் நடைபெற்று வந்தது. காவிரியின் Read More

kanvali1

2.5 செ.மீ. மழை பெய்தால் 1.70 கோடி லிட்டர் நீர் சேமிப்பு!

திண்டுக்கல் அருகே பஞ்சாயத்து தலைவர் ஒருவர், மக்கள் பங்களிப் புடன் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்து ஒரு முறை பெய்யும் 2.5 செ.மீ. மழை யில் 1.70 கோடி லிட்டர் தண்ணீ ரைச் சேமித்து, குடிநீர் பிரச்சினைக் குத் தீர்வுகண்டு சாதனை Read More

kanvali1

புலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிப்பு நிரூபணம்

புலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ‘புலிகளை பாதுகாத்தால், அணைகள், ஆறு களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மழையளவு அதிகரிக்கும்’ என Read More

kanvali1

கருவேல மரம் என்ற பூதம்

இந்த கருவேல மரம் மனிதர்கள்  மட்டும் இல்லாமல் மிருகங்களையும் அழித்து வருவதை படித்தோம் தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் விவசாய சாகுபடி பரப்பு Read More

kanvali1

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை

மீத்தேன் திட்டமென்ற பூதம் எப்படி தஞ்சை மாவட்டத்தை அழிக்கும் என்று முன்பே படித்தோம். இதை எதிர்த்து  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர பட்டுள்ள வழக்கில் இடை கால தடை கொடுக்க பட்டு  உள்ளது.இது ஒரு ஆரம்பமே. நீண்ட வழக்குக்கு நாம் தயார் Read More

kanvali1

எண்ணெய் கலந்த நிலத்தடி நீரால் ஆபத்து!

சென்னை  ராயபுரத்தில், நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து வருவதால், அதை பயன்படுத்தும் பகுதிவாசிகள் தோல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், சென்னை துறைமுகத்திற்கு கப்பல்களில் கொண்டு வரப்படுகின்றன. துறைமுகத்தில் உள்ள ஐ.ஓ.சி., இந்துஸ்தான் பெட்ரோலியம், ஐ.எம்.சி., ஆகிய Read More

kanvali1

தரைக்கு கீழே உள்ள பொக்கிஷம்

கனத்த இருட்டு. கண்ணெடுகிலும் அவர்களால் நிலப்பரப்பையே காணமுடியவில்லை. உணவு, நீர் எனக் கப்பலில் இருந்த எல்லாக் கையிருப்புகளுமே தீர்ந்துபோயிருந்தன. பசியைவிட தாகம் அவர்களை வாட்டி எடுத்தது. எங்கேயாவது குடிக்கத் தண்ணீர் கிடைக்காதா என்று தேடித்தேடி, கப்பலில் இருந்தவர்கள் சோர்ந்து போயினர். வெகு Read More

kanvali1

மீத்தேன் திட்டமென்ற பூதம்

இத்திட்டம் இயற்கையை நாசப்படுத்துவது மட்டுமல்லாமல், உள்நாட்டிலேயே மக்களை அகதிகளாக்கிவிடும் என்கிறார் ஒய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி சந்துரு அவர்கள் தஞ்சை மாவட்டத்தில், மீத்தேன் திட்டத்துக்கு எதிராகத் தினசரி ஒரு போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில், திட்டத்துக்கு உரிமம் பெற்ற ‘கிரேட் Read More

kanvali1

மீத்தேன் திட்டத்தால் டெல்டா பகுதியில் விவசாயம் அழியும்: மேதா பட்கர்

தஞ்சை மாவட்டத்தை அழிக்க வந்த மீத்தேன் திட்டம் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். மீத்தேன் எடுப்பு திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் என சமூக சேவகர் மேதா பட்கர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து சிதம்பரத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தஞ்சாவூர், திருவாரூர், Read More

kanvali1

நிலத்தடி நீரை நச்சாக மாற்றி வரும் குரோமியம் கழிவு

ராணிபேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் டி.சி.சி.எல். நிறுவனத்தின் குரோமியம் கழிவு குவிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் 30கிமீ சுற்றுப்பாதையில் நிலத்தடி நீர் நச்சுமயமாக மாறிவருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டி.சி.சி.எல். (Tamil Nadu Chromates and Chemicals Limited ) நிறுவனத்தின் டன் Read More

kanvali1

தஞ்சை மாவட்டத்தை அழிக்க வந்த மீத்தேன் திட்டம்

பண்டைய சோழ வள நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்து, இன்றுவரை அந்தப் பெருமையைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவை மன்னார்குடியும் அதன் சுற்று வட்டாரமும். இந்த நெற்களஞ்சியம் தொடர்ந்து நீடிக்க முடியாத வகையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் மீதேன் துரப்பணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் Read More