kanvali1

பள்ளிக்கரணை பங்கு போடப்பட்டது இப்படித்தான்…!

பள்ளிக்கரணை என்றால் அது ஒரு வளம் கொழிக்கும் ரியல் எஸ்டேட் ஹப் என்றுதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், அது ஒரு இயற்கை வளம் கொழிக்கும் சதுப்பு நிலம். அதன் தன்மை அழிக்கப்பட்டது போல அது நம் நினைவுகளில் இருந்தும் அழிக்கப்பட்டு Read More

kanvali1

சிவகங்கையில் கிரானைட் பாலீஷ் நிறுவனங்கள் மூலம் நீர் பாழ்

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே பூவந்தி கிராமத்தில் கிரானைட் கழிவுகளால் விவசாயம் பொய்த்ததுடன் தற்போது உடல்நலமும் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது பூவந்தி ஊராட்சி. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். சிவகங்கை – மதுரை ரோட்டில் Read More

kanvali1

வளர்ச்சியை நோக்கி மடத்தனமாக நடந்தால் வறட்சிதான் வரும்!

இந்தியாவின் நீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்தரசிங் திருவண்ணாமலையில் உள்ள பவா பத்தாயத்தில் தண்ணீர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அவர் பேசும்போது வறட்சிக்கான காரணங்களை விவரித்தார். அதிலிருந்து… ”வறட்சி என்பதை மனிதன்தான் உருவாக்கினான். வளர்ச்சியை நோக்கி செல்லும்போது வறட்சி தானாக Read More

kanvali1

நீர் மாசால் பாலாற்றில் செத்து மடிந்த 3500 வாத்துகள்!

ஆம்பூர் அருகே பாலாற்றில் நீந்திக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான வாத்துகள் கழிவுநீரின் பாதிப்பால் அடுத்தடுத்து செத்து மடிந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாத்து வளர்ப்புத் தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள பாலாற்றில் Read More

kanvali1

சென்னை வெள்ளங்களுக்கு காரணம் என்ன?

சென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை, பருவநிலை மாற்றத்தால் (climate change) ஏற்படும் விளைவுகளின்போது சென்னை மாநகரம் எப்படியிருக்கும் என்பதற்கு அச்சாரம் இட்டுக் காட்டியுள்ளது. அது மட்டுமில்லாமல் ஒழுங்கற்ற வளர்ச்சியின் காரணமாக நகரின் சுற்றுச்சூழல் சமநிலை எவ்வளவு எளிதாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதையும், வெள்ளத்தில் Read More

kanvali1

வெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிப்புகள் காரணம்: சென்னை உயர்நீதிமன்றம்

‘மழை வெள்ள பாதிப்புக்கு தவறான நிர்வாகம் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தது தான் காரணம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை, கொளத்துாரில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து, பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களை வெளியேற்ற, அரசு நடவடிக்கை Read More

kanvali1

கோவில் குளங்கள் பற்றிய அடிப்படை தகவல்களே இல்லை!

சென்னையில், இதுவரை 114செ.மீ., மழை பதிவாகி இருந்தும், பல கோவில் குளங்கள் நிரம்பவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, குளங்கள் பற்றிய அடிப்படை தகவல்களே, இந்து சமய அறநிலைய துறையிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னையில், கடந்த அக்., 28ம் தேதி முதல், நவ., Read More

kanvali1

சென்னையின் வெள்ளத்திற்கு காரணம் என்ன?

சென்னையின் வெள்ளம் வழிந்த பாடில்லை. மழை விட்டு விட்டுத் தொடர்கிறது. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி யிருப்பதாக எச்சரிக்கிறது வானிலை மையம். ஏரிக்கரை மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் கூனிக்குறுகி ஓடிய கூவமும் அடையாறு ஆறும் சீறிப் Read More

kanvali1

கடலூர் அழிவுக்கு யார் காரணம் ?

வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிர்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 51- ஏ வகுத்துள்ள 10 ஷரத்துகளில் ஒன்று. ஆனால், அந்த சட்டத்தை அரசுகளே மதிக்கவில்லை. தமிழகத்தில் 1970-களின் தொடக்கத்தில் Read More

kanvali1

அரிதான பொருளாகும் நீர்

உலகின் நீரில் 97 சதவீதம் கடலில் உள்ள உப்பு நீர் தான் உள்ளது. மீதமுள்ள 3 சதவீதம் மட்டுமே நன்னீர். நல்ல நீரில் 68.7 சதவீதம் பனிமலைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் உள்ளன. 30.1 சதவீதம் நிலத்தடி நீர். மீதமுள்ள 1.2 சதவீதம் மட்டுமே Read More

kanvali1

அமெரிக்காவை மிரட்டும் வறட்சி

உலகின் வல்லரசான அமெரிக்கா தன்னுடைய ராணுவ பலத்தைக் கொண்டு எந்த நாட்டில் வேண்டுமானாலும் புகுந்துவிடுவது வழக்கமாக உள்ளது. முதல்முறையாக இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய ‘எதிரி’யை உள்நாட்டிலேயே அது சந்திக்கப் போகிறது. இந்த எதிரியை அதன் ராணுவ பலத்தாலும் பண பலத்தாலும் Read More

kanvali1

தமிழக நீர்நிலையில் தினமும் கலக்கும் 148 கோடி லிட்டர் கழிவு நீர்!

கர்நாடகா அரசு, தினமும், 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் வழியாக தமிழகத்திற்கு அனுப்புவதும், காவிரியில் மட்டும், 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுவதும், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நிர்ணயித்த அளவை விட, 10 மடங்கு மாசு அதிகம் உள்ளதை, மாசுக் Read More

kanvali1

வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் 'வாட்டர் காந்தி'

இந்தியாவை 2020-க்குள் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார், பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் ஐயப்ப மசாகி. 600 ஏரிகள் உருவாக்கியது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது Read More

kanvali1

நீர் வளத்தின் முக்கியத்துவம்

இயற்கை என்பது நுட்பமான சங்கிலி, எங்கே அறுபட்டாலும் பெரும் பிரச்சினைதான். தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவும் எதிர்கால மாகவும் அமைபவை திணை நிலமும் மொழியும்தாம். திணை நிலம் அதன் நீர் பெறுமதியால் அமைவது. தமிழகத்தின் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் வடிநிலங்கள் நெய்தல் Read More

kanvali1

ஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் வழி

தமிழ்நாட்டில் ஏரிகளிலும் குட்டைகளிலும் அதிகமாக பரவி இருக்கும் தாவரம் ஆகாய தாமரை இந்த தாவரம் நம் நாட்டு தாவரமே அல்ல. இதற்கு இயற்கை எதிரிகள் இல்லாததால் அதிகமாக பரவி வருகிறது இந்த தாவரம் வந்தால் ஒரு ஏரியை காப்பாற்றுவது மிக கடினம். Read More

kanvali1

கரையாத விநாயகர் சிலைகளால் குறையாத ஆபத்து

ஆரவாரத்துடன் தொடங்கும் விநாயகர் சதுர்த்திதிருநாள், பல வண்ண விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதுடன் நிறைவடைகிறது. பண்டிகை நிறைவுபெறுகிற இந்த முடிவுப் புள்ளியே சுற்றுச்சூழல் சீர்கேட்டுக் கான தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடுகிறது. பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுகிற அதே வேளையில், நம் செயல்களால் நிகழ்கிற Read More

kanvali1

மன்னர் சரபோஜியின் மழை நீர் சேகரிப்பு

தற்போது எல்லாரும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசி வருகிறார்கள். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரின் மன்னராக இருந்த இரண்டாம் சரபோஜி (1778 – 1832) ஒரு பிரம்மாண்டமான மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை உருவாக்கி மழை நீரைத் தேக்கி Read More

kanvali1

குற்றாலத்தில் குளிக்கலாமா?

 திருக்குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்ப கவிராயர் இந்த மலையின் வளத்தை வியந்து பாடியுள்ளார். “வானரங்கள் கனி கொடுத்து…” என்னும் வரிகளோடு தொடங்கும் அந்தப் பாடல் நீர்நிலைகள், பாறையிடுக்குகளில் பொதிந்திருக்கும் தேன்கூடுகள், புள்ளினங்கள், தாவரங்கள், விலங்குகள் என மலையில் காணும் இயற்கையின் பல்லுயிர்களையும், காலந்தோறும் Read More

kanvali1

தண்ணீர் தேடாத கிராமம்

வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மைக்கேல்பட்டிணத்தில் ஊரணியில் மழைநீர் சேமிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இதனால் அங்கு 11 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடே ஏற்பட்டது இல்லை. மைக்கேல்பட்டிணம் கிராமத்தில் வீடுகள், அரசு அலுவலகங்களில், நூறு சதவீதம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு Read More

kanvali1

நீர்வளத்தை கெடுக்கும் கருவேல் மரங்கள்

மதுரை மாநகரில் நீர்வளத்தை பாதுகாக்கவும், மாணவர்கள் வழிதவறிச் செல்வதை தவிர்க்கும் முகமாக, கோடை விடுமுறையை பயன்படுத்தி 100 மாணவர்கள் அடங்கிய குழு மூலம், சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக, அமெரிக்கன் கல்லூரி செயலாளரும், முதல்வருமான ம.தவமணி கிறிஸ்டோபர் தெரிவித்தார். Read More

kanvali1

அபூர்வ ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் பணி தீவிரம்

வேதாரண்யம்: அழியும் நிலையில் உள்ள அபூர்வ இன, ‘ஆலிவ்ரெட்லி’ ஆமைக்குஞ்சுகளை, கோடியக்கரை கடலில், வனத்துறையினர் பாதுகாப்பாக விடத்துவங்கி உள்ளனர். நாகை மாவட்டம், கோடியக்கரையில், வனத்துறை சார்பில், ஆமைக்குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை, ஆழ்கடல் பகுதியில் இருந்து, Read More

kanvali1

ஊட்டியின் பயங்கர முகம் – Part 2

தினமலரின் வந்த பைகாரா எரி கழிவு நீர் விவகாரம் பற்றி சிறிது ஆராய்ச்சி செய்ததில் இந்த விஷயங்கள் தெரிந்தன இந்த நிறுவனம் Sterling Biotech பெயர் என்பதாகும். இது ராலிஸ் (Rallis) என்ற நிறுவனத்தின் ஒரு பகுதி (ராலிஸ் டாடா குழுமத்தின் Read More

kanvali1

ஊட்டியின் பயங்கர முகம்

அந்த போட்டோவை பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை. சகலவிதமான கெமிக்கல் விஷத்தையும் சுமந்துகொண்டு ஆறு போல அந்த தண்ணீர் வளைந்து, நெளிந்து போய்ச் சேர்ந்து கொண்டு இருந்தது, சேர்ந்த இடம் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக மழைநீர் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் அணைப்பகுதியாகும். அழகான, Read More

kanvali1

நாரைகளும் குப்பையான நீர் நிலையும்

ஒரு காலத்தில் சென்னை போன்ற நகரங்களை சுற்றி ஏரிகளும் நீர் நிலைகளும் அதிகம் இருந்தன. இந்த நீர் நிலைகள் ஒரு காலத்தில் சுத்தமாக இருந்தன. ஊர்கள் எப்போது எல்லா பக்கமும் பரவுவதால் (Urban Sprawl) , இந்த நீர் நிலைகள் மண் Read More

kanvali1

ஊட்டி ஏரியின் நிலைமை

ஊட்டி ஏரியில் உள்ள நீர் மிகவும் மாசு பட்டு உள்ளதாக தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்து உள்ளது. தமிழ் நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஊட்டி நகரில் எரி மிகவும் புகழ் பெற்றது. ஒரு காலத்தில், இந்த Read More