vep

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள்

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் குவிவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில், சுமார் 38.4 ஏக்கர் Read More

vep

திருச்சி அருகே ஒரு வேடந்தாங்கல்!

பறவைகள் என்றாலே வேடந்தாங் கல்தான் நினைவுக்கு வரும். அதை நினைவுபடுத்தும் வகையில் திருச்சி அருகேயுள்ள ஒரு குளத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான வெளி நாட்டுப் பறவைகளின் வருகை கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் Read More

vep

அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி

கவுதாரி பறவைகள் பெரும் பாலும் வறட்சி மிகுந்த பகுதிகளில் வசிக்கின்றன. தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் நெல்லை போன்ற வறட்சியான மாவட்டங் களில் முட்புதர், தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் திறந்த வெளிகளில் Read More

vep

மதுரை அருகே காணப்படும் அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை!

தென்னிந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் அரிட்டாபட்டி மலையில் மட்டுமே அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை கூடு கட்டி வசித்து வருவதாக பறவையியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது Read More

vep

15000 புறாக்களுக்கு தினமும் உணவு கொடுக்கும் வியக்கும் மனிதர்!

  காலேஜ், ஆஃபீஸ் போறதுக்கு வைக்கிற அலாரமே பாதி நேரம் வொர்க் அவுட் ஆகுறதில்லை. தினமும் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பீச்சுக்கு போய் புறாவுக்கு உணவு கொடுக்கிறாங்கனு சொன்னா நம்ப முடியுதா? “நம்மில் Read More

vep

காற்றினிலே வரும் கீதம்!

அடுத்த வீட்டின் பின்புறம் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு குயில் தம்பதி குடியிருந்தது. கிழக்கு வெளுக்கத் தொடங்கியவுடன் அவை பாடத் தொடங்கும். நன்னம்பிக்கையின் குறியீடாக அது புலப்படும். இருளின் அடர்த்தி குறைவதையும் ஒளி Read More

vep

விடுமுறையில் குழந்தைகளுக்கு கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்..

கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்க நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துச்செல்லலாம். அங்கு வெளிநாட்டு ( விருந்தாளிகள் ) பறவைகள் உள்ளிட்ட விதவிதமான பறவைகள் குவிந்துள்ளன. சைபீரியா, மங்கோலியா பறவைகள் : Read More

vep

இன்று உலக சிட்டுக்குருவி தினம்

‘சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா’…, ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’… ‘ஏய் குருவி, சிட்டுக் குருவி’ என்று தொடங்கும் பல சினிமா பாடல்கள் நமக்கு சிட்டுக்குருவியை நினைவுப்படுத்துகின்றன. தொல்காப்பியத்திலும், பாரதியார் கவிதைகளிலும் சிட்டுக்குருவியின் பெருமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. புறநானூற்றுப் Read More

vep

இமயமலையில் ஒரு புது பறவை!

சில வரலாற்று நாயகர்களுக்கு மரணமே இல்லை. மக்களின் கதைகளிலும் வாழ்விலும் நீக்கமற கலந்திருப்பார்கள். சாலிம் அலியும் (அப்படிப்பட்ட ஒருவர்தான். இயற்கையியலாளர்கள் மத்தியிலும் சிறுவர்கள் மத்தியிலும் சாகாவரம் பெற்றவர் சாலிம் அலி. அவரது அன்பர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் Read More

vep

மழை அளவை உணர்த்தும் பறவைகள்!

ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழை அளவை, கூடு கட்டி முன்கூட்டியே பறவை இனங்கள் உணர்த்தி வருகின்றன. அறிவியல் வளர்ந்த காலத்தில் அதை அலட்சியமாக நாம் நினைப்பதால், வெள்ள சேதங்களை கண்கூடாக கண்டு வருகிறோம். உலகில் Read More

vep

பூநாரைகளின் புகலிடமாகும் நகரங்கள்!

மேற்கத்திய நடன வகைகளில் ‘ஃப்ளெமங்கோ’ எனும் ஸ்பானிய நடனம் பிரசித்தி பெற்றது. லத்தீன் மொழியில் ‘ஃப்ளெம்மா’ (flamma) என்று ஒரு சொல் இருக்கிறது. ‘பற்றி எரியும் தீ ஜுவாலை’ என்பது இதன் பொருள். அந்தத் Read More

vep

பிழைக்குமா கானமயில்?

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி என்ற பாடலைக் கேள்விப்பட்டிப்பீர்கள். அதில் வரும் கானமயில் (Great Indian Bustard) என்பது மயிலைக் குறிப்பதாகத்தான், இவ்வளவு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இல்லை, அது வான்கோழி உயரமே இருக்கும் புல்வெளிகளில் வாழும் Read More

vep

ஊரார் வளர்க்கும் சிட்டுகுருவிகள்

ஓசூர் மற்றும் கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், அட்டை கூடுகள் அமைத்து, சிட்டு குருவி வளர்க்கின்றனர். காகத்திற்கு அடுத்து, மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை, சிட்டு குருவி. சுற்றுச்சூழல் Read More

vep

மனிதன் அழித்த அதிசயப் பறவை

இருநூறு ஆண்டு களுக்கு முன்பு வரை பூமியில் வாழ்ந்த ஒரு அதிசயப் பறவை ‘டூடூ’(Dodo). ஆனால், இன்றைக்கு அந்த அதிசயப் பறவை உயிரினங்களின் அழிவுக்கான குறியீடாக மாறிவிட்டது. ‘டூடூ போல் சாகாதே’ (‘as dead Read More

vep

அலுமினியப் பறவையும் நிஜப் பறவையும்

பறவையைக் கண்டான், விமானம் ப டைத்தான்” என்று ஒரு பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டி ருந்தார். ஆனால் பறவையும், விமானமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகிவிட்டது காலத்தின் கொடுமை. ‘பறவை மோதி விமானம் கீழே விழுந்து பயணிகள் Read More

vep

5,500 பறவைகள் குவிந்தன – வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு

சில தினங்களாக பெய்த கன மழையால், காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது; அங்கு, 5,500 பறவைகள் குவிந்துள்ளன. எனவே, வேடந்தாங்கல் சரணாலயம்  பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் Read More

vep

காணாமல் போய் கொண்டிருக்கும் சிட்டு குருவிகள்…

சின்ன வயசில்  எனக்கு நினைவில் உள்ள சில பசுமையான நினைவுகளில் ஒன்று சிட்டுக்குருவிகள் வீட்டில் வந்து கூடு கட்டுவது. சீலிங் பானில் அடி படாமல் இருக்க நாங்கள் அதை போடாமலையே  இருப்போம். பாய்ந்து பாய்ந்து Read More

vep

நெடுந்தூரம் பறந்து வரும் விருந்தாளி

நம்மூர் நீர்நிலைகளிலும் வயல்களிலும் குளிர்காலத்தில் பறவைகள் நடமாட்டம் அதிகமாவதைக் கவனித்திருப்பீர்கள். லட்சக்கணக்கான பறவைகள் உருவில் சிறிய வாலாட்டிக்குருவியிலிருந்து ஒரு மீட்டர் உயரமுள்ள செங்கால் நாரை வரை ஐரோப்பா போன்ற உலகின் வடபகுதியிலிருந்து ஆசியா, ஆப்ரிக்கா Read More

vep

தமிழகத்திற்கு தேவை மயில் சரணாலயங்கள்

முருக பெருமானுக்கு வாகனமும் தமிழகத்தில் பல மலைகளில் காணப்படும் தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமான  மயில்களுக்கு போதாத காலம். திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு, தினமும் 87 ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றில் Read More

vep

அழுகிய இறைச்சியும் பிணந்தின்னிக் கழுகும்

இறந்து அழுகிப் போன இறைச்சியை, நோய் வந்த உயிரினங்களின் இறைச்சியைச் சாப்பிட்டுப் பிணந்தின்னிக் கழுகுகள் எப்படி உயிரோடு இருக்கின்றன? அவை நோயால் தாக்கப்படாதா? நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள் பாக்டீரியாக்கள்தான் இறந்த உடல்களை மக்கிப்போக வைக்கின்றன. அப்போது Read More

vep

வேடந்தாங்கலில் பறவைகளின் வருகையை அதிகரிக்க மரக்கன்றுகள்

வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் இடவசதியை அதிகரிக்கும் வகையில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 73 ஏக்கர் பரபரப்புள்ள ஏரியில் அடர்ந்த மரங்களுடன் Read More

vep

எட்டிப் பார்க்கும் பாம்பு!

பாம்பு, மீன் வேட்டையாடுமா? தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டிப் பார்க்குமா? வாய்ப்பு குறைவுதான். ஆனால், பாம்பைப் போன்ற நீண்ட தலையையும், மீன் வேட்டையாடும் பண்பையும் கொண்டுள்ளது ஒரு பறவை. அதன் பெயர் பாம்புத்தாரா. ஆங்கிலப் Read More

vep

தேடி வந்த பூநாரைகள்

கடந்த ஆண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பின்போது சேலம் அருகேயுள்ள கன்னங்குறிச்சி ஏரிக்கு அக்கா ஐஸ்வர்யாவுடன் புறப்பட்டேன். தவிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தம் எங்களை வரவேற்றது. இரவு வேட்டைக்குப் பின் மூன்று ராக் கொக்குகள் தங்கள் இருப்பிடம் Read More

vep

விருதுநகர் வந்த பிளமிங்கோ பறவைகள்

ஐரோப்பாவிலிருந்து உணவு தேடி வந்த, ‘பிளமிங்கோ’ Flamingo பறவைகள் விருதுநகரில் முகாமிட்டுள்ளன. விருதுநகர் குல்லுார் சந்தை அணையில், கடந்த சில வாரங்களாக வெள்ளை நிற இறக்கையும், அலகு, கால், வால் பகுதி ரோஸ் நிறமும் Read More

vep

டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் – II

டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் (Vulture) பற்றி முன்பே படித்தோம். இதை பற்றி ஹிந்துவில் வந்துள்ள மேலும் ஒரு செய்தி.. மனிதர்கள் பயன்படுத்தும் வலி நிவாரணிகளில் முக்கிய வேதிப்பொருளாக இருப்பது ‘டைக்ளோஃபினாக்’. (Diclofenac) இதேதான் கால்நடைகளுக்கும் Read More

vep

வாழ்வாதாரங்களை இழந்த மயில் இனம்

வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மலைப்பகுதிகளிலிருந்து சமவெளி பகுதிக்கு இடம் பெயர்ந்த மயில்கள் விளைநிலங்களுக்கு படையெடுத்து உணவு வேட்டை நடத்தி வருகின்றன. இந்தியாவின் தேசியப்பறவை. இப்பறவை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மயில், கோழி இனத்தை Read More

vep

தெரிந்து கொள்வோம் – Spot billed pelican

நம் நாட்டிலுள்ள நீர்ப்பறவைகளில் மிகப் பெரியது கூழைக்கடா. பெண்ணைவிட ஆண் உடல் அளவில் பெரியது. பருமனான உடலைக் கொண்டிருந்தாலும், மற்ற பெரிய நீர்ப் பறவைகளைப் போல நீண்ட கால்கள் கிடையாது, குட்டையாகவே இருக்கும். அதிக Read More

vep

தெரிந்து கொள்வோம் – தண்ணீர் காக்கா

இரண்டு சிறகுகளையும் நன்றாக விரித்து வைத்துக்கொண்டு கரையோர மரங்களில் நீர்க்காகங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். ஈரமாக இருக்கும் சிறகுகளைக் காய வைப்பதற்காக அப்படிச் செய்கின்றன. நீரில் நீந்துவதைவிட இப்படித்தான் இதை நன்றாகப் பார்க்க முடியும். இறக்கைகளை Read More

vep

சங்குவளை நாரை

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது, பறவைகளின் புகலிடமான வேடந்தாங்கலில் சீசனும் தொடங்கிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் மாதம்வரை வேடந்தாங்கல் உள்ளிட்ட தமிழகத்தின் 13 பறவை சரணாலயங்களுக்கு வலசைப் பறவைகள் (Migratory birds) வருகை Read More

vep

கோடியக்கரை: விருந்தாளிப் பறவைகளின் உல்லாச விடுதி

ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பூமியின் வடக்குப் பகுதியில் கடும் குளிர் நிலவும் காலத்தில் பறவைகள் இரை தேடிப் பூமிப் பந்தின் தெற்குப் பகுதிகளை நோக்கி வருகின்றன. அந்த விருந்தாளிப் பறவைகள் (Migratory Birds) வெகுதூரம் Read More

vep

சக்கரவர்த்தி பெங்குயின்

பறக்க முடியாத பறவை இனம் பெங்குயின். அவை தங்கள் சிறகுகளைத் துடுப்புகளாகத் தகவமைத்துக் கொண்டவை. நீரில் நீந்துவதற்கு துடுப்புகளைப் பயன்படுத்தும். பூமியின் தென் அரைக்கோளப் பகுதியிலும், வடக்கே கலப்பகோஸ் தீவுகளிலும் பெங்குயின்கள் அதிகமாக வாழ்கின்றன. Read More

vep

டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும்

பிணந்தின்னிக் கழுகுகள் (Vultures) சுற்று சூழலில் ஒரு முக்கிய பணி ஆற்றுகின்றன. இறந்து கிடக்கும் ஆடு மாடு ஆகியவற்றின் பிணங்களை இவை தின்று இவற்றின் மூலம் நோய்கள் பரவாது இருக்க உதவு கின்றன. இந்த Read More

vep

அழிவின் விளிம்பில் 15 இந்தியப் பறவைகள்

இந்தியாவில் உள்ள 15 பறவை வகைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அழியும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதுவரை அச்சுறுத்தல் இல்லாத பட்டியலில் இருந்த 3 பறவை வகைகள், முன்பைவிட அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சர்வதேச இயற்கைப் Read More

vep

நர்கோண்டம் ஹோர்ன்பில் பிழைத்தது!

அந்தமான் மற்றும்  நிகோபார் தீவுகளில் உள்ள ஒரு தீவில் Narcondam Hornbill என்ற ஒரு பறவை இனம் உள்ளது. ஹோர்ன்பில் என்ற பறவை பெரிய பறவை. மரங்களின் உச்சிகளில் வாழும். எப்போதும் பசுமையாக உள்ள Read More