vep

மதிய பிரதேசத்தில் ஒரு நெல் ஜெயராமன்!

அன்னமழகி, ஒட்டடையான், கருங்குறுவை, நவரை, நல்லுண்டை என சுமார் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய நெல் வகைகளைப் பயிர் செய்தவன் தமிழன். அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது பலர் ஈடுபட்டு வருகிறார்கள். ‘நெல்’ ஜெயராமன் போன்றோர்களின் Read More

vep

சர்க்கரை நோயாளிகளுக்கு ‘கறுப்புகாவனி’ அரிசி!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த, ‘கறுப்புகாவனி‘ மற்றும் ஆர்.என்.ஆர்., நெல் ரகங்களை இயற்கை உரங்களை போட்டு, வளர்த்து அறுவடை செய்து விவசாயி அசத்தி உள்ளார்.பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர், இயற்கை விவசாயத்தின் Read More

vep

37 ஆயிரம் உழவர்களை மாற்றிய நெல் திருவிழா!

தேசிய நெல் திருவிழா, இதுவரை 37 ஆயிரம் உழவர்களை இயற்கை வேளாண்மையை நோக்கித் திருப்பியுள்ளது. அவர்கள் மூலமாகப் பாரம்பரிய விதை நெல் வகைகளைக் காப்பாற்றியும் உள்ளது. வழக்கமாக ஆதிரெங்கத்தில் நடைபெறும் தேசிய நெல் திருவிழா, Read More

vep

பாரம்பரிய நெல் விதை திருவிழா

நம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள் வழக்கொழிந்து விட்டன. பசுமைப் புரட்சியின் கை ஓங்கியிருந்த காலத்தில் அரசு வேலையைத் துறந்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப் Read More

vep

"புற்றுநோயில இருந்து மீள்வாரு!''- நெகிழும் 'நெல்' ஜெயராமன் மனைவி

‘எந்நேரமும் இயற்கை விவசாயத்தையும், நாங்க நடத்துற விதைநெல் திருவிழாவையும் பத்தியே நினைச்சுட்டு இருப்பாரு. ஆனா நாங்க கனவுலயும் நினைச்சுப் பார்க்காத வகையில அவருக்கு புற்றுநோய் பாதிப்பு வந்திருக்குன்னு சமீபத்துல தெரிஞ்சப்போ என் தலையில இடியே Read More

vep

பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் தூயமல்லி, மிளகி, கருங்குருவை

பசுமை புரட்சி என்ற பெயரில், குறுகிய கால ரகங்களை பயிரிட்டு, பூச்சி கொல்லிகளையும், ரசாயன உரங்களையும் தெளித்து, மண்ணை மலடாக்கியது மட்டுமல்லாமல், எண்ணற்ற பறவை இனங்கள் அழிவுக்கும் நாம் காரணமாகி விட்டோம். பாரம்பரிய நெல் Read More

vep

பாரம்பரிய நெல் ஆத்தூர் கிச்சலி சம்பா சாகுபடி!

“பொறுமை இல்லாத விவசாயிகள்தான், அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு ரசாயனங்களை அள்ளிக் கொட்டுறாங்க. அப்படி கொட்டுனா முதல் அறுவடையில வேணா நல்ல மகசூல் கிடைக்கும். அடுத்தடுத்து இப்படி செய்றப்போ, மண் மலடாகி மகசூல் குறைஞ்சுக்கிட்டேதான் போகும். Read More

vep

பாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்

“வதாம் குறுவை, பூங்காரு, குள்ளக்காரு, கறுப்புக் கவுனி, தூய மல்லி, காட்டு யானம், குடவாலை, குழியடிச்சான், கூம்பாலை பனக்காட்டுக் குடவாலை… இவை எல்லாம் அரிய வகைக் காட்டுச் செடிகள் அல்ல. மூன்று தலைமுறைக்கு முன்பு Read More

vep

'நெல்லின் செல்வர்'

திருவண்ணாமலை பகுதியில் பாரம்பரிய நெல் விதைகள் எங்குக் கிடைத்தாலும், உடனே அங்குச் சென்று சேமிக்கும் முயற்சியில் இறங்கிவிடுபவர் செங்கம் வெங்கடாசலம். அது மட்டுமல்லாமல், இந்த விதைகளைக் கேட்கும் உழவர்களுக்குக் கொடுத்தும் உதவுகிறார். ஒரு பக்கம் Read More

vep

மாப்பிள்ளை சம்பா'வின் மகத்துவம்

பாரம்பரியம் மிக்க “மாப்பிள்ளை சம்பா’ நெல் ரகத்தை காஞ்சிபுரத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர் பயிர் செய்து வருகிறார். இந்தியாவில் 20,000 பாரம்பரிய நெல் வகைகள் இருந்தன. அவற்றுள் பல, நவீன நெல் ரகங்களின் வரவால் Read More

vep

தங்கத்துக்கு இணையான பாரம்பரிய நெல் கட்டச்சம்பா

பாரம்பரிய நெல் வகைகளில் இன்றைக்கும் பிரபலமாக பேசப்படும் ரகம் கட்டச்சம்பா. இந்தப் பயிருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், இந்த பயிரில் நோய் தாக்குதல் என்பதே இருக்காது. நம்முடைய முன்னோர் இந்த ரகத்தைப் Read More

vep

பாரம்பரிய நெல் சொர்ணமசூரி

திருச்சி மாவட்டத்தை மையமாகக்கொண்டு பயிரிடப்படும் பாரம்பரிய நெல் ரகம் சொர்ணமசூரி. இது பொன்னிறம் கொண்ட நெல் என்பதால், சொர்ணமசூரி என்கின்றனர். சொர்ணம் என்றால் தங்கம். தங்கம் போல் ஜொலிக்கக்கூடிய இந்த ரகத்தை, உணவுக்காக இல்லத்தரசிகள் Read More

vep

மல்லிகைப்பூ போன்ற பாரம்பரிய நெல்!

தூயமல்லி நெல் ரகம் பாரம்பரிய நெல் வகைகளில் வித்தியாசமானது, சன்னமான ரகம். நெல், வெள்ளை கலந்த மஞ்சள் நிறமாகவும் தூய்மையாகவும் இருக்கும். அரிசி வெள்ளை நிறம். நெல்லை பார்த்தாலே அரிசியை அள்ளிச் சாப்பிட வேண்டும் Read More

vep

எல்லா வயதினருக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வாலான்

பாரம்பரிய நெல் ரகங்களில் நீண்ட வயதுடைய நெல் ரகங்களில் வாலான் நெல்லும் ஒன்று. இதன் வயது நூற்றி அறுபது நாட்கள். இது எல்லா மண் ரகங்களுக்கும் ஏற்ற ரகம். மோட்டா ரகம். வெள்ளை அரிசி. Read More

vep

பாரம்பரிய நெல்: பொரிக்கு ஏற்ற தேங்காய்ப்பூ சம்பா

மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையே இந்திய எல்லை ஓரமாக இச்சா நதி பாயும் பகுதியில் தேங்காய்ப்பூ சம்பா என்ற பாரம்பரிய நெல் ரகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நெல்லுக்கு வங்க Read More

vep

பாரம்பரிய நெல்: கட்டுச்சோற்றுக்கு சுவை தரும் திருப்பதி சாரம்

டெல்டா பாசனப் பகுதிகளிலும் திருச்சி போன்ற சில பகுதி களிலும் காணப்படும் மிதமான உவர் நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்ற நெல் ரகம், திருப்பதி சாரம். திருச்சி மாவட்டத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப் பட்டுவந்த Read More

vep

பாரம்பரிய நெல்: எதையும் தாங்கும் சம்பா மோசனம்

பாரம்பரிய நெல் ரகங்களில் பள்ளமான பகுதிகளில் பயிரிட ஏற்ற ரகம் சம்பா மோசனம். இதன் வயது நூற்றி அறுபது நாள். அதிகத் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீர் வருவதற்கு முன்பு, நெல் விதையைத் தெளித்துவிட்டு Read More

vep

பாரம்பரிய நெல் நடவு திருவிழா

சோழமண்டல இயற்கை வேளாண் குழுவும் Save Our Rice Campaign இணைந்து 2015 செப்டம்பர் 6 தேதி அன்று நடக்கும் பாரம்பரிய நெல் விழாவிற்கு உங்களை அழைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இலவசம்.     Read More

vep

மல்யுத்த வீரர்கள் உண்ட மிளகு சம்பா

பாரம்பரிய நெல் ரகங்களில் சற்றே வித்தியாசமாக உருண்டை வடிவத்தில் இருக்கும் நெல் ரகம் மிளகு சம்பா. பார்ப்பதற்கு மிளகுபோல இருப்பதால், மிளகு சம்பா என அழைக்கப்படுகிறது. வெள்ளை நிறம் கொண்ட சன்ன ரக அரிசியைக் Read More

vep

கொழுப்பைக் குறைக்கும் பாரம்பரிய நெல் பிசினி

பாரம்பரிய நெல் ரகங்களில் நன்கு ஒட்டும் பசைத்தன்மை கொண்ட ரகம் பிசினி. நூற்றி இருபது நாள் வயதுடையது. மோட்டா ரகம், சிவப்பு நிற அரிசி கொண்டது. ஐந்தடி உயரம் வரை வளரும் தன்மையுள்ளது. எல்லா Read More

vep

பாரம்பரிய நெல் வகை – உவர்முண்டான்

தமிழகத்தில் பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் பல பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், அந்தந்தப் பகுதி மண்ணுக்கேற்ப பாரம்பரிய நெல் ரகங்களும் காலங்காலமாக சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் உவர் தன்மைகொண்ட நிலங்களிலும் Read More

vep

பலத்தைக் கொடுக்கும் பாரம்பரிய நெல் குருவிக்கார்

பல பாரம்பரிய நெல் ரகங்களைப் போல வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி குருவிக்கார் நெல் ரகம் மகசூல் கொடுக்கும். இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும். குறைந்த தண்ணீரைக் கொண்டு, முழு வளர்ச்சியான Read More

vep

இரண்டு மகசூல் தரும் ஒட்டடையான்

டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது, தமிழகத்தில் மடுப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுவந்துள்ளது. அப்படிப் பயிரிடப்பட்ட ரகம் ஒட்டடையான். பசுமைப்புரட்சி காரணமாக இந்நெல் ரகம் உழவரைவிட்டு விலகிவிட்டாலும், காவிரியின் கடைமடை பகுதியில் சில உழவர்கள் சாகுபடி Read More

vep

பாரம்பரிய நெல் சிவப்புக் கவுணி

சோழர் காலம் முதல் இன்றுவரை மக்கள் பயன்பாட்டில் இருந்துவரும் நெல் ரகம் சிவப்புக் கவுணி. விவசாயத் தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கு இந்த ரகத்தை நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் அரிசியை ஒரு வேளை உட்கொண்டால், நாள் Read More

vep

செலவில்லாத பாரம்பரிய நெல் ரகம் சிங்கினிகார்

மழை, நீர் தேங்குவது போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் வல்லமை கொண்டது சிங்கினிகார் நெல் ரகம். நடுத்தர ரகமாகவும் சிவப்பு நெல், சிவப்பு அரிசியையும் கொண்டது. களை அதிகமாக உள்ள நிலத்திலும் சாகுபடி Read More

vep

தண்ணீர் குடிக்காத பாரம்பரிய நெல் கூம்பாளை

மணல், மணல் சார்ந்த பகுதிகளில் மழையை நம்பிச் சாகுபடி செய்யக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்களில் முதன்மையானது கூம்பாளை. இந்த ரகத்துக்கு ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும், தொழு உரத்தைக்கூட அளவோடு பயன்படுத்த வேண்டும். Read More

vep

பாரம்பரிய நெல்லைப் போற்றிய திருவிழா

அது ஒரு குக்கிராமம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள், அந்தக் கிராமம் எங்கும் குவிந்திருந்தன. கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி என மற்ற மாநிலங்களில் இருந்தும்கூட ஏராளமானோர் கூடியிருந்தனர். அந்தக் Read More

vep

ஜொலிக்கும் தங்கச் சம்பா

‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்னும் பழமொழிக்கு மாறாக, அறுவடை செய்து நெல்லைத் தூற்றும்போது, தங்கம் போல் நெல் ஜொலிப்பதைக் காணலாம். அதனால்தானோ என்னவோ, இந்த நெல் ரகத்துக்கு `தங்கச் சம்பா’ என பெயர் வந்திருக்குமோ? தங்கச் Read More

vep

சுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி சம்பா

பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது நம்முடைய Read More

vep

திருத்துறைப்பூண்டி பாரம்பரிய நெல் விழா

பாரம்பரிய நெல் வகைகளை பற்றி ஹிந்து நாளிதழில் திரு நெல் ஜெயராமனை பற்றி படித்து உள்ளோம். பல விதமான பாரம்பரிய நெல் வகைகளும் அவற்றின் சிறப்புகளை பற்றி அவர் எழுதியுள்ளார். அவர் 9 ஆண்டுகளாக Read More

vep

பாரம்பரிய நெல் பூங்கார்

நெற்பயிர் தண்ணீரிலேயே இருந்தாலும், நாற்பது நாட்களுக்கு விதை உறக்கத்தில் இருந்து, அதற்குப் பிறகே முளைக்கக்கூடிய திறன்கொண்ட மாறுபட்ட ரகம் பூங்கார். பாரம்பரிய நெல் ரகங்களில் குறுகிய காலப் பயிர். எல்லாப் பருவங்களுக்கும் ஏற்ற பயிர். Read More

vep

பாரம்பரிய நெல் குடைவாழை

நெல்லை மானாவாவரியில் சாகுபடி செய்ய முடியாது, எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டுமென்று தவறாக நம்பப்படுகிறது. பாரம்பரிய நெல் ரகங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை. தமிழகத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் வட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் Read More

vep

மைசூர் மல்லி – பாரம்பரிய நெல்

கர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய நெல் ரகமாக பிரசித்தி பெற்ற மைசூர் மல்லி ரகம், தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்த ரகம் தரும் மகசூலைவிட, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இரண்டு Read More

vep

பாரம்பரியம் நெல் புதிப்பித்த ஜெயராமனுக்கு தேசிய விருது

உலகுக்கே நெல் பயிரிடக் கற்றுத் தந்த நம் மண்ணில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட பாரம்பரிய நெல் வகைகள் காலந்தோறும் கண்டுபிடிக்கப்பட்டு, பயிரிடப்பட்டு வந்தன. ஒவ்வொரு சிறப்புக் காரணத்துக்காக, ஒவ்வொரு வகையும் பயன்படுத்தப்பட்டு வந்தன. Read More

vep

பாரம்பரிய நெல்: வாடன் சம்பா

மானாவாரி மற்றும் வறட்சியான பகுதிகளில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் நெல் ரகம் வாடன் சம்பா. வறட்சியைத் தாங்கிக்கொண்டு, மழை பெய்யும்போது பயிர் வளர்ச்சி அடையும் தன்மை கொண்டது. நூற்று நாற்பது நாள் வயதுடைய இந்த Read More

vep

ஊடுபயிர் வகையான பாரம்பரிய நெல்

பாரம்பரிய நெல் ரகங்களில் ஊடுபயிருக்கான சிறந்த ரகம் காட்டுப் பொன்னி. 140 நாள் வயதுடையது. நெல்லும் அரிசியும் சிவப்பு நிறத்தில் இருக்கும், மோட்டா ரகம். அதிகச் செலவில்லாமல் எளிய முறையில் சாகுபடி செய்ய ஏற்றது. Read More

vep

தண்ணீருக்கு அஞ்சாத கார்நெல்

பாரம்பரியமான நெல் ரகங்களில், அதிக மழை நீர் தேங்கும் பள்ளமான நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய ஒரே ரகம் கார் நெல். இந்த ரகம் நூற்றி இருபது நாள் வயதுடையது. சிவப்பு நெல், வெள்ளை அரிசி, Read More

vep

பாரம்பரிய நெல் ரகம் கருங்குறுவை

பாரம்பரிய நெல் ரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் ரகம் கருங்குறுவை. சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக் கருங்குறுவை அரிசி பயன்படுத்தப்படுகிறது. இந்த நெல் ரகத்தின் வயது நூற்றி பத்து நாள். நெல் கறுப்பாகவும் அரிசி Read More

vep

வியக்க வைக்கும் யாணம்

பாரம்பரிய நெல் ரகங்களில் நீண்டகாலமாகப் பயன்பட்டுவருவது, எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய நெல் ரகம் காட்டுயாணம். வறட்சியிலும் வெள்ளத்திலும்கூட மகசூல் கொடுக்கும் நெல் ரகம் இது. அதிகபட்சம் ஏழு அடி வளரும். காட்டுயாணம் சாகுபடி Read More

vep

பாரம்பரிய நெல் வகை கருடன் சம்பா

பாரம்பரிய நெல் வகைகளில் எல்லாத் தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகை கருடன் சம்பா. கருடன் கழுகுக்குக் கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் Read More

vep

காட்டு யானம் எனும் பாரம்பரிய நெல் ரகம்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும்பாலானோர் விவசாயிகள். இங்கு நெற்பயிர் சாகுபடி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நெற்பயிர் சாகுபடி கடந்த காலங்களில் இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்தனர். இதன் மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லை பயன்படுத்தும்போது Read More

vep

பாரம்பரிய நெல்லுக்கு, புத்துணர்வூட்டும் விவசாயி

ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உள்ள எட்டியவல் கிராமத்தை ஒட்டியுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து, எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் பச்சை பசேல் என, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல ஏக்கர் Read More

vep

200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு

கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்து சாதனை படைத்துள்ளார். 1960-களில் ஏற்பட்ட பசுமைப் புரட்சி, இந்தியாவின் வேளாண் முறையையே தலைகீழாக மாற்றி Read More

vep

பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் வீடியோ

திருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை பண்ணை நடத்தும் திரு ஜெயராமன் அவர்கள் பாரம்பரிய நெல் வகைகளை பற்றி சொல்லும் வீடியோ பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம்

vep

பாரம்பரிய நெல் நடவுத் திருவிழா

பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கும் நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கவும், அந்த நெல் விதைகளை விவசாயிகள் மத்தியில் பரவலாக்கவும் கிரியேட், தணல் போன்ற தன்னார்வ அமைப்புகள் ஏராளமான களப் பணிகளை செய்து வருகின்றன. குறிப்பாக Read More

vep

காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த விவசாயிகள்

சாகுபடியில் காணாமல் போன விவசாயிகள் மறந்துவிட்ட பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட வறட்சியையும், நோய்த் தாக்குதலையும் தாக்குப்பிடிக்கக்கூடிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தமிழகத்துக்கே முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றனர். Read More

vep

பாரம்பரிய நெல் சாகுபடி அனுபவ வீடியோ

பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் திருவாரூரை  சேர்ந்த திரு கண்ணன் அவர்களின் அனுபவங்கள் ஒரு வீடியோ அவரை தொடர்பு கொள்ள: Cell: 09443222257 e mail: kannankumbakonam@gmail.com நன்றி:  தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம்

vep

வறட்சியிலும் அதிக விளைச்சல் பாரம்பரிய நெல் கருடன் சம்பா சாதனை

புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியிலும் திரட்சியாக விளைந் துள்ள பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான கருடன் சம்பா சனிக்கிழமை அறுவடை செய்யப்பட்டது. இது ஏக்கருக்கு 3,150 கிலோ விளைச்சலை தந்து விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தியது. Read More

vep

பாரம்பரிய நெல் விதை விழா 2014

மே  மாதம் 29-30 அன்று திருத்துறைபூண்டி தாலுகா ஆதிரங்கம் இடத்தில உள்ள CREATE டிரஸ்ட் பாரம்பரிய நெல் விதைகள் விழா நடத்தியது. இந்த ஆண்டு 4500 விவசாயிகள் கலந்து கொண்டனர். ஒவ்வருவரும் 4 கிலோ Read More

vep

பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்

கார், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, ஒட்டடையான், மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, நவரா, கல்லுண்டை, கருடன் சம்பா. இப்படி ஒவ்வொரு பெயரும் வித்தியாசமாக இருக்கும் அனைத்தும், நம் பாரம்பரிய நெல் வகைகளின் பெயர்கள். இதுபோல இந்தியா Read More

vep

பாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம்

திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய முயற்சியாக, பாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த நெல் ரகம் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தருமாறு, வேளாண் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பாரம்பரிய Read More

vep

பாரம்பரிய நெல் விதை நேர்த்தி

நெல் விவசாயி எ.எஸ். தர்மராஜன் நெல் விவசாயத்தில் பாரம்பரிய முறைகளை அனுசரிப்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர். தற்போது நெல் விதை நேர்த்தியை செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருக்கின்றார். இவர் பல நெல் ரகங்களை Read More

vep

பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை தாங்கும்

“”பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரக்கூடியது,” என்று நமது நெல்லை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேசினார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிரியேட் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பாரம்பரிய நெல் Read More

vep

பாரம்பரிய விதைகளை சேர்த்து வரும் குருசுவாமி

கர்நாடகாவில் உள்ள சமரஜநகர் மாவட்டத்தில் உள்ள ஒடையார் பாளையம் கிராமத்தில் உள்ள ஓர் வீட்டின் இருட்டு அறையில் வரிசை வரிசை ஆக சிறிய பானைகளும் சிறிய பிளாஸ்டிக் பாட்டில் களும் உள்ளன இவை எல்லாம் Read More

vep

இயற்கை விவசாயத்தில் 200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு

கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்து சாதனை படைத்துள்ளார். 1960-களில் ஏற்பட்ட பசுமைப் புரட்சி, இந்தியாவின் வேளாண் முறையையே தலைகீழாக மாற்றி Read More

vep

திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவிலான நெல் திருவிழா மே 28, 29ம் தேதிகளில் நடக்கிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார். Read More