5429772537_a40f0ec570_z

பூசணி சாகுபடி

தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளில் பயன்படுத்தப்படும் காய்கனிகளில் பூசணி வகைகளுக்கு தனியிடம் உண்டு. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளிலும் ஹோட்டல்கள் போன்ற மேலும் படிக்க…

5429772537_a40f0ec570_z

இடை­வெ­ளி­விட்டு நடவு முறையில் கல்­யாண பூசணி

கல்­யாண பூச­ணியை இடை­வெளி விட்டு நடவு செய்தால், நல்ல விளைச்­சலை கொடுக்­கி­றது என்­கின்­றனர், காஞ்­சி­புரம் மாமண்டூர் விவ­சா­யிகள். காஞ்­சி­புரம் அடுத்­துள்­ளது, துாசி மாமண்டூர். மேலும் படிக்க…

5429772537_a40f0ec570_z

திருக்கழுக்குன்றத்தில் பூசணி விளைச்சல் அமோகம்

நெல்லுக்கு பதிலாக திருக்கழுக்குன்றம் விவசாயிகள் மாற்று பயிராக பூசணிக்காய் வகையை அதிக அளவில் பயிரிடுகின்றனர். திருக்கழுக்குன்றம் சுற்றியுள்ள கிராமங்களில் ஏரிகள் மற்றும் பாலாற்று மேலும் படிக்க…

5429772537_a40f0ec570_z

வாழை வயலில் ஊடுபயிராக பூசணி

சத்தியமங்கலம் பகுதியில் வாழை வயலில் நடப்பட்டுள்ள பூசணி, தற்போது அறுவடையாகி வருகிறது. சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள், பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் வாழை மேலும் படிக்க…

5429772537_a40f0ec570_z

பூசணி செடியில் சிவப்பு வண்டு

சிவப்புபூசணி வண்டு புடலை, பூசணி, வெள்ளரி, தடியன்காய், பீர்க்கன்காய் போன்றவற்றை தாக்கக்கூடும். வண்டுகள் இலைகள், பூக்கள் போன்றவற்றில் வட்டவடிவமான துவாரங்களை உண்டுபண்ணி, மேலும் படிக்க…

5429772537_a40f0ec570_z

வாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை

கோபி வட்டாரத்தில் வாழையில் ஊடுபயிராக பூசணி பயிரிடப்பட்டுள்ளது. வெள்ளைப் பூசணி மற்றும் சாம்பார் பூசணி தனியாகவும், வாழையில் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. பூசணி, மேலும் படிக்க…

5429772537_a40f0ec570_z

சாம்பல் பூசணி சாகுபடி டிப்ஸ்

பருவம்: கொடிவகை காய்கறிப் பயிர்களுக்கு சிறந்த பருவம் ஆடி மற்றும் தைப்பட்டங்களே என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.அப்பருவங்களே சாம்பல் பூசணி விதை மேலும் படிக்க…

5429772537_a40f0ec570_z

நெல் தரிசில் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி

பத்தடிக்கு பத்தடி இடைவெளியில் இரண்டு முதல் இரண்டரை அடி விட்டமும், ஒன்பது அங்குலம் ஆழமுள்ள குழிகள் போடவேண்டும். மக்கிய தொழு உரம் மேலும் படிக்க…

5429772537_a40f0ec570_z

சாம்பல் பூசணி பயிரிடும் முறை

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல ஆழமான இருமண்பாட்டு நிலத்தில் நன்கு வளரும். மானாவாரியில் பயிர் செய்ய களிமண் கலந்த நிலம் மேலும் படிக்க…