vep

நொதித்த ஆமணக்கு கரைசல்

நொதித்த ஆமணக்கு கரைசல்  செய்வது எப்படி 5 கிலோ ஆமணக்கு விடைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து எந்த வித இடையூறும் இன்றி 10 நாட்கள் நொதிக்க வைக்க வேண்டும் அதே Read More

vep

பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

பயிரின் சேதாரத்திற்கு காரணம் பூச்சிகளா, நோய் காரணிகளா என்பதை சரியாக வேறுபடுத்திப் பார்த்து, அதற்கான மருந்தினை தெளிக்க வேண்டும். மாறாக பூச்சிகளுக்கு பூஞ்சானக் கொல்லி மருந்தையும், நோய்க்கு பூச்சிக்கொல்லி மருந்தையும் அடிப்பதினால் சேதாரத்தைக் கட்டுப்படுத்த Read More

vep

பூச்சிகளை அழிக்கும் 'கவர்ச்சி பொறிகள்'

பூச்சிகள் அதன் சுற்றுச் சூழலில் ஏற்படும் வெளிச்சம் மற்றும் வாசனை துாண்டுதலுக்கு ஏற்ப செயல்படுகின்றன. கவர்ச்சி பொறிகள் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தி அழிக்க முடியும். இயற்கை முறையிலான கவர்ச்சி பொறி என்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் Read More

vep

யார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா? ‘பூச்சி‘ செல்வம் விளக்குகிறார்!

நமது மூதாதையர்களின் வேளாண்மை சுயசார்புடையது. வாழும் பகுதியின் மண், நீர் வளத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல், தங்கள் உணவுத் தேவையை நிவர்த்தி செய்துகொண்டுவந்தனர். தொழிற்புரட்சிக்குப் பின்னர் உலகெங்கும் காடுகள் ஒருபுறம் அழிக்கப்பட்டன, Read More

vep

வெண்டை, கத்திரி பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்!

ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த வெண்டை மற்றும் கத்திரிப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், தண்டுப்புழு மற்றும் காய்ப்புழு போன்ற பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைககள் குறித்து பார்ப்போம். Read More

vep

பெரும் பயனளிக்கும் இயற்கை பூச்சிவிரட்டி..

நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சிவிரட்டியை பயன்படுத்தலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்த முறையைக் கண்டறிந்துள்ள மூத்த விவசாயி ஸ்ரீதர் கூறியது: 100 மில்லி வேப்பெண்ணெய், ஒரு லிட்டர் கோமியம், Read More

vep

பயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்!

செயற்கையாக தயாராகும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தாமல் அந்த நிலத்தில் கிடைக் கும் பொருட்களை பயன்படுத்தி பயிரை காப்பது தான் சிறந்தவழி. வேலிப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் பறவைகள் உட்கார வசதி செய்ய வேண்டும். மரங்கள் Read More

vep

நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு பயிற்சி

நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்புக் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு கோவை, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2016 ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: பயிர்களில் மகசூல் இழப்பை Read More

vep

பருத்தியில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை

பருத்தியில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை வழிகளை பார்ப்போமா? இலை தத்துப் பூச்சி மேலாண்மை: எம். சி. யூ 3, எம். சி. யூ 5  மற்றும் எம். சி. யூ 9 போன்ற Read More

vep

நெற்பயிரில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு

தேவகோட்டை அருகே கண்ணங்குடி வட்டாரத்தில் 7ஆயிரத்து 240 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இப்பயிர்களில் குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் உள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இதனை நோய் என்று அறியாமல் Read More

vep

பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை

இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும். டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும். காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் Read More

vep

நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி 2016 பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது.இதுகுறித்து பல்கலைக்கழக பூச்சியியல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் Read More

vep

பயிரை பாதுகாக்க கூடிய வேம்பின் பயன்கள்

வேப்ப மரத்தின் பயன்களை பார்ப்போமா? சுற்று சூழல் பாதிப்படையாது, பூஞ்சாண நோயை கட்டுப்படுத்தும் , நூற்புழுக்களை கட்டுப்படுத்தும், அந்துப்பூச்சிகளை மலடாக்கும், முட்டைகளை பொறிக்க விடாமல் தடைசெய்யும், வேம்பின் வாசனையின் மூலம் பூச்சிகளை வரவிடாமல் செய்யும் Read More

vep

பூச்சிகளைக் கட்டுப்படுத்த நவீன விளக்குப் பொறிகள்

காட்பாடி சேவூரில் உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களை நாசம் செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நவீன விளக்குப் பொறிகள் அமைக்கப்பட்டன. இந்த புற ஊதா கதிர் விளக்குப் பொறிகள் Read More

vep

காய்கறி தோட்டங்களில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு வீடியோ

காய்கறி தோட்டங்களில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு பற்றிய ஒரு வீடியோ இங்கே பார்க்கலாம்    

vep

பூச்சிகளை அழிக்கும் சோலார் விளக்குப் பொறி!

கெடுதல் செய்யும் பூச்சிகளை அழிக்க உதவும் சோலார் விளக்குப் பொறி குறித்து விளக்கும், புதுவை சாப்ஸ் வேளாண் நிறுவனர் அப்துல்காதர் கூறுகிறார்: வயலில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக, ரசாயனமருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகக் கண்டறிந்த முறை Read More

vep

நன்மை தரும் பூச்சிகளை உற்பத்தி செய்து பயிர்களை காக்கும் விவசாயி

விவசாயத்தில் நோய் பாதிப்பு, பூச்சி தாக்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த ரசாயன உரம், பூச்சிமருந்து பயன்படுத்துகின்றனர். ஆனால் பூச்சி மருந்து பயன்படுத்திய சில நாட்களிலேயே மருந்து வீரியம் குறைந்து நோய் பரப்பும் பூச்சிகள் அதிகரித்துவிடுகிறது. பயிர்களை Read More

vep

மூலிகைப் பூச்சி விரட்டி!

பூச்சி தாக்குதலால் பாதிப்பு வந்தால் ரசாயன மருந்துகள் ஊறுவிளைவிப்பதால் (நமக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் சேர்த்து தான்). அவற்றை நிறுத்தி மூலிகைப்பூச்சி விரட்டி பயன்படும். இதற்கு பூச்சிகளை சாகடிக்க வேண்டாம். இனப்பெருக்கம் செய்ய விடவும் வேண்டாம். Read More

vep

ரசாயன பூச்சிகொல்லிகளை குறையுங்கள்: கேரளா

‘தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக ரசாயன உரம் கலந்து காய்கறி பயிரிடும் முறையை மாற்ற வேண்டும்’ என கேரள அரசு சார்பில் தமிழக வேளாண் உற்பத்தித்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சமீப காலமாக தமிழகத்தில் இருந்து Read More

vep

இயற்கை பூச்சி விரட்டிகள்

விவசாயிகள் பயிர் பாதுகாப்புக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை புறக்கணித்து, தாவர வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்,’ என வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது. ”வேம்பும், வேளாண்மையும் பழங்காலம் முதல் இணைந்த ஒன்று. இறை நம்பிக்கையுடன் இயற்கை Read More

vep

மோனோக்ரோடோபோஸ் பயங்கரம்

மோனோக்ரோடோபோஸ் (Monocrotophos) என்ற ரசாயன பூச்சி கொல்லி பல நாடுகளில் தடை செய்ய பட்ட ஒரு ரசாயனம்.                         Read More

vep

நன்மை செய்யும் பூச்சிகள்

வயல்களில் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கப்பதற்கான வழிமுறைகளை கூறும், பூச்சியியல் வல்லுனர் செல்வம் அவரின் அனுபவங்களை கூறுகிறார் : வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் Read More

vep

ஒரு வழியாக என்டோசல்பான் தடை

ஒரு வழியாக என்டோசல்பான் பூச்சி மருந்தை இந்தியாவில் தடை செய்ய அரசு ஒத்து கொண்டுள்ளது கேரளத்தில் இந்த பயங்கர பூச்சி மருந்தால் விளைந்த கேடுகளை  படித்து உள்ளோம் இருந்தாலும் மதிய அரசு இந்த பூச்சி Read More

vep

வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு

வேப்பமரத்தில் இருந்து பல விதமான இயற்கை பூச்சி விரட்டிகளை தயாரிக்கலாம்.                       வேப்பவிதைக் கரைசல்: இந்தக் கரைசல் தயாரிக்க ஏக்கருக்கு Read More

vep

விவசாயிகள் தற்கொலை காரணங்கள் – II

மோனோக்ரோடோபோஸ் (Monochtorophos) என படும் ஒரு பூச்சி கொல்லி இந்தியாவில் அதிகமாக பயன் படுத்த படும் ஒரு பூச்சி கொல்லி. இது Organophosphates என படும் வகையை சார்ந்தது. விலை குறைவாக இது கிடைப்பதாலும் Read More

vep

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளில் ஒன்றான பட்டம் விட்டு நடவு செய்யும் முறையை அதாவது நெல் நாற்றுக்களை நடவு செய்யும்போது எட்டடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு நடவு செய்யும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் Read More

vep

தென்னையும் சோற்று கற்றாழையும்

தென்னையில்  அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் ஈரியோபைட் சிலந்தியை பற்றியும் அதை கட்டுபடுத்த சோற்று கற்றாழை பயன் படுத்தும் ஒரு விவசாயின் அனுபவத்தையும் படித்துள்ளோம். அதை பற்றிய ஒரு வீடியோ நன்றி: RSGA கன்னிவாடி Youtube

vep

இயற்கை பூச்சி நோய் மேலாண்மை

”இயற்கை வேளாண்மையில், நான்கு முறைகளில், பூச்சி நோய் மேலாண்மை செய்ய வேண்டும்,” என, மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கோடை உழவு செய்தால், கூட்டுப் Read More

vep

இயற்கை எதிரிகளின் செயல்பாடு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிச் செயல்படும் இயற்கை எதிரிகளின் செயல்பாடு குறித்த வயல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் பல ரசாயன பூச்சிக் Read More

vep

உயிரியல் கொல்லிகள் குறித்த இலவசப் பயிற்சி

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், உயிரியல் கொல்லிகள் குறித்த இலவச பயிற்சி வகுப்பு 2013 டிச. 17-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி. Read More

vep

பூச்சிகளை கட்டுப்படுத்தும் வேம்பு!

இயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் ஆராய்ச்சி மையம் விளக்கம் அளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் கு. இளஞ்செழியன் Read More

vep

பூச்சி மருந்து தெளிப்பில் ஆலோசனைகள்

பூச்சி மருந்து தெளிக்கும் விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: Read More

vep

பூச்சி கொல்லியாக கோகோ கோலா!

ஆந்திராவிலும் சத்திஸ்கர் மாநிலத்திலும் உள்ள விவசாயிகள் கோகோ கோலா மற்றும் பெப்சி பயன் படுத்தி பூச்சிகளை  கட்டுபடுத்தி வெற்றி அடைந்து உள்ளார்கள் என்று பிரிட்டின் இல் இருந்து வெளி வரும் மதிப்பு உரிய நாளிதழ் Read More

vep

பூச்சி மருந்துகளால் பேராபத்து: வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எச்சரிக்கை

“”பயிர்களை பாதுகாக்க மூலிகை பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட, பூச்சிகளை அழிக்கும் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், மக்கள் கொடிய நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்,” என, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் Read More

vep

எண்டோசல்ஃபானை 2 ஆண்டுகள் அனுமதிக்க பரிந்துரை

எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தியாவில் அனுமதிக்கலாம் என்று என்று உச்ச நீதிமன்றத்தில் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. எண்டோசல்ஃபானை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் Read More

vep

பருத்தியில் பூச்சி மேலாண்மை

பருத்தியில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு வழிகளை பார்ப்போமா? இலை தத்துப் பூச்சி மேலாண்மை: எம். சி. யூ 3, எம். சி. யூ 5  மற்றும் எம். சி. யூ 9 போன்ற Read More

vep

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத தாவரப் பூச்சிக் கொல்லிகள்

குறைந்த பரப்பளவு நிலத்தில், அதிக விளைச்சல் காண வேண்டும் என்ற ஆவல் தான் பசுமைப் புரட்சி திட்டங்களுக்கு வித்திட்டது. அதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித இனம் பெருமளவுக்கு Read More

vep

பூச்சி மருந்துகளால் அழிந்து வரும் பறவை இனங்கள்

“பெருகி வரும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு காரணமாக, வாரம் ஒரு பறவையினம் அழிந்து வருகிறது,’ என கானுயிர் வார விழாவில் கவலை தெரிவிக்கப்பட்டது. பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக கானுயிர் வாரத்தை முன்னிட்டு Read More

vep

இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி

இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்வது என்று பாப்போம் தேவையான பொருட்கள் – பூண்டு – 300 கிராம், மண் எண்ணை 150 மிலி. பூண்டை மண் எண்ணையில் 24 மணி Read More

vep

நெல் நாற்றங்காலில் இயற்கை வழி பூச்சி கட்டுப்பாடு

நாற்றங்காலில் நெல் நாற்றுவிடும் சமயத்தில் உருவாகும் பூச்சிகளை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இயற்கை வழியிலும், உயிர்ரக மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். சம்பா பருவ நெல் சாகுபடிக்காக, வெள்ளைப் பொன்னி, பொன்மணி (சி.ஆர். 1009) அல்லது Read More

vep

பெவேரியா பேசியானா கட்டுபடுத்தும் பூச்சிகள்

ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற உயர்ரக பூச்சிக்கொல்லி பல்வேறு பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கி அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது. விவசாயிகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயன Read More

vep

இயற்கை வழியில் பூச்சிகளை அழிக்கும் முறை

அளவுக்கதிகமான பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும் விதமாக பூச்சிகளில் நோயை உருவாக்கி இயற்கை வழியில் அவற்றை அழிக்கும் முறை தற்போது பிரபலமாகி வருகிறது. பெவேரியா பேசியானா என்ற வெண்மை பூஞ்சாணம் இதில் Read More

vep

இலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்

இலைச் சுருட்டுப் புழு – நெஃபெலோக்ரோசிஸ் மெடினாலிஸ் பூச்சியின் வாழ்க்கைச் சரிதம் பெண் அந்துப் பூச்சி, தளிர் இலைகளின் அடிப்பரப்பில் 10-15 முட்டைகளை ஒரே தொகுதியாக, பெரும்பாலும் வரிசையாக இடும். முட்டைகள் வெண்மையாக இருக்கும். Read More

vep

நெற்பயிரை காக்கும் இயற்கை பூச்சி கொல்லிகள்

 நெற்பயிரைக் காக்க இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்துகளை சுயமாக தயாரிப்பது எப்படி என்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். நெற்பயிர்களில் அண்மைக்காலமாக அதிக நச்சுத்தன்மையுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள், அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Read More

vep

நெற்பயிரில் இயற்கை பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்

விளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கவும் விளக்குப் பொறிகளைப் பயன்புடுத்தலாம். தேவையில்லாத பொருட்களை வயலில் ஒரு ஓரமாகக் குவித்து மாலை வேளைகளில் தீ மூட்டி விளக்குப் பொறியாகப் பயன்படுத்தலாம். மேலும் அரிக்கேன் Read More

vep

கீரையில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு

இயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி  கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். சிறுகீரை, Read More

vep

தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள்

தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள்  அ. தயாரிப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்குமு் தடை செய்யப்பட்ட பூச்சிகொல்லிகள் (27 எண்ணிக்கை) ஆல்டிரின் பென்சீன் ஹெக்சாகுளோரைடு கால்சியம் சயனைடு கிளோர்டேன் காப்பர் அசிட்டோ ஆர்செனைட் சிப்ரோ Read More

vep

நெற்பயிரில் குருத்து பூச்சி

வருமுன் காக்கும் வழிகள் நாற்றங்காலில் பூச்சி நிர்வாகம் செய்வது அவசியம். நாற்றங்காலுக்கு அருகில் உள்ள மின் விளக்குகளை இரவு 7-11 மணிவரை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்.  நாற்றங்காலுக்கு ப்யூரடான் குறுணை மருந்தினை ஒரு சென்ட் பரப்பளவிற்கு Read More

vep

ரசாயன பூச்சி கொல்லி பயன் படுத்தும் முறைகள்

பூச்சிக் கட்டுப்பாடு செய்ய பூச்சிக்கொல்லி உபயோகிக்கும் போது, நீரின் தரம் பாதிப்படையாமல் பயன்படுத்தும் முறையைக் கையாளுவது மிகவும் முக்கியமாகும். பூச்சி மேலாண்மையில் சான்றிதழ் பெற்றவராகவும், புதிய யுத்திகளை அறிந்தவராகவும் இருக்கவேண்டும். பூச்சிக்கொல்லிகளை தகுந்த நேரத்தில் Read More

vep

பயிர்ப்பூச்சி கட்டுப்பாட்டில் பவேரிய பேசியானா பூசணம்:

 பவேரிய பேசியானா பூசணம்  (Beauveria bassiana) எல்லா மண் வகைகளிலும் காணப்படுகிறது. பூசணத்தின் வித்துக்கள் பூச்சி, புழுக்களின் மேல் பட்டவுடன் சாதகமான சூழ்நிலையில் அவை முளைத்து பூசண இழைகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பூசணம் நொதிப் பொருட்களை Read More

vep

பார்த்தீனியம் கட்டுப்பாடு முறைகள்

பார்த்தீனியம் பற்றி நாம் ஏற்கனவே படித்துள்ளோம்.இதோ, மற்ற வழிகள் மூலம் பார்த்தீனியம் கட்டுப்பாடு: பார்த்தீனியம் விதைகள் முளைக்கும் முன்னும் முளைத்த செடிகள் பூ பூத்து விதை உண்டாவதற்கு முன்னும் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.இதனால் விதைகள் Read More

vep

இயற்கை பூச்சி விரட்டிகள்

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. விதை நேர்த்திப் Read More

vep

போலி பூச்சி மருந்து அக்கிரமம்

 நாட்டில் விற்பனை ஆகும் பூச்சி மருந்துகளில் நான்கில் ஒன்று போலியாம். இதை தவிர, காலாவதி ஆன பூச்சி மருந்துகள், தவறான மருந்துகள் என்று வேறே.. இதை பற்றி தினமலரில் வந்த செய்தி: நடப்பு 2011-12ம் Read More

vep

பொன்னீம் கட்டுபடுத்தும் பூச்சிகள்

இயற்கை பூச்சி விரட்டி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். இந்த இயற்கை பூச்சி விரட்டி பயன் தரும் பயிர்களை பற்றி தினமலரில் செய்தி வந்துள்ளது: பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்: அசுவினி: Read More

vep

குறுவை நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் தனியார் இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜெயராமன் தெரிவித்துள்ளதாவது: குறுவை நெற்பயிரில் பல பகுதிகளில் பூச்சி தாக்கம் உள்ளது. குறிப்பாக நாற்று Read More

vep

மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணி இலவசம்

பல வகை பயிர்களை தாக்கும் மாவு பூச்சியை பற்றியும் அதனை கட்டுபடுத்தும் ஒட்டுண்ணி பற்றியும் ஏற்கனவே படித்துள்ளோம். பப்பாளி, மரவள்ளி மற்றும் களைச்செடிகளில் மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த திண்டிவனம் எண்ணெய்வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய Read More

vep

வேளாண்மையில் வேம்பு

விவசாயிகள் பொதுவாக பூச்சி நோய்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.  பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்துவதால் வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்படுகின்றது.  மேலும், சுற்றுப்புற  சூழலும் மாசுப்படுத்தப்படுகிறது. இதனை Read More

vep

சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் நோய் தடுக்கும் திறன்

சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் மண் மற்றும் இலை வழி மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்துகிறது, சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ், மண்ணின் மூலம் பரவும் நோய்களுக்கான வேரழுகல், வாடல் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. தவிர, இலை வழி மூலம் Read More

vep

மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள்

மாவு பூச்சியை பற்றியும், அதனை கட்டுபடுத்த ஒட்டுண்ணி அறிமுக படுத்த பட்டதை பற்றியும் முன்பே படித்தோம். இந்த ஒட்டுண்ணி எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் மரவள்ளி, பப்பாளி, கொய்யா, கத்தரி, கோகோ, Read More

vep

பூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்

வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. இந்தியாவில் இது இயல்பாக வளர்ந்து காணப்படுவதுடன் காலங்காலமாக மருத்துவம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்று விளங்குவதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை Read More

vep

இன்னொரு இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல்  தயாரிப்பது எப்படி? குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக Read More

vep

நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுபடுத்துவது எப்படி

நெற்பயிரை தாக்கி அழிக்கும் புகையான், வெண் புகையான் உள்ளிட்ட பூச்சிகளை இயற்கை எதிரி பூச்சிகளைப் பயன்படுத்தி அழிக்க வேண்டும். நெற்பயிரை தாக்கும் புகையான், வெண்முதுகு புகையான், குருத்தப் பூச்சி, இலை மடக்குப்புழு, பச்சை மற்றும் Read More

vep

கொய்யாவில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ மேலாண்மை

கொய்யாத்தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈயினை கட்டுப்படுத்தும் முறையினை லூதியானாவில் (பஞ்சாப் மாநிலம்) உள்ள மத்திய அறுவடைக்குப்பின் தொடர்பான பொறியியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் (CIPHET) அறிமுக படுத்தி உள்ளது. Read More

vep

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி?

இயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி? தற்போது இயற்கை விவசாயம் பெருமளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஒரு Read More

vep

இனக்கவர்ச்சி பொறி மூலம் பூச்சி கட்டுப்பாடு

இனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்த தாய்ப்பூச்சிகளைக் கவர்வதாகும். ஒவ்வோர் பூச்சியும் எதிர் பாலினத்தைக் கவர்ந்து உறவுகொள்ள ஒரு விதமான வாசனையுள்ள ஹார்மோனை வெளியிடும். இந்த வாசனையை நுகர்ந்து ஆண் அல்லது பெண் Read More

vep

இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி

பசுமை தமிழகத்தில் பல வகை இயற்கை பூச்சி கொல்லிகளை படித்து இருக்கிறோம். இதோ, இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி.. இயற்கை விவசாயியான திரு ராம ரெட்டி அவர்கள் இரண்டு முறைகளில் இயற்கை பூச்சி கொல்லிகளை Read More

vep

நாடு முழுவதும் எண்டோசல்பான் மருந்திற்கு இடைகால தடை

எண்டோசல்பான் பற்றி நாம் ஏற்கனவே படித்து உள்ளோம். கேரளா மற்றும் கர்நாடக அரசாங்கங்கள் இந்த பூச்சி கொல்லியை தடை செய்துள்ளனர். நம் மத்திய சர்காரோ, இந்த மருந்தை தடை செய்ய பத்து வருடம் கேட்டது. Read More

vep

மாவில் பறவைகண் நோயை கட்டுபடுத்துவது எப்படி?

உங்கள் மாமரத்தில் மாம்பிஞ்சு, காய்களில் கருப்பு நிற புள்ளிகள் ஏற்படுகின்றனவா? அப்படிப்பட்ட பிஞ்சுகள் பெருமளவில் உதிர்கின்றனவா? மாம்பழங்களில் கருப்புநிற வட்ட வடிவில் அழுகல் காணப்படுகின்றனவா? அப்படியானால் ஆந்த்ரக்னோஸ் எனப்படும் பூசண நோய் ஏற்பட்டிருக்கலாம். இந்நோய்க்கு Read More

vep

நெற்பயிரில் குருத்துப்பூச்சி மேலாண்மை

சேத அறிகுறிகள்: பெரும்பாலான இடங்களில் இப்பூச்சியின் சேதம் நாற்றங்காலிலேயே துவங்குகின்றது. இப்பூச்சி நடவு செய்த இளம் பயிரிலும், கதிர் பிடிக்கும் பருவத்திலும் சேதங்களை உண்டாக்குகின்றது. அந்துப்பூச்சிகள் இலைகளின் மேல் பகுதியில் முட்டைகளைக் குவியலாக இடும். Read More

vep

இயற்கை முறையில் தக்காளியை தாக்கும் பூச்சி கட்டுப்பாடு

சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம். 20மிலி காகித Read More

vep

எலி கட்டுப்பாடு டிப்ஸ்!

எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது. நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது. தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது. நெல் Read More

vep

அக்னி அஸ்த்ரா செய்வது எப்படி?

1. ஒரு பானையை எடுத்து கொள்ளவும் 2. அதில் 10 லிட்டர் கோமூதிரத்தை விடவும் 3. ஒரு கிலோ புகை இலையை நெசுக்கி போடவும் 4. அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை Read More

vep

வேப்பங்கொட்டை கரைசல் (5% கரைசல்) தயாரித்தல் எப்படி?

தேவையான பொருட்கள் நூறு லிட்டர் 5 % வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர் சோப்பு – 200 கிராம் Read More

vep

என்டோசுல்பான் கர்நாடகத்தில் தடை

ரசாயன பூச்சி கொல்லியான என்டோசுல்பான் பற்றி ஏற்கனவே படித்துள்ளோம். இதனால் வரும் கேடுகள் பல. அண்டை மாநிலமான கேரளாவில், இந்த பூச்சி மருந்தால் நிறைய பேர் கை கால் ஊனம் அடைந்து உள்ளனர். எத்தனையோ Read More

vep

மஞ்சள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு

மஞ்சள் பயிரை 25 வகையான பூச்சிகள் தாக்கி சேதப்படுத்துகின்றன. இதில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு பற்றி பார்ப்போம். கிழங்கு செதில் பூச்சி: இது மஞ்சளைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும். மஞ்சள் பயிரை வயல்களிலும் Read More

vep

இயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்முறை

இயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்யும் முறை: எருக்கு, வேம்பு, நொச்சி இந்த மூன்று மரங்களின் இலைகள் ஒவோவொன்றும் மூன்று கிலோ எடுத்து கொள்ளவும் இவற்றை மூன்று லிட்டர் பசு மூத்திரத்தில் Read More

vep

தென்னையில் கருந்தலைப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்

கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் தற்பொழுது தென்னையில் கருந்தலை புழுத் தாக்குதல் அதிகம் உள்ளதால் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர். ஒசூர் கோட்டத்தில் ஒல்லன்வாடி கிராமத்தில் உள்ள தென்னை Read More

vep

நெற்பயிரில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு

“நெற்பயிரை அதிகளவில் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துவதால், நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகிறது’ என, வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்தார். நெல் சாகுபடியில் சில வகைப் Read More

vep

நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே…

தமிழகத்தில் விவசாயிகள் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிந்து வருகின்றன. இதன் விளைவாக மகரந்த சேர்க்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் சிக்கலை சந்திக்கிறது என சமீபத்தில் வெளியான Read More

vep

என்டோசுல்பான் தடை செய்ய கோரிக்கை

விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்டோ சல்பான் பூச்சி மருந்து பற்றியும், கேரளா அரசு இந்த மருந்தை தடை செய்தது பற்றியும் நாம் முன்பே படித்தோம். இப்போது, தமிழகத்தின் விவசாயிகளும் இந்த மருந்தை Read More

vep

மாவுப்பூச்சி கட்டு படுத்தும் பொறி வண்டுகள்

சாறு உறிஞ்சும் பூச்சிகள் பயிர்களின் இளம்பருவம் முதல் அறுவடை வரை சேதத்தினை ஏற்படுத்துகின்றன. இவற்றில் ஒன்றான மாவுப்பூச்சி மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இப்பூச்சியினைச் சுற்றி வெளிப்புறத்தில் வெண்மைநிற பஞ்சு போன்ற அமைப்பு காணப்படும். Read More

vep

இயற்கை பூச்சி விரட்டியான வேப்பஞ்சாரை தயாரிப்பது எப்படி?

“இயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள் விவசாயிகளிடையே பிரபலமானதற்கான முக்கிய காரணம், இதை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய, குறைந்த முதலீட்டிலுடைய பொருட்களாகும். மேலும் இத்தயாரிப்புகள் நல்ல பயனுள்ளதாக இருக்கும் காரணத்தினால் ஆகும்” Read More

vep

என்டோசுல்பான் பயங்கரம்

பயிர்களுக்கு இடப்படும் எல்லா ரசாயன பூச்சி கொல்லிகளும் விஷங்கள் தான். இவை, நல்ல கேட்ட பூசிகள் என்று தரம் பார்த்து கொல்வதில்லை. இந்த பூச்சி கொல்லிகள் பயிர்களில் சிறு அளவில் இருந்தாலே நமக்கு கான்செர் Read More

vep

காளான் வளர்ப்பில் பூச்சி, நோய் நிர்வாகம்

சிப்பிக்காளான் படுக்கைகளில் பச்சைப்பூசணம், பாக்டீரியா அழுகல் நோய் ஆகியவை அதிக ஈரப்பதத்தின் காரணமாக தோன்றுகின்றன. தவிர போரிட் ஈ, சியரிட் ஈ, ஸ்பிரிங்டெயில் பூச்சிகளும் தோன்றி காளான் படுக்கைகளில் முட்டைகளை இடுகின்றன. ஒருங்கிணைந்த பூச்சி Read More

vep

நெல்வயல்களை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ

பருவமழை துவக்கம் காரணமாக நெல்வயல்களை ஆனைக்கொம்பன் ஈ தாக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள ஆலாம்பாளையம், களியனூர், எலந்தகுட்டை, தட்டாங்குட்டை, போன்ற பகுதிகளில் ஐஆர் 20 ரக நெல்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி Read More

vep

மானாவாரி பருத்தி தொழில்நுட்பங்கள்

மானாவாரி பருத்தி சாகுபடியாளர்கள் விதைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானி யோசனை தெரிவித்துள்ளனர். பருத்தியில் வேரழுகல் நோய், வாடல் நோய், இலைக் கருகல் நோய் என பல்வேறு நோய்கள் Read More

vep

பழ வகை பயிர்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

நம் நாடு விவசாயிகள் பழ வகை பயிர்களில் காலம் காலமாக பயன் படுத்தி வந்த, பலன் கொடுத்து வந்த டிப்ஸ்கள் இதோ: மலை வாழைப்பழம் மலைப்பகுதியில் வாழையானது, வாழையடி வாழையாக தாய் மரத்திற்குப்பின் ஒரு Read More

vep

நெல்பயிரில் இயற்கை முறையில் பூச்சி தாக்குதலைச் சமாளிப்பது எப்படி?

நெல் நடவு வயலில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் புழு, இலை பிணைக்கும் புழு, மஞ்சள் கம்பளிப் புழு, பச்சை கொம்பு புழு, படைப் புழு போன்றவை தாக்கலாம். இவற்றை ஒருங்கிணைந்த மேலாண்மை முறை Read More

vep

நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை

சம்பா பட்டத்தில் சாவித்திரி, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, தாபட்ளா, கே.ஆர். எச். 2, கோ.ஆர்.எச்.3, வெள்ளை பொன்னி போன்ற ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  சம்பா பட்டத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடித்தால் Read More

vep

மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் அறிமுகம்

மாவு பூச்சி என்ற புதிய வில்லனை நாம் ஏற்கனவே படித்து உள்ளோம்.  56 வகை பயிர்களை தாக்கும் பலே பூச்சியான மாவு பூச்சியால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. வெளி நாட்டில் இருந்து வந்துள்ள Read More

vep

நெல் குருத்துப்பூச்சியை கட்டுபடுத்தும் வழிமுறைகள்

நெல் குருத்துப்பூச்சியை வழிமுறைகள் குறித்து கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்: கார்நெல் சாகுபடி செய்துள்ள ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், சிவசைலம் போன்ற பகுதிகளில் நெல் பயிர் கதிர் வரும் தருவாயில் உள்ளது. Read More

vep

நெல் சாகுபடியில் குலை நோய்

தற்போது நிலவி வரும் பருவநிலை காரணமாக நெல் பயிரில் குலை நோய் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது. நோய்க்கான காரணங்கள் குறைவான இரவு வெப்ப நிலை, அதிகப்படியான ஈரப்பதம், மேகமூட்டத்துடன் லேசான தூறல், அதிக Read More

vep

சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி

சில ஆண்டுகளாக செடி, கொடி, மரங்களை மாவு பூச்சிகள் தீவிரமாக தாக்குவதால் காய், கனி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. மாவு பூச்சிக்கு பயந்து தற்போது மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்ய தயங்குகின்றனர். Read More

vep

நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுபடுத்துவது எப்படி?

நவரை நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த வேளாண்மை துறை உதவி இயக்குனர் அசோகன் ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது பால் பருவத்திலுள்ள பின்பட்ட நவரை நெல்பயிரில் இலை சுருட்டு புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. Read More

vep

தென்னையை தாக்கும் புதிய எதிரி!

ஈரியோபைட் தாக்குதலில் தென்னை விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில், தற்போது தென்னையை புதிய பூச்சி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இதன் தாக்கம் இல்லையென்றாலும், இலங்கை, மாலத் தீவு வழியாக தென்னிந்தியாவுக்கு வர Read More

vep

காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி

ஆடிப்பட்ட காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி  செய்ய வேண்டியதின் அவசியத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முருகேசன் விளக்கம் அளித்துள்ளார். காய்கறி விதைகளை விதைக்கும் முன்னர் விதைநேர்த்தி செய்வது Read More

vep

மாவுப்பூச்சி அழிப்பது எப்படி?

பப்பாளி, பருத்தி, கொய்யா மற்றும் பல விதமான பயிர்களை கபளீகரம் செய்யும் மாவுபூச்சி பற்றி ஏற்கனவே படித்தோம். தினமலரில், இந்த பூச்சியை இயற்கை முறையில் கட்டுபடுத்துவது பற்றி ஒரு செய்திவந்துள்ளது: வேளாண்மை உதவி இயக்குனர் Read More

vep

இயற்கை முறை கத்திரி சாகுபடி

கத்திரி பயிரிக்குதான், எல்லா காய்கறி பயிர்களை விட அதிகமாக பூசிகள் வரும். அதனால், விவசாயிகள், அதிகமாக ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்துகின்றனர். மொன்சொண்டோ நிறுவனம் கூட, BT கத்திரியின் மிக பெரிய நன்மையாக, Read More