vep

தேவை – மண் புரட்சி!

எங்கு பார்த்தாலும் இயற்கை அங்காடிகள். கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ”இங்கே இயற்கை அங்காடிகளுக்கு பஞ்சமில்லை. வாடிக்கையாளர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், இயற்கைக் காய்கறிகள் தான் போதிய அளவில்  கிடைக்கவில்லை.” என்கிறார் இயற்கை Read More

vep

சீமைக்கருவேல மரங்களை அழிப்பது சாத்தியமே!

சீமைக்கருவேல மரங்களின் தீமைகள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டாலும், அவற்றை அகற்ற அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், சில பொது நல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டன. நீதியரசர்கள் ஏ.செல்வம், பி.கலையரசன் Read More

vep

உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி!

மாசடைந்த உவர்நிலத்திலிருந்து உப்புத்தன்மையை உறிஞ்சி எடுத்து, அந்த நிலத்தை விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றும் அபூர்வத் தாவரத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இனம் கண்டுள்ளது. வறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் மாற்று வழிகளிலும் விவசாயத்தை Read More

vep

மண்ணே நாட்டின் சொத்து!

மதுரையில்  நடந்த வேளாண் கருத்தரங்கின் தலைப்பே வித்தியாசமாக இருந்தது. ‘பசுமை பூமிக்கான உணவும், வேளாண்மையும்’ என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கின் உள்ளடக்கமும்கூட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்திருந்தது. “மனித நாகரிகம் வளர்வதற்கு Read More

vep

களர்நிலத்தை வளமாக்கும் மந்திரம்

சுட்டெரிக்கும் வெயில், மிகக் குறைவான மழை. மதுரை மாவட்டத்தின் தெற்குப் பகுதி மழை மறைவுப் பகுதி. இந்தப் பகுதியில் பெரும் துணிச்சலுடன் இயற்கை வேளாண்மையில் போராடி வருபவர், லட்சுமணன். இயற்கையின் எல்லாக் கூறுகளும் இங்குள்ள Read More

vep

மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு!

ரசாயன உரத்தால் புண்ணான மண்ணை தக்கைபூண்டு வளர்ப்பதின் மூலம் பொன்னாக்கும் வித்தையை கற்றுத் தருகிறார், சிவகாசி செல்லையநாயக்கன்பட்டி பகுதி விவசாயி திருவேங்கடராமானுஜம்.அவர் கூறியது: இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மண்ணிலுள்ள தழைச்சத்தினை மக்காச்சோளம் அளவுக்கு Read More

vep

உவர்நிலத்தை சீர்திருத்தம் செய்வது எப்படி?

உவர்நிலத்தை சீர்திருத்தம் செய்வது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது சாகுபடி நிலத்தில் தண்ணீரில் கரையும் உப்புக்கல் அளவுக்குமேல் Read More

vep

மண் சோதனை முறை வேளாண்துறை அட்வைஸ்

மானாவாரி நிலங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் மண்ணின் ஊட்டச்சத்து குறைபாடுகளின் காரணமாக பயிர்களின் மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. மண்ணின் பண்புகள் உரமேலாண்மை முறைகளை கையாண்டு வந்தால் மண்வளத்தினை பாதுகாப்பதோடு, பயிர் விளைச்சலையும் அதிகரிக்கலாம். Read More

vep

நிலங்களை மீட்டெடுக்கும் நுண்ணுயிரிகள்

தெரிந்தோ, தெரியாமலோ இரண்டு தலைமுறை விவசாயிகள் பசுமைப் புரட்சி பரிந்துரைத்த ரசாயனங்கள், வீரிய விதைகள் போன்றவற்றைத் தங்களின் நிலத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவற்றின் பாதகமான விளைவுகளை மனப்பூர்வமாக உணர்ந்தவுடன், இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்குத் தயாராக Read More

vep

ரசாயன உரங்களை பயன்படுத்தினால் மண்வளம் குறையும்

கம்பம் வட்டாரத்தில் விவசாயிகள் தினவிழா வேளாண்துறை சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெங்கடசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வெங்கடசுப்ரமணியன் பேசுகையில், ’தேனி மாவட்டத்தில் 12 ஆயிரம் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் Read More

vep

மண்வளத்தை நிலை நிறுத்தும் உளுந்து

“அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகள் அடுத்ததாக நிலத்தை தரிசாக போடாமல், மண்வளத்தை நிலை நிறுத்தும் விதமாக உளுந்து பயிரிடவேண்டும்,’ என வேளாண் ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கிறது. ஒரு எக்டேர் சத்தான மண்ணில் ஒரு சதவீதம் கரிம Read More

vep

மண்வளம் பற்றிய இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 டிசம்பர்  28ம் தேதி, காலை, 9 மணிக்கு, ‘மண்வளமே பயிர்களின் உயிர் நாடி’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இம்முகாமில், Read More

vep

தென்னையில் மண்வளத்தை பெருக்க சணப்பு

மண் அரிப்பை தடுத்து மண்வளத்தை அதிகரிக்க சணப்பு பயிர் சாகுபடி செய்யலாம் என மேல்புறம் வேளாண்மை விரிவாக்க மையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மேல்புறம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மழைக் Read More

vep

களர் மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்

கோ.43 மற்றும் பையூர் ரக நெல், கோ.11, கோ.12, கோ.13 ஆகிய கேழ்வரகு இரகங்கள் அதிக அரை களர் தன்மையைத் தாங்கி வளரக்கூடியவை. கோ.24, கோ.25 ரக சோளம் பழைய பருத்தி இரகங்கள் (எம்.சி.யு), Read More

vep

மண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைந்து, அதிக மகசூல்

மண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைவதுடன் அதிக மகசூலும் பெற முடியும் என்று வேளாண் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.பெரம்பலூர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் Read More

vep

மோசமாகி வரும் மண்வளம்

கண்மூடித்தனமாக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதாலும், தொடர்ந்து ஒரே பயிர்களை பயிர் செய்வதாலும், நமது விவசாயத்தின் அடிப்படையான சாணம், இயற்கை இலை, தழைகளை தவிர்த்து வருவதாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மண்ணில் இயற்கையான Read More

vep

மண் மற்றும் நீரை பரிசோதிக்க..

பெரியகுளம் தாலுகா விவசாயிகள் மண் மற்றும் கிணற்று நீரை பரிசோதனை செய்து மகசூலை அதிகப்படுத்த வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. பெரியகுளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பெரியகருப்பன் கூறியதாவது: பயிரின் தேவைக்கேற்ப உரமிடுவதற்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் Read More

vep

களர் – உவர் நிலங்களில் பயிரிடும் தொழிற்நுட்பம்

நன்செய் நிலத்தில் மட்டுமல்ல; களர்-உவர் நிலங்களில் பயிர் செய்து சாதிக்கலாம் என்கிறார் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன்.இதுகுறித்து அவர் கூறியதாவது: மக்கள்தொகை அதிகரித்துச் செல்லும் இந்தக் காலக்கட்டத்தில் Read More

vep

மண் வளத்தை காப்பது அவசியம்!

விவசாயத்திற்கு தகுதி யற்ற நிலத்தையும், தகுதி யுள்ளதாக மாற்றலாம் என்கிறார் தமிழ்நாடு மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலைய மண்ணியல் துறை வல்லுனர் பாபு: ஒரு மண்ணில் கார, அமிலத்தன்மை, உப்புத்தன்மை போன்றவை, சரியான அளவில் Read More

vep

அமில நிலங்களையும் சீர்திருத்துவது எப்படி?

அமில நிலங்களையும் சீர்திருத்தி விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்று ராஜாக்கமங்கலம் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை உதவி இயக்குநர் வாணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் மலைச்சரிவு மிகுந்த பகுதிகளிலும், மழை Read More

vep

களர், உவர் நிலத்தை மாற்றுவது எப்படி

தமிழ்நாட்டில் 3 லட்சம் எக்டேர் நிலப்பரப்பு உப்புத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தன்மையைக் குறைத்தால் மட்டுமே பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாறும். எப்படி இந்நிலங்களை மேம்படுத்துவது? . தமிழ்நாட்டில் 2 லட்சம் எக்டேர் நிலம் களர் Read More

vep

நீர் செலவை குறைக்கும் கோகோ பீட்

மண் கட்டியாகாமல் காத்து, வேர் நன்றாக வளர செய்து செடிகள் நன்றாக வளர செய்யும்  வழி  ஒன்று தெரிய வேண்டுமா? நம் வீட்டில் தேங்காய் பயன் படுத்திய பின் தூக்கி போடுகிறோமே தென்னை நார Read More

vep

பயிர் செய்யும் முன் மண் பரிசோதனை

”விவசாய நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதே சிறந்த முறையாகும்” என, கோவை வேளாண் பல்கலை பயிர் மேளாண்மை துறை இயக்குனர் வேலாயுதம் பேசினார். கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுனத்தில் மண் பரிசோதனை குறித்த Read More

vep

பண்ணை செழிக்க மண்ணைக் காப்போம்!

பண்ணை செழிக்க வேண்டுமானால் மண்ணைப் பாதுகாப்பது அவசியம். மண்ணின் வளமே மனித வளம். நாம் சாகுபடி செய்யும் மண், எண்ணற்ற நுண்ணுயிரிகளையும் நன்மை செய்யும் பல பாக்டீரியாக்களையும் கொண்ட உயிருட்டமுள்ளதாகும். உயிரூட்டப்பட்ட மண்ணில்தான் அதிக Read More

vep

மதுரை மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை மையம்

பல்வேறு நவீன வசதிகளுடன், மதுரை மாவட்டத்துக்கு புதிதாக நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி, மதுரை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று, Read More

vep

களர் நிலத்தை சரி செய்வது எப்படி

திருநெல்வேலி சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சீர்திருத்தம் செய்து பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெற முடியும் என சங்கரன் கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் Read More

vep

மானாவாரி பருத்தி பயிரிட மண் பரிசோதனை அவசியம்

மானாவாரி பருத்தி சாகுபடி செய்வதற்கு மண் பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. மாரிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: எங்கள் அறிவியல் மையமானது, பருத்தி சாகுபடியில் Read More

vep

வெட்டிவேர் மகிமைகள்

விலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் வெட்டிவேர் எல்லா விவசாயிகளுக்கும் நன்மை செய்யும் ஒரு வெற்றி வேராகத் திகழ்கிறது. பிரதானமாக இந்த வேர் மண் அரிப்பைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. வெட்டிவேரின் செடிகளை வேருடன் Read More