vep

அஸ்ஸாமில் பாரம்பர்ய மரங்களை காப்பாற்றிய தமிழர்..!

எண்பதுகளில், தமிழகத்தின் கூடலூர் – நிலம்பூர் பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் வளர்க்கப்பட்டிருந்த யூக்கலிப்டஸ் மரங்களை மொத்தமாக அழித்த தமிழக வனத்துறை, அங்கே, தமிழக பாரம்பர்ய மரங்களை மீட்டெடுக்கும் முயற்சி ஒன்றில் இறங்கியது. அதற்கு Read More

vep

5 ஏக்கர்… 4 ஆண்டுகள்… 9 லட்ச ரூபாய் லாபம் சவுக்கில்!

ஏக்கருக்கு 4,800 கன்றுகள் ஏக்கருக்கு 50 டன் சராசரி மகசூல் ஒரு டன் 4,500 ரூபாய் தண்ணீர் கண்டிப்பாக தேவை களர்மண்ணில் வளராது காய்கறி, நெல், கரும்பு, வாழை… எனக் காலங்காலமாக பயிர் செய்து Read More

vep

வெட்டப்படவிருந்த 40 மரங்கள்… வேரோடு பெயர்த்து இடம் மாற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு!

இயற்கை மனித குலத்துக்கு வழங்கியுள்ள அழகான வரங்களான தாவரங்களை, நாம் முறையாக பாதுகாப்பதில்லை. கொளுத்தும் வெயிலுக்கு பசுமைக் குடையாக இருப்பவை மரங்கள். தாய்க்கோழி தனது குஞ்சுகளை இறக்கைக்கு அடியில் அணைத்துக்கொள்வதுப் போல் வெயில் மற்றும் மழையில் நனையும் உயிர்களை Read More

vep

'வர்தா' புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சி

‘வர்தா’ புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியான, ‘தினமலர்’ நாளிதழின், ‘மரம் செய்ய விரும்பு’ திட்டத்தின் கீழ், தனியார் அமைப்புகளுடன் கைகோர்த்து, பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் பகுதியில் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. வர்தா புயலின் Read More

vep

முப்பதாயிரம் விதைப்பந்துகள் வீசிய மக்கள் குழு!

கடந்த 2016 டிசம்பர் 12-ம் தேதி, சென்னையை உலுக்கிய வர்தா புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் வெள்ளச்சேதமோ அல்லது மழைப்பொழிவோ அதிகமாக இல்லை. ஆனால், சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு Read More

vep

மரங்களை ட்ரான்ஸ்பிளான்ட் செய்து காப்பாற்றலாம்!

இதய மாற்று சிகிச்சை கேள்வி பட்டிருப்போம்.. மரமாற்று சிகிச்சை தெரியுமா உங்களுக்கு? மனிதர்களை போலவே மரங்களும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தும் வாழ முடியும். ஆம்… இதற்கு ட்ரீ ட்ரான்ஸ்பிளான்டேஷன் என்று Read More

vep

அற்புத நிழல் அளிக்கும் புன்னை மரம்!

கடற்கரை ஓரம் அமைந்த சென்னை மாநிலக் கல்லூரியின் புன்னை மர நிழலில் நானும் எனது நண்பர்களும் ஆற அமர்ந்து ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு உரையாடிக் கழித்த நாட்களும், சேலத்து நண்பர் சகஸ்ரநாமம் மாதந்தோறும் புன்னை Read More

vep

அழிவின் விளிம்பில் குன்றிமணி மரங்கள்..

தமிழகத்தில் குன்றிமணி மரங்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தின் தொன்மையான மரங்களில் ஒன்றான குன்றிமணி மரங்கள் பற்றிய குறிப்புகள், திருக்குறளில் 277-வது பாடலில் காணப்படுகின்றன. ‘புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் Read More

vep

மருந்து மரமாகிய நோனி Noni

நுணா  எட்டு மீட்டர் உயரம்வரை வளரக்கூடிய பசுமையிலை மரம். கருத்த அடித்தண்டையும் கிளைகளையும், நல்ல மணமும் வெண்மை நிறமும் கொண்ட பூக்களையும் கொண்டது (‘இருஞ்சினைக் கருங்கால் நுணவம் கமழும் பொழுது’ ஐங்குறுநூறு 342). பூக்கள் Read More

vep

இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம்!

  கோபி அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, வேருடன் அகற்றி இடம் மாற்றி நடப்பட்ட புளிய மரங்கள், பசுமையாக துளிர் விட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், கோபி – குன்னத்துார் சாலை, ஒட்டவலவு அருகே, Read More

vep

காணாமல் போன புன்னை!

புன்னையைப் பற்றிய விரிவான தகவல்கள் சங்க இலக்கி யத்திலும், சங்கம் மருவிய கால இலக்கியத்திலும், ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும் அதற்கு ஒரு ஆன்மிக முக்கியத்துவம் பக்தி இலக்கியக் காலத்தில்தான் (7-ம் Read More

vep

இனியொரு விதைப்பந்து செய்வோம்

விளை நிலங்கள் எல்லாம் ‘விலை’ நிலங்களாக மாறுவதாலும் காடுகள் எல்லாம் கான்கிரீட் கற்களாக மாறுவதாலும் காற்றை தேடி அலையும் அவலத்தை உருவாக்கி கொண்டிருக்கிறான் மனிதன். உலகின் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ அவசியமானது காற்று. Read More

vep

சிந்து சமவெளியில் செழித்த மரம்!

சிந்து சமவெளி நாகரிகக் காலத்துக்கு முன்பிருந்தே இந்திய மக்களால் பரவலாக உண்ணப்பட்ட ஒரு சில பழங்களில் முக்கியமானது இலந்தைப் பழம். இதன் எச்சங்கள் கி.மு. 2500-1500 காலச் சிந்துசமவெளி அகழாய்வுக் களங்களில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், Read More

vep

இந்தியாவின் மிகப் பழமையான மரம் !

ராமாயணம், மகாபாரதம், பிரஹத்சம்ஹிதா மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகவும் பழமையான மரம், நாவல் மரம். மிகவும் சாதாரணமாக வளரக்கூடிய மரங்களில், இது மிகவும் முக்கியமானது. பழங்களே பிரதானம்  Syzygium cumini; Read More

vep

அழிந்து வரும் விளாம் மரம்!

விளா மரத்தின் இலை, பூ, பட்டை, வேர், பிசின், காய், கனி, விதை போன்ற அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பண்புகள் நிறைந்தவை. இவற்றில் பல்வேறு வேதிப்பொருட்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. ஓரியென்டின், எஸ்ட்ரகோல், ஐசோபிம்பீனெல்லின், பெர்காப்டன், Read More

vep

சாலையோர மரங்களுக்கு மழைநீர் கிடைக்க கான்கிரீட் ஜன்னல்

சென்னை மாநகரப் பகுதியில் மரங்களுக்கு மழைநீர் கிடைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மரங்களைச் சுற்றி கான்கிரீட் ஜன்னல்களை பதித்து வருகிறது. சென்னை, விரிவாக்கம் செய் யப்பட்ட பகுதிகள் உட்பட மொத்தம் 426 சதுர கிலோ Read More

vep

நீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!

நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின. இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” Read More

vep

கிளிமூக்கு மலர் பலாசம்!

சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே குறிப்பிடப்பட்ட ஒரு மரத் தாவரம், பலாசம். பியூட்டியா மோனோஸ்பெர்மா (Butea monosperma; தாவரக் குடும்பம்: ஃபேபேசி) என்ற தாவரப் பெயரைக்கொண்ட இதன் இதர தமிழ் பெயர்கள் பலாசு, புரசு, Read More

vep

சமீப காலத்தில் புகழ்பெற்ற மரம் செம்மரம்!

ஆந்திர மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் அவப் புகழ்பெற்ற செம்மரம், டீரோகார்பஸ் சாண்டலைனஸ் (pterocarpus santalinus) என்ற தாவரப் பெயரைக் கொண்டது. பருப்பு வகைத் தாவரங்களை உள்ளடக்கிய ஃபேபேஸி (fabaceae) Read More

vep

நிலங்களை மீட்கும் மரம் பலாசம்

பலாசத்தின் மருத்துவப் பயன்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அரைத்த இலை விழுது முகப் பருக்கள், மூலம், புண், வீக்கங்களை நீக்குவதோடு, காம உணர்வு தூண்டியாகவும் செயல்படுகிறது. மரப்பட்டையின் காய்ச்சிய வடிநீர் தொண்டை அடைப்பு, இருமல், சளியைப் Read More

vep

மகிழம் – ஆக்சிஜன் அமுதசுரபி

மகிழம் பூவின் எண்ணெயைத் தனியாகவோ, சந்தன எண்ணெயுடன் சேர்த்தோ ஊதுபத்தி, முகப்பூச்சு, கிரீம்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றில் நறுமணமூட்டியாக மகிழம் செயல்படுகிறது. பூச்சாறு பசியைத் தூண்டும், வீக்கத்தைக் குறைக்கும். மரத்தின் பட்டைத்தூளும் வயாகரா போன்று Read More

vep

மகிழ்விக்கும் மகிழம்!

பூவின் மணம் மகிழ்வளிப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கப்பட்டாலும் இந்தத் தாவரம் `வகுளம்’ என்ற தமிழ்ப்பெயரின் மரூவுச் சொல்தான். சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு (பாடல் 70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய Read More

vep

அழிந்து வரும் இலுப்பை!

பாலை நிலத்தில், வேனிற்காலத்தில், நீர் வேட்கையைத் தணிக்கப் பழங்குடித் தமிழர் இலுப்பைப் பூக்களைத் தின்றனர், பூக்களின் சாறைக் குடிநீர் போன்று பருகினர். பூக்களை அரைத்துப் பாலுடன் கலந்து குடித்தனர். வேடர் குலப் பெண்கள் கீழே Read More

vep

இலுப்பை சிறப்புகள்!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்ற முதுமொழியை பல முறை கேட்டிருப்போம். ஆனால், நம்மில் எத்தனை பேர் இலுப்பைப் பூவை பார்த்திருக்கிறோம்? சுவைத்திருக்கிறோம்? குறைவாகவே இருக்கும். அதற்குக் காரணம் இலுப்பை மரங்களின் எண்ணிக்கை Read More

vep

அரிதாகி வரும் மாகாளிக் கிழங்கு

மாகாளிக் கிழங்கு என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம் தாயின் நினைவும் அவர் தயாரிக்கும் மாகாளிக் கிழங்கு ஊறுகாயின் நினைவும்தான் உடனே எனக்குத் தோன்றும். அத்துடன் திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலுக்கு எதிரில் ஊறுகாய் தாவரங்கள் விற்கும் Read More

vep

அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்?

கடந்த இருபது – முப்பது ஆண்டுகளாகச் சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்கள் (Pterocarpus santalinus) வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை. முதல் காரணம், Read More

vep

ஒரு பசுமை சாதனை!

தமிழக அரசின் துணையுடன் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் துவக்கியதுதான் “பசுமைப் பள்ளி இயக்கம்”. இது ஆரம்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி தற்போது ஒரு மிகப் பெரும் பசுமை சாதனையை 2015 ஜனவரி 5ம் Read More

vep

வறட்சியில் வளம் தரும் மரங்கள்

அகர் மரத்தின் மையப்பகுதியில் சந்தன மரத்தில் இருப்பதுபோல வாசனை மிகுந்த வைரப்பகுதி உருவாகும். இந்த வைரப்பகுதியை அரைத்து அகர் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இம்மரங்களை தென்னை, பாக்கு, மா, மலைவேம்பு, சந்தனம், சவுக்கு மற்றும் பல Read More

vep

மூங்கிலைப் பயிரிடுவோம்

ஆதிகாலத்தில் நம் கட்டிடக் கலையில் இயற்கையிலான கட்டுமானப் பொருள்களின் பங்கு அதிகமாக இருந்தது. ஆனால் அறிவியல் வளர்ச்சி வளர வளர நாம் முழுவதும் தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கிறோம். இயற்கை வழியிலான கட்டிடக் கலையிலிருந்து விலகி Read More

vep

நாகலிங்க பூ!

இளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்ட மலர்கள், தொலைவிலிருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம். மகரந்தத் தூவிகள் படமெடுத்து ஆடும் பாம்பு போல் வித்தியாசமாக இருப்பதால், பெயரும் வித்தியாசம்தான்: நாகலிங்க மலர்கள். Read More

vep

மிளிரும் கொன்றை

கோடையின் கொடுமை பற்றிப் புலம்பிக்கொண்டேயிருப்பவர்களுக்கு, அப்பருவத்தில் தோன்றும் உன்னத அம்சங்கள் கண்ணில் படுவதில்லை. சுவையான மாம்பழமும் நுங்கும் வருவது கோடையில்தான். சித்திரை மாத நிலவு தோன்றி ஜொலிப்பதும் கோடையில்தான். மல்லிகையின் மலர்வு உச்சத்தை அடைவதும் Read More

vep

இலவச மரக்கன்றுகள்: சாதிக்கும் ஆசிரியர்

நமது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் நேரில் பார்த்த பாரம்பரிய மரங்கள் எல்லாம், மழை வளம் இல்லாமல் அழிந்துவரும் அரிய வகை மரங்கள் பட்டியலில் இடம்பிடித்து வருவதாக அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் Read More

vep

ஒரு மரத்தின் மதிப்பு

ஒவ்வொரு மரமும் ஒரு வரம். ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.23 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. ஒரு மரத்தின் மதிப்பு விலை மதிக்க முடியாதது. Read More

vep

மரம் வளர்ப்பதில் புதுமை

செடி வைத்து நடவு செய்து 2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை விதையில்லாமல் 3 மாத்திலேயே மரமாக உருவாக்கி நெல்லையை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் சாதித்து வருகின்றனர். நெல்லை ராஜவல்லிபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் செப்பறை வலபூமி Read More

vep

மரங்களை நேசிக்கும் தலைமலை

சொந்த செலவில், 20 ஆண்டுகளாக மரங்களை வளர்த்து வருகிறார், சேத்தூர் வெற்றிலை வியாபாரி தலைமலை.விருதுநகர், சேத்தூர் அருகே தேவதானத்தை சேர்ந்தவர் தலைமலை, 50. இவர், தினமும் சைக்கிளில் வெற்றிலை வியாபாரம் செய்கிறார். ஒரு நாள், Read More