kollu

20 வருடங்களில் 200 யானைகளைக் காப்பாற்றிய தேவதை..!

யானைகள் கூட்டமாக அந்த மலையடிவாரத்தில் நின்றுகொண்டிருக்கின்றன. செம்மண்ணை எடுத்து தங்களின் தலை மேல் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றன. கீழே சில வெள்ளரிக்காய்கள் போடப்பட்டிருக்கின்றன. லேசாக மழைத்தூற ஆரம்பிக்கிறது. யானைகள் குதூகலமாக விளையாடுகின்றன. மெதுவாக அதன் Read More

kollu

யானைகள் இருந்து தப்பிக்க மின்சார வேலிக்கு மாற்று தேனீ வேலி!

“மின்சாரம் தாக்கி யானை பலி”  என்கிற செய்தி தினசரி செய்தித்தாள்களில் வந்துகொண்டே இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் மின்சாரம் தாக்கி இறந்த யானைகளின் எண்ணிக்கை 40-ஐ தாண்டுகிறது. மின்சாரம் தாக்கி என்கிற செய்திக்குப் பின்னால் Read More

kollu

"எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடட்டும்"-யானைகளிடம் அன்பு காட்டும் கிராமத்து விவசாயிகள்!

மேட்டூர் அருகே உள்ள பன்னவாடி பரிசல் துறையில் வயலுக்குள் மூன்று யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது’ என்ற செய்தியை நேற்று நீங்கள் படித்திருக்கக் கூடும். பொதுவாக யானைகள் ஊருக்குள் புகுந்தால், கஷ்டப்பட்டு விளைவித்த Read More

kollu

உலக முதலைகளைக் காக்கும் சென்னை முதலை பண்ணை!

முதலை இரை தேடும் முறை மிகவும் தனித்துவமானது. நீரிலிருந்து கரைக்கு வந்து வாயைப் பிளந்து வைத்துக்கொண்டு சிலை போலப் படுத்துக்கிடக்கும். அதைப் பார்க்கும் உயிரினங்கள் அவற்றின் முன் பல கோமாளித்தனங்களைச் செய்ய அனுமதிக்கும். ‘இன்னும் Read More

kollu

சுற்று சூழலை வணங்கும் பிஷ்னோய்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் வசிப்பவர்கள் பிஷ்னோய் சமூகத்தினர். மரங்கள், காட்டுயிர் பாதுகாப்பைத் தங்களுடைய தார்மீகக் கடமையாகக்கொண்டு வணங்கும் வித்தியாசமான சமூகம் இது. ‘மனித உயிர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்கள், தாவரங்கள் மீதும் அன்பு Read More

kollu

யானைகள் நடமாட்டம் தடுக்க புது யோசனை

சங்ககால இலக்கியத்தில் கூறியுள்ளதை பயன்படுத்தி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை குறைக்க முடியும்’ என, வேளாண் துறையினர் கூறத் துவங்கியுள்ளனர்.இதுகுறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானைகளுக்கு தேனீக்களை கண்டாலே பிடிக்காது. இதேபோல, Read More

kollu

டாஸ்மாக் குடிமக்களால் யானைகளுக்கு ஆபத்து !

வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை வழித்தடங்களை சுத்தம் செய்யும் பணியில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளனர் கோவை இளைஞர்கள். ‘ நேற்று ஒரேநாளில் மட்டும் 600 கிலோ உடைந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தியுள்ளோம். வனப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை Read More

kollu

யானைகள்: தெரிந்ததும் தெரியாததும்

ரயில்களிலும்,பஸ்களிலும் அடிப்பட்டு இறந்து கொண்டிருக்கும் பற்றிய செய்திகள் மனதை பாதிக்கின்றன. யானைகளை மிகவும் புத்திசாலியானவை. ஞாபக சக்தி அதிகம். மனிதர்களை போல கூட்டமாக  வாழ்பவை.  பெண் யானை குட்டி இடும் போது மற்ற பெண் Read More

kollu

யானைகள் படும் பாடு

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வன மண்டலத்தில் ஆறு யானைகளை இழந்திருக்கிறோம். ஐந்து இறந்துவிட்டன. ஒன்று பிடிபட்டு முதுமலை முகாமில் இருக்கிறது. வனத் துறையால் பிடிக்கப்பட்டு வளர்ப்பு அல்லது ‘கும்கி’ யானைகளாக மாற்றப்படும் Read More

kollu

அழிவின் விளிம்பில் நீர்நாய்கள்

சென்னையிலுள்ள கிண்டி குழந்தைகள் பூங்காவுக்குச் சென்றவர்கள், ஒரு பெரிய குழிப் பகுதியின் நடுவிலிருக்கும் கண்ணாடித் தொட்டியின் உள்ளே நீந்துவது, சட்டெனத் தலையைத் தூக்கி எட்டி பார்ப்பது, இரை போடப்பட்டால் துள்ளிக் குதித்து வருவது என்றிருக்கும் Read More

kollu

100 வருடங்களில் முதல் முறையாக உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்வு!

காட்டுயிர்களை காப்பதற்கான அமைப்புகளின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி,  கடந்த நூற்றாண்டுகளில் முதல் முறையாக உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அனைத்து கணக்கெடுப்புகளிலும் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து,  கடந்த 2010 -ம் ஆண்டின்படி வெறும் Read More

kollu

சென்னை அருகே எஞ்சியுள்ள நரிகள் !

இந்த கட்டுரை சென்னையில் உள்ள அரசியல் குள்ள நரிகளை பற்றி அல்ல! சென்னைக்கு மிக அருகில் ரியல் எஸ்டேட் வீட்டுமனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கின்றனவோ இல்லையோ, இயற்கை செழிக்கும் இடங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது Read More

kollu

தென்னையின் அழையா இரவு விருந்தினன்

‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்… எங்கள் உலகம்…’ கண்ணதாசன் எழுதிய திரைப்பாடல் வரி இது. இந்தப் பாடலில் வருவதுபோல் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Read More

kollu

பூச்சிக்கொல்லி மருந்தால் 50 சதவீதம் அழிந்த தேவாங்குகள்

திண்டுக்கல் காந்திகிராமம் பல் கலைக்கழகமும், ‘சீட்ஸ்’ தன்னார்வ நிறுவனமும் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் தேவாங்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கினங்கள் மிகவும் அறிவுத் திறன் படைத்தவை. உலகளவில் 800-க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் Read More

kollu

ரசாயனக் கழிவுகளால் அழிந்துவரும் புலிகள்

வனப் பகுதியில் உள்ள தடுப்பணை வழியாக ரசாயன ஆலைகள் திறந்துவிடும் கழிவுநீரைப் பருகுவதால் புலிகள் உயிரிழக்கின்றன. புலிகளைப் பாதுகாக்க இந்த ஆலைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் வனக் Read More

kollu

உணவின்றித் தவிக்கும் பனிக் கரடிகள்

குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் மிருகங்கள் பனி கரடியும் பாண்டாவும். அழகான இந்த கரடிகளை விரும்பாத மனிதனே இருக்க முடியாது               Read More

kollu

மேற்குத் தொடர்ச்சி மலையில் 100+ யானைகள் கொன்றழிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலைகளிலே தான் தொடர்ச்சியாக (Contiguous) கேரளா தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களில் காடுகள் உள்ளன இதனால் உலகத்திலேயே அதிக அளவு அடர்த்தியான அளவில்  புலி மற்றும் யானைகள் வன விலங்குகள் காண படுகின்றன. Read More

kollu

புலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிப்பு நிரூபணம்

புலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ‘புலிகளை பாதுகாத்தால், அணைகள், ஆறு களுக்கு Read More

kollu

உலகிலேயே புலிகள் அதிகம் வசிக்கும் காடுகள்!

கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2226 புலிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே 570 புலிகளுடன் உலகிலேயே புலிகள் மிக அதிகம் வாழும், வளமை பெற்ற பகுதியாக முதுமலை – பந்திப்பூர் Read More

kollu

பனை எண்ணெய் பயங்கரம்!

காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்… என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு Read More

kollu

விசில்’ அடிக்கும் வரையாடுகள்

இயற்கையின் அபூர்வ படைப்பான வரையாடுகள் (Tahr) தற்போது வேகமாக அழிந்துவருவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர். உலகிலேயே மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக, கேரள வனப்பகுதியில் மட்டுமே வரையாடுகள் காணப்படுகின்றன. இவற்றை ‘நீலகிரி தார்’ (Nilgiri Read More

kollu

மனிதன் அழித்து வரும் மிருகங்கள் – II

பர்மா நட்சத்திர ஆமை (Burma Star Tortoise) பார்க்க அழகாக பிறந்தது தான்  சாதுவான ஆமை செய்த பாவம். செல்ல பிராணியாக வைத்து கொள்ளவும் கொன்று தின்னவும் வேட்டை ஆட பட்டு இப்போது எண்ணிகையில் Read More

kollu

மனிதன் அழித்து வரும் மிருகங்கள்…

உலகமெங்கும் காட்டு மிருகங்கள் சீன மருத்துவம், பேஷன் போன்ற காரணங்கள் காரணமாக அழிக்கபட்டு வருகின்றன. உலகத்தில், மனிதனின் பேராசை மூடத்தனத்தால் அழிந்து வரும் காட்டு மிருகங்களை பார்ப்போமா? புலி (Tiger) புலியின் எலும்புகள், பித்தப்பை Read More

kollu

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 15 புலிகள் பலி

தமிழக வனப்பகுதிகளில், புலிகள் பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில், இந்த ஆண்டு, 15 புலிகள் இறந்துள்ளன. தேசிய அளவில், புலிகள் இறப்பில், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. Read More

kollu

யானைகளைப் பலிவாங்கும் சீமை கருவேலம்?

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் மட்டுமின்றி நாட்டின் மற்ற வனவிலங்கு சரணாலயங்களிலும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நிகழும் ஒரு வருந்தத்தக்க நிகழ்வு அது. கடும் வறட்சி காரணமாகக் காய்ந்து போன காட்டில், யானைகள் அடுத்தடுத்து இறந்துபோகும் Read More

kollu

அபூர்வ ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் பணி தீவிரம்

வேதாரண்யம்: அழியும் நிலையில் உள்ள அபூர்வ இன, ‘ஆலிவ்ரெட்லி’ ஆமைக்குஞ்சுகளை, கோடியக்கரை கடலில், வனத்துறையினர் பாதுகாப்பாக விடத்துவங்கி உள்ளனர். நாகை மாவட்டம், கோடியக்கரையில், வனத்துறை சார்பில், ஆமைக்குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது. ஜனவரி முதல் Read More

kollu

அழிந்து வரும் காட்டு யானைகள்

மனிதனின் பேராசையும் அழிக்கும் குணமும் உலகத்தில் உள்ள எல்லா உயிர் இனங்களுக்கும் கெடுதலாக ஆகி வருகிறது அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தகவல் தொழிற்நுட்பம் இப்போது கடலில் எந்த இடத்தில மீன்கள் கிடைக்கும் Read More