vep

நமக்கு நாமே விதைகளைப் பாதுகாப்போம்!

அடுத்த தலைமுறைக்கு விதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த வாரத்தில் மூன்று நாட்களுக்கு தேசிய விதைத் திருவிழாவை ஆஷா (ASHA – Alliance for Sustainable & Holistic Agriculture) நான்காவது ஆண்டாக Read More

vep

விதை வளத்தைக் கொள்ளையடிக்க நடக்கும் முயற்சிகள்

விதையும், விதைப் பன்மயமுமே விவசாயிகளின் உயிர்நாடி. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டதைவிட பன்னாட்டு நிறுவனங்களும், விதை பன்மயத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசுகளும் மிக அதிகமாகப் புரிந்துகொண்டுள்ளனர். அதனால்தான் அரசு ஆணைகளின் மூலமும், வர்த்தக Read More

vep

சென்னையில் பாரம்பர்ய விதை திருவிழா!

தமிழகத்தில் ஆங்காங்கே சில அமைப்புக்களால் பாரம்பர்யம் மற்றும் விவசாயம் குறித்த சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அதனால், உணவு மற்றும் பாரம்பர்ய விதை பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் மக்களிடையே பெருகி Read More

vep

பாரம்பரிய விதைகள் சேகரிப்பின் முக்கியத்துவம்

உழவர்களின் அடிப்படை ஆதாரமான வேளாண் நிலமும், பாசன நீரும் வெகுவேகமாக சுரண்டப்பட்டுவருகின்றன. இவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உழவர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த வரிசையில் அதிகக் கவனம் பெறாத மறைமுகச் சுரண்டல், நமது மரபு Read More

vep

பரம்பரிய விதைகள்!

கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விதைகளைக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. விதைகளைப் பண்டமாற்றாகப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இதனால் அந்தந்த மண்ணுக்குரிய விதைகள் அங்கேயே திரும்பத் திரும்பப் பயிரிடப்படுவதுடன், விதைகள் குறித்த அறிவும் தேடலும் பரவலாகும் என்று Read More

vep

விதை காக்கும் பாவைகள்!

கொல்லிமலையில் மலைவாழ் பழங்குடிப் பெண்கள் நடத்தும் பாரம்பரிய விதை வங்கி, அந்த மலையில் உள்ள விவசாயிகளைப் பாதுகாத்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் மிகவும் முக்கியமானது. அமானுஷ்யமும் இயற்கையும் இரண்டறக் Read More

vep

விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள்!

தமிழக வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுகிறது. விதை ஆய்வாளர்களிடம் ஆலோசனை பெற்று விதைகள் வாங்கும்போது பயிர் உற்பத்தி லாபகரமாக இருக்கும். எனினும் விவசாயிகள் பலர் தரம் குறைந்த விதைகளை தனியாரிடம் Read More

vep

நெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி?

நெல் அறுவடையின்போது விதை சேமிப்பு அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் சு.அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் விதைப்பண்ணை அமைத்துள்ள Read More

vep

புரட்சி விதைகளால் வாடிய பயிர்கள்

விதை சார்ந்த கொள்கையில் (National Seed Policy) இன்றைக்கு எப்படி அமைச்சர்கள் பேசுகிறார்களோ, அப்படியே அன்றைக்கும் (60-களில்) பேசினார்கள். அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போன்றோர் எச்சரித்தும்கூட, அன்றைய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியன் வலுக்கட்டாயமாக Read More

vep

காய்கறி விதைகள் விற்பனை

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நியைத்தில், தானியங்கி விதை வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 ரூபாய் செலுத்தி,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையால் வெளியிடப்பட்டுள்ள தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, வெங்காயம், பாகல், புடலை, பீர்க்கன், Read More

vep

விதை நேர்த்தி செய்தால் வறட்சியை தாங்கி வளரும்

“மானாவாரி விவசாயிகள் விதை நேர்த்தி செய்து விதைப்பதால் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கிடைக்கும்’, என்று சென்டெக்ட் திட்ட இயக்குநர் மாரிமுத்து அறிவுறுத்தி உள்ளார். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக கன மழை Read More

vep

விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் விதை நேர்த்தி

விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைகளை விதைநேர்த்தி செய்துகொள்வது அவசியம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.  மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு Read More

vep

திரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்

பொதுவாக தூள் முறை சூடோமோனாஸ் புளுரசன்ஸ் ஆனது பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இத்தகைய துகள் முறை மூன்று மாதங்கள் மட்டுமே பயன்படுத்துவது மட்டுமல்லாமல் சொட்டுநீர்ப் பாசனத்திற்கு குழாய்களில் அடைபட்டு பாசனத்திற்கு தடையாய் அமைகிறது. Read More

vep

சந்திப்பு: பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் செந்தில்நாயகம்

காய், கனிகள், தானியங்கள், மூலிகைகள், மரங்கள் என நூறு வகை விதைகளை எந்த நேரத்திலும் கையில் வைத்திருக்கிறார் இயற்கை வேளாண் விவசாயி செந்தில்நாயகம். போகும் இடமெல்லாம் இந்த விதைகளைக் கையோடு மூட்டை கட்டி எடுத்துச் Read More

vep

சீரான விதை நடவிற்காக உருண்டை வடிவ விதைகள் அறிமுகம்

‘‘சீரான விதை நடவிற்காக நீலப்பச்சைப் பாசிகள் மற்றும் நுண்ணுயிரிகளால் ஊட்டம் பெற்ற உருண்டை வடிவ விதைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன,’’ என, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.இதுகுறித்து, மதுரை விவசாயக் கல்லுாரியில் அவர் மேலும் Read More

vep

வேளாண் அறிவியல் நிலையத்தில்மா கன்றுகள், விதைகள் விற்பனை

மா கன்றுகள், சம்பங்கி விதை கிழங்கு ரகங்கள் ஆகியவை நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அல்போன்சா, Read More

vep

கோபுர கலசங்களில் நவதானியங்கள் ஏன்?

கும்பாபிேஷகத்தின் போது கோபுரகலசங்களில் கட்டப்படும் நவதானியங்கள் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் இருப்பு விதைகளாக பயன்படுத்தப்பட்டது என வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் கூறினார். கோவில் கும்பாபிேஷகத்தின் போது நவதானியங்கள் (ஒன்பது வகை தானியங்கள்) Read More

vep

விதை மூட்டைகளை பாதுகாப்பது எப்படி

விதைகள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை கிரகிக்கும் தன்மையுடையவையாதலால், காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகாபைகளையே உபயோகிக்க வேண்டும். இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் நாராயண Read More

vep

நெல் விதைப் பரிசோதனை

நெல் விதைகளைப் பரிசோதனை செய்து கொண்டு சம்பா பட்டத்தில் ஈடுபட்டால் அதிக மகசூல் பெறலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் சி.பெருமாள் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: Read More

vep

நீடாமங்கலம் வேளாண் மையத்தில் விதைநெல் விற்பனை

நீடாமங்கலம் வேளாண் மை அறிவியல் நிலையத்தில் விதைநெல் விற்பனைக்கு உள்ளதாக நிலைய தலைவர் சோழன் தெரிவித்துள்ளார். திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சோழன் விடுத்துள்ள அறிக்கையில் Read More

vep

லாபம் தரும் பயறு விதை உற்பத்தி

சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி பாசிப் பயறு, தட்டைப் பயறு விதை உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பெறலாம் என்று விதைச் சான்று உதவி இயக்குநர் வே.ராஜதுரை, விவசாயிகளை கேட்டுக் கொண்டார். Read More

vep

பாரம்பரிய நெல் விதை நேர்த்தி

நெல் விவசாயி எ.எஸ். தர்மராஜன் நெல் விவசாயத்தில் பாரம்பரிய முறைகளை அனுசரிப்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர். தற்போது நெல் விதை நேர்த்தியை செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருக்கின்றார். இவர் பல நெல் ரகங்களை Read More

vep

தானியக்கிடங்குகளில் இயற்கை பூச்சிக் கட்டுப்பாடு

சேமிப்பில் பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, சேமிக்கும்முன்பு, விதைகளையும் தானியங்களையும் அமாவாசை அன்று காய வைக்கவேண்டும். விதைகளை மண்கலத்தில் இட்டு, சமையல் அறையிலுள்ள பரண்மீது வைக்கலாம். அடுப்புப்புகை பூச்சிகளுக்கு பிடிக்காது. அதனால் பூச்சியின் தாக்குதல் Read More

vep

விதை காய வைப்பது எப்படி

விதையை காயவைப்பது என்பது விதையின் ஈரபதத்தை பாதுகாப்பான ஈரப்பதம் வரும்வரை காயவைப்பது ஆகும். ஒவ்வொரு விதைக்கும் அதன் தன்மை, சேமிப்பின் நோக்கம், சேமிக்க பயன்படுத்தப்படும் பைகளைப் பொறுத்து பாதுகாப்பான ஈரப்பதம் வேறுபடும். விதையை காயவைப்பது Read More

vep

விதையை காய வைப்பது எப்படி?

விதையை காய வைப்பதின் அவசியம் குறித்து வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார். விதையை காயவைப்பது என்பது விதையின் ஈரபதத்தை பாதுகாப்பான ஈரப்பதம் வரும்வரை காயவைப்பது ஆகும். ஒவ்வொரு விதைக்கும் அதன் தன்மை, சேமிப்பின் நோக்கம், Read More

vep

இயற்கை விதை நேர்த்தி பீஜ மித்ரா செய்வது எப்படி

நம் நாட்டில் பசுமை புரட்சி வருவதற்கு முன்னால் நம் விவசாயிகள் நாட்டு பசு சாணம் மற்றும் மூத்திரம் மூலம் விதை நேர்த்தி செய்து வந்தனர். மிகவும் திறமை வாய்ந்த இந்த முறை பசுமை புரட்சி Read More

vep

விதைகளைப் பாதுகாப்பது எப்படி?

ஒரு விதை தான் பெரும் விருட்சம் ஆகும் என்பது பழமொழி. விதையின் ஆரோக்கியமே விவசாயத்துக்கு அடிப்படையானது.அவ்வாறு மிக முக்கியத்துவம் வாய்ந்த விதைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்து காண்போம். விதை மற்றும் தானிய மணிகளைத் தாக்கும் Read More

vep

பாரம்பரிய விதைகளை சேர்த்து வரும் குருசுவாமி

கர்நாடகாவில் உள்ள சமரஜநகர் மாவட்டத்தில் உள்ள ஒடையார் பாளையம் கிராமத்தில் உள்ள ஓர் வீட்டின் இருட்டு அறையில் வரிசை வரிசை ஆக சிறிய பானைகளும் சிறிய பிளாஸ்டிக் பாட்டில் களும் உள்ளன இவை எல்லாம் Read More

vep

விதை நெல் பராமரிக்க ஆலோசனைகள்

கடலூர் மாவட்டத்தில் தானே  புயலால் பாதிக்கப்பட்ட நெல் விதைப் பண்ணை வயல்களில் உள்ள நெல் மணிகளின் தரத்தைப் பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து கடலூர் மாவட்ட வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த Read More

vep

தூத்துக்குடியில் விதை பரிசோதனை மையம்

தூத்துக்குடியில் உள்ள விதை பரிசோதனை மையத்தில் விதையின் தரத்தினை பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் நெடுஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது; ஒரு Read More

vep

விதை நேர்த்தி செய்தால் விளைச்சலை அதிகரிக்கலாம்

சம்பா பருவத்தில் நெல் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைத்தால், அதிக விளைச்சல் பெறலாம் என மோகனூர் வேளாண் உதவி இயக்குநர் தங்கராஜூ தெரிவித்துள்ளார். நாற்று நடுவதற்கு முன், ஒரு கிலோ விதைக்கு பத்து Read More

vep

மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி

மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும் தற்போது மானாவாரி நிலங்களில் விதைப்பு துவங்கியுள்ளது. இவற்றில் நிலக்கடலை மற்றும் துவரை பயிர் சாகுபடியில் பூஞ்சாண விதை நேர்த்தி மற்றும் நுண்ணுயிர் உரவிதை Read More

vep

குறுவை பருவத்தில் நெல் விதை நேர்த்தி

தற்போது குறுவை சாகுபடிக்கான நெல் நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நாற்றங்காலில் விதைக்கும் முன்பாக விதை நேர்த்தி செய்வது அவசியம். விதை நேர்த்தி செய்வதன் மூலம் நெல்லில் விதைகள் மூலம் பரவும் நோய்களை Read More

vep

நாட்டு விதைகளை காப்பாற்றுவதின் முக்யத்துவம்

பசுமை புரட்சி ஆரம்பித்த இருவது ஆண்டுகளுக்கு முன், நாட்டு விதைகளை பயன் படுத்தி வந்த நம் விவசாயிகள் மெதுவாக வீரிய விதைகளை பயன் படுத்த ஆரம்பித்தனர். ஏறி கொண்டே போன நம் நாட்டின் மக்கள் Read More

vep

நிலக்கடலை விதை நேர்த்தி

நிலக்கடலையில் உயிருள்ள விதைகளை எளிய முறையில் பிரித்தெடுத்தல் தேவையான பொருட்கள் விதைகளை ஊறவைக்க தேவையான பாத்திரம், ஈரமான சாக்குப்பை, கால்சியம் குளோரைடு என்ற உப்புக்கரைசல். செய்முறை நிலக்கடலை பருப்பில் நன்கு முற்றாத உடைந்த சுருங்கிய Read More

vep

உப்புநீர் கரைசல் மூலம் நெல்லின் விதைத்தரம் காண்பது எப்படி?

செய்முறை முதலில் 15 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு நல்ல கோழி முட்டையை போடவும் முட்டை நல்ல எடையுடன் இருப்பதால் Read More

vep

சம்பா நெல்பயிரில் விதை நேர்த்தி

நெல் பயிரிடும் விவசாயிகள் விதை நேர்த்தி செய்து விதைக்கும்படி கருங்குளம் வேளாண்மை அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார். சம்பா நெற்பயிர் சாகுபடியில் விதை நேர்த்தி செய்து வீரியமான விதைகளை தெரிவு செய்வதன் மூலம்,  விதை மூலம் Read More

vep

பிசான பருவ நெல் விதை நேர்த்தி

மானூர் வட்டார பிசான பருவ நெல் சாகுபடியாளர்கள் மற்றும் புரட்டாசி பட்ட உளுந்து, பயறுவகை சாகுபடியாளர்கள் விதை நேர்த்தி செய்து விதைக்க வேளாண் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார். பிசான பருவ நெல்லில் குலைநோய் உட்பட Read More

vep

பாரம்பரிய காய்கறி விதை திருவிழா!

“”திருத்துறைப்பூண்டியில் மாநில பாரம்பரிய காய்கறி விதை திருவிழா நவம்பர் 11ம் தேதி நடக்கிறது,” என கிரியேட் பயிற்சி இயக்குனர் ஜெயராமன் அறிவித்து உள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை விவசாய Read More

vep

சிவகங்கையில் புதிய விதை பரிசோதனை நிலையம்

தமிழ் நாட்டில் உள்ள விதை பரிசோதனை நிலையங்களை பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். மதுரை மாவட்டம் சிவகங்கையில் புதிதாக இன்னொரு விதை பரிசோதனை நிலையம் திறந்து உள்ளது. இதை பற்றியசெய்தி: சிவகங்கை: விதை பரிசோதனை Read More

vep

விதைப் பரிசோதனையின் முக்கியத்துவம்

விதைப் பரிசோதனை செய்து சாகுபடி செய்வதன் மூலம் அதிக விளைச்சல் கிடைக்கும்.  குறைந்த முளைக்கும் திறன் உள்ள விதைகளை பயன்படுத்துவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுவதற்கு 80 சதவீத Read More

vep

காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி

ஆடிப்பட்ட காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி  செய்ய வேண்டியதின் அவசியத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முருகேசன் விளக்கம் அளித்துள்ளார். காய்கறி விதைகளை விதைக்கும் முன்னர் விதைநேர்த்தி செய்வது Read More

vep

பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி?

பஞ்சகவ்யா இயற்கை உரமாகவும், பயிர்களுக்கு பூச்சி எதிர்ப்பு திறன் தருவது மட்டுமில்லாமல், விதை நேர்த்திக்கும் பயன் படுத்தலாம். பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி என்பதை ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை விவசாய பண்ணை Read More

vep

விதை நேர்த்தி செய்ய இலவச பஞ்சகவ்யா

“விதை நேர்த்தி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா இலவசமாக வழங்கப்படும்’ என ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை விவசாய பண்ணை பயிற்சி இயக்குனர் ஜெயராமன் தெரிவித்தார். சாகுபடியில் முதல் நிலை விதை நேர்த்தி Read More

vep

இயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி?

பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், அதிகளவு மகசூல் பெறவும் விதை நேர்த்தி முறையை வேளாண்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரையின்படி தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வேதியியல் மற்றும் Read More

vep

இந்திய தோட்ட கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கீரை வகைகள்

பெங்களூரில் உள்ள இந்திய பழ மற்றும் தோட்ட கலை ஆராய்ச்சி நிறுவனம் ( Indian institute of horticultural research), புதிதாக இரண்டு வகை கீரைகளை அறிமுகம் படுத்தியுள்ளது. பலக் (Palak) மற்றும் அமரந் Read More

vep

மரபணு வாய் பூட்டு சட்டம்!

மத்ய அரசாங்கம், ஒரு புதிய சட்டம் கொண்டு வர முயற்சிகிறது. BT  கத்தரிக்காய் பயிர் இட அனுமதி வழங்குவதை எதிர்த்து நாடு முழுவதும் போரட்டங்கள் நடந்த பின், அதற்கு இடை கால தடை விதிக்க Read More

vep

பீட்ரூட் எப்1 ஹைபிரிட்

ஈஸ்ட் வெஸ்ட் சீட்ஸ் இண்டர் நேஷனல் லிமிடெட் (East West Seeds International) வழங்கும் இந்த வீரிய ஒட்டுரகம் வெயில் காலத் திலும் வெடிப்பதில்லை என்று அனுபவ விவசாயி  ப.வேலுச் சாமி தெரிவிக்கிறார். ஏக்கருக்கு Read More

vep

திருத்துறைப்பூண்டி இயற்கை விவசாயப் பண்ணையில் பாரம்பரிய நெல் திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசாயப் பண்ணையில் வரும் 22ஆம் தேதி பாரம்பரிய நெல் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு இயற்கை விஞ்ஞானி கோ.​ நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார்.​ ​காந்தி கிராம பல்கலைக்கழக Read More