kanvali1

மாடித்தோட்ட ‘கிட்’!

மாடித்தோட்டத்தில் பயிரிடும் முறை நகரங்களில் பெரும்பாலாகப் பரவி விட்டன. வீட்டில் உள்ள காலி இடங்களில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும், பழ வகைகளையும் வளர்ப்பதற்குப் பெயர்தான் மாடித்தோட்டம் என்கிறோம். கிராமங்களில் நிச்சயம் வீட்டுக்குப் பலன் தரக்கூடிய Read More

kanvali1

சர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரும் சீனித்துளசி!

மாடித்தோட்டத்தில் விதவிதமான பழங்களையும், காய்கறிகளையும் வளர்ப்பது வழக்கம்தான். கொஞ்சம் வித்தியாசமாக, தனது வீட்டில் 100 சீனித்துளசி செடிகளை வளர்த்து வருகிறார், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங். இவர் முன்பிருந்தே சந்தன மரங்கள் வளர்ப்பது முதல் பயோகேஸ் Read More

kanvali1

வாருங்கள், வீட்டு தோட்டம் போடுவோம்!

மாடித் தோட்டம் போட்டு அசத்திய பிறகு, குடியரசுத் தலைவரை ஜோதிகா சந்திக்கும் காட்சிகளை ‘36 வயதினிலேயே’ திரைப்படத்தில் நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்ததுடன் திருப்தி அடைந்துவிடாமல், ‘நாமும் மாடித் தோட்டம் போடலாமே’ என்ற Read More

kanvali1

மாடித்தோட்டம் ‘கிட்’ !

வீடுகள் தோறும் மாடித்தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறை 200 ரூபாய் மானியம் வழங்குகிறது. பயனாளிகள் 322 ரூபாய் மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் ‘கிட்’ பெறலாம். மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரை அணுகி பெயர்களை Read More

kanvali1

மாடித் தோட்டம்: எளிதான கீரை வளர்ப்பு முறை!

மாடித் தோட்டம் போடும்போது எளிதில் வளர்க்கக் கூடியவை, உடலுக்கு ஊட்டம் தருபவை கீரைகள். கீரைகளை வளர்ப்பது எப்படி என்று விளக்குகிறார் சென்னையில் மாடித் தோட்டம் பிரபலமாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான மாலதி: கீரைகளை விதைகள், Read More

kanvali1

மாடி தோட்டத்தில் கற்றாழை!

ஆண்டு முழுவதும் செழித்து வளரக்கூடியது சோற்றுக் கற்றாழை. ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அருமருந்து. குறைந்த அளவு நீரிலும் மண்ணிலும் வளரும். நீரும் மண்ணும் இல்லாவிட்டால்கூடக் காற்றில் இருக்கும் சத்துகளை ஈர்த்து வளரக்கூடிய அரிய மூலிகை. ஆற்றங்கரைகளிலும் Read More

kanvali1

ஆரோக்கியம் தரும் மாடித் தோட்டம்!

விவசாயம் செய்ய ஆசைப்பட்டு மண்ணில் கால் பதிப்பவர்கள் பூச்சி நிர்வாகத்தில் தோற்றுப் போய் விடுகிறார்கள். இவர்களுக்காகவே, மதுரையில் உள்ள நாணல் நண்பர்கள் குழுவும் தமிழ்நாடு உழவர் தொழில்நுட்ப கழகமும் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகின்றன. இயற்கை Read More

kanvali1

மாடித் தோட்டம் அமைக்க உதவும் சாலமோன்

மலர்களைப் பார்த்து வளர்ந்தவருக்கு, இயற்கையின் மேல் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அந்த ஆர்வம்தான் சாலமோன் தாஸை விவசாயம் சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கவும் வைத்திருக்கிறது. பூச்செடிகளின் நாற்றுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் Read More

kanvali1

தோட்டங்களை அமைத்து தரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்!

கரூரைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன். சென்னையில் கம்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தவர். அங்கேயே வேலை தேடிக் கொண்டவர். ஒரு விபத்து காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியவர் திரும்ப அமெரிக்கா செல்லவில்லை. ஊர்மணம் செல்லவிடவில்லை. Read More

kanvali1

வீட்டுத் தோட்டங்களுக்கு செலவின்றி உரம் தயாரிப்பு!

கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களிலும் மொட்டை மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கறிச் செடி வளர்ப்பது அதிகரித்து வருகிறது. இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலை கொடுத்து உரங்கள் வாங்காமல் வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து Read More

kanvali1

மாடித்தோட்டம்… செய்ய வேண்டியவையும் , செய்யக்கூடாததும்…

  மாடித்தோட்டத்தில் செய்ய வேண்டியவை தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடைக்காலம் முடிந்து  ஜூன் , ஜூலை மாதங்களுக்கு மேல் வீட்டுத் தோட்டம் அமைப்பது நல்லது. மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க குறைந்தது 8 மணி நேரம் சூரிய Read More

kanvali1

புதுச்சேரியில் மாடி தோட்டம் அமைத்தல் பயிற்சி

புதுச்சேரி வேளாண் துறை சார்பில், மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் 2016 செப்டம்பர் 27 தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.இது குறித்து புதுச்சேரி அரசு வேளாண்துறை தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் Read More

kanvali1

மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சி

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், 2016 செப்டம்பர் 24 ஆம் தேதி மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம் Read More

kanvali1

கோவையில் கொடிகட்டும் மாடித் தோட்டங்கள்!

“முன்னால எல்லாம் காய்கறி விலையைப் பார்த்தா மலைப்பா இருக்கும். அதிலும் மருந்தடிச்சது எது, பூச்சி புடிச்சது எது, சொத்தைக் காய் எதுன்னே புரிபடாம வாங்கிப் பாடாய்ப் பட்டிருக்கோம். இப்ப பார்த்தீங்கன்னா, அதெல்லாம் சுத்தமா இல்லை. Read More

kanvali1

மாடி தோட்டத்தில் பாலி ஹவுஸ் பார்முலா !

வீடுகள் தோறும் ‘மாடி தோட்டம்‘ என்பது பரலாகி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் மாடி தோட்டம் அமைக்க ரூ.500 விலையில் தேங்காய் நார் துாசி கலந்த பாக்கெட்கள், விதைகள், இயற்கை உரங்கள், விளக்கக் கையேடுகள் Read More

kanvali1

மாடித் தோட்டத் தாவரங்கள்: பாதுகாக்க சில குறிப்புகள்!

நல்ல நோக்குடன் மாடித் தோட்டம் போடத் தொடங்கிய பலர், எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் தோல்வியைச் சந்தித்துக் கைவிடுவதுண்டு. அவர்கள் மீண்டும் தோட்டத்தைத் தொடர்வதற்கான யோசனைகள்: 1. செடிகளுக்குச் சாணியைக் கரைத்து ஊற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. Read More

kanvali1

மாடி தோட்டம் தொழிற்நுட்ப பயிற்சி

 மாடி தோட்டம் தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 30-8-2016 தொடர்பு எண்:04285241626

kanvali1

வீட்டுத்தோட்டம் கொடுக்கும் வருமான வாய்ப்புகள்!

‘வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த சில வழிகாட்டுதல்களையும் சமையலறை காய்கறிக் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு தயாரிப்பு முறை குறித்தும் இங்கு விவரிக்கிறார், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானி முனைவர் வெங்கடாசலம். நேரம் ஒதுக்குவது Read More

kanvali1

மாடித்தோட்ட பூச்சித் தாக்குதல் சமாளிப்பது எப்படி?

மாடித் தோட்டத்தில் செடிகளின் வளர்ச்சி மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு, பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் வேறுபடும். பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன் போன்றவை செடிகளின் ஆரம்ப நிலை Read More

kanvali1

மாடித்தோட்ட டிப்ஸ்

மாடித்தோட்ட அமைப்பில் பின் பகுதியில் சுவர்களில் துணிகளை காயவைப்பதற்காகவும் அல்லது விசேஷ காலங்களில் பந்தல் அமைப்பதற்கான இரும்பு வளையங்கள் அமைத்திருப்பார்கள். அவைகளில் உயரமான நான்கு மரத்திலான கம்புகள் அல்லது இரும்பாலான கம்பி குழாய்களை அமைத்து Read More

kanvali1

மாடி தோட்டம் பயிற்சி

மாடி தோட்டம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 30-மே-2016 தொடர்பு எண்:04285241626 10-மே-2016 முதல் முன் பதிவு செய்யப்படும்

kanvali1

மாடி தோட்டம் பற்றிய பயிற்சி

தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சியை 2016 ஏப்ரல் 21 அன்று நடத்துகிறது. இது U30, 10வது தெரு அண்ணா நகரில் காலை 930 முதல் மாலை Read More

kanvali1

மாடித்தோட்டம் :8 ஆண்டுகளாக மார்க்கெட் போகாத குடும்பம்!

நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில் வீட்டிலேயே விவசாயம் செய்யும் முறைதான் மாடித்தோட்டம். தமிழ்நாட்டில் பெருநகரங்கள் மட்டுமில்லாமல் சிறுநகரங்களிலும் மாடித்தோட்டம் தற்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை,  மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் Read More

kanvali1

மாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி

நாமக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 மார்ச் 30ஆம் தேதி மாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றிய  பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு தொலைபேசி – 04286266345

kanvali1

சென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சி

தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் நம்பர் U-30, 10ஆவது தெரு அண்ணா நகர் முகவரியில் 2016 மார்ச் 4ஆம் தேதி “மாடி தோட்டம்” பற்றிய பயிற்சி அளிக்கிறது. – தொடர்புக்கு 04426263484 Read More

kanvali1

தண்ணீர் கசியாத மாடித் தோட்டம்

பொதுவாக எல்லாரும் காற்று வாங்கத்தான் மொட்டை மாடிக்குச் செல்வார்கள். ஆனால் கோயம்புத்தூர் சாமியார் புது வீதியில் இருக்கும் அனுராதாவின் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்றால், காற்று வாங்கிக்கொண்டே காய்கறிகளையும் சேர்த்துப் பறிக்கலாம். நகரமயமாக்கலின் விளைவாக Read More

kanvali1

மாடித் தோட்டம் டிப்ஸ்

மாடித் தோட்டம் போட்டு அசத்திய பிறகு, குடியரசுத் தலைவரை ஜோதிகா சந்திக்கும் காட்சிகளை ‘36 வயதினிலேயே’ திரைப்படத்தில் நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்ததுடன் திருப்தி அடைந்துவிடாமல், ‘நாமும் மாடித் தோட்டம் போடலாமே’ என்ற Read More

kanvali1

வீட்டுத் தோட்டம் டிப்ஸ்

நகர்ப்புறத்தில் இட நெருக்கடி, நேரமின்மை போன்றவை எல்லாம் இருந்தாலும், நம் வீட்டிலேயே மாடியில், பால்கனியில், கிடைக்கும் சின்ன இடத்தில் தோட்டம் போடுவது மனதுக்குப் புத்துணர்ச்சி தருவதுடன், வயிற்றுக்கு ஆரோக்கியமான உணவையும் தரும். அதற்கான எளிய Read More

kanvali1

சென்னையில் மாடி காய்கறி தோட்டம் பயிற்சி

தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம் சென்னையில் மாடி காய்கறி தோட்டம்  அமைக்க ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கிறது. அண்ணா நகரில் நடக்கும்  பயிற்சி 2015 டிசம்பர் 3 தேதி நடக்கிறது. மதிய Read More

kanvali1

மொட்டை மாடியில் பச்சை காய்கறித் தோட்டம்

“என்னடா ஆச்சு…? ஏன் இப்படி வாடிப் போயிருக்கே…? தாகமா இருக்கா?…பூச்சி ஏதாவது கடிச்சிருச்சா…? இதோ இப்ப தண்ணி ஊத்துறேன்…’ பீளமேட்டை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் இப்படி பேசுவது, குழந்தைகளுடன் அல்ல… காய்கறி செடிகளுடன். Read More

kanvali1

மாடி தோட்டம் டிப்ஸ்

தோட்டம் வளர்ப்பு பயனுள்ள பொழுதுபோக்கு! தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மதுபாலன் மற்றும் கோவை மாடித் தோட்ட வல்லுனர், ‘தோட்டம்’ சிவா கூறுகிறார்:               Read More

kanvali1

தோட்டம் வளர்ப்பு பயனுள்ள பொழுதுபோக்கு!

தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மதுபாலன் மற்றும் கோவை மாடித் தோட்ட வல்லுனர், ‘தோட்டம்’ சிவா கூறுகிறார்: காய்கறி தோட்டம் அமைப்போர், முதலில் கவனிக்க வேண்டியது, இடவசதி. மொட்டை மாடியில் அதிகளவு வெயில் Read More

kanvali1

மாடிதோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2 மாதத்தில் விண்ணப்பித்த 8 ஆயிரம் பேரில் இரண்டாயிரம் பேருக்கு காய்கறித் தோட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. Read More

kanvali1

வீட்டு மாடி தோட்டம் டிப்ஸ்

தினமலர் சார்பில் மதுரை வாப்ஸ் தொண்டு நிறுவனத்தில் பெண்களுக்கான மாடி தோட்டம் அமைப்பது குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.வாப்ஸ் நிறுவன சி.ஓ.ஓ. சோமேஷ்பாபு, தொழில்நுட்ப ஆலோசகர் சுப்ரமணியன் பங்கேற்றனர்.காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்றுனர் Read More

kanvali1

மாடியிலும் மரம் வளர்க்கலாம்!

மொட்டை மாடியில் செடி வளார்க்கும் பழக்கம் இப்போது பெருகிவருகிறது. இந்த மாடிச் செடிகள் வீட்டுக்கு அழகையும் மனதுக்குக் குளிர்ச்சியையும் அளித்துவருகிறது. அழகையும் தாண்டி வீட்டுக்குப் பயன்படக் கூடிய வகையில் மாடியில் காய்கறிச் செடிகளையும் வளர்க்கிறார்கள். Read More

kanvali1

மாடி காய்கறி தோட்ட திட்டம்

தோட்டக்கலைத்துறையின், மாடி காய்கறி தோட்டத்துக்கு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ஈரோட்டிலும் அத்திட்டம் அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விலைவாசியில், மக்களால் தவிர்க்க முடியாத Read More

kanvali1

காய்கறிகளை அள்ளித்தரும் மாடித்தோட்டம்

புதுவையைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். விவசாய நாடான இந்தியாவில், விளை நிலங்களின் பரப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. ஆனால், மக்கள் தொகை வேகமாகப் Read More

kanvali1

வீடுகள் தோறும் காய்கறி தோட்டம்!

வீடுகள் தோறும் காய்கறி தோட்டம் அமைத்து விவசாயத்தில் அசத்தி வருகின்றனர் காரைக்குடி கல்லல் ஒன்றியத்தை சேர்ந்த  விசாலயன்கோட்டை கிராமத்தினர். காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட விசாலயன்கோட்டை, சாத்தம்பத்தி, சன்னவனம். விவசாயம் செழித்த பகுதி. Read More

kanvali1

வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வமா?

கோவையில் நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வாழும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டுக் Read More

kanvali1

வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்

கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது. இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலையிலான உரங்களை வாங்கி இடுவதற்குப் பதிலாக வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து Read More

kanvali1

வீட்டு தோட்டத்தை கோடையில் காப்பது எப்படி

கோடை காலம் ஆரம்பித்தாலே வீட்டுத் தோட்டப் பிரியர்கள் மத்தியில் ஒருவித கலக்கம் தோன்றும். வெப்ப அளவு, அனல் காற்று, குறைந்து வரும் கோடை மழை, தண்ணீர் பற்றாக்குறை, கோடை விடுமுறையில் குடும்பச் சுற்றுலா மற்றும் Read More

kanvali1

கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி

மார்க்கெட் சென்றால் எந்த காய்கறி எந்த விலை என்று பயந்து கொண்டே கேட்க  வேண்டி இருக்கிறது! இந்த வாரம் தக்காளி விலை அதிகம் என்றால் போன வாரம் வெங்காயம் விலை அதிகம்! விளைப்பு குறைந்ததும், Read More

kanvali1

வீட்டுத் தோட்டத்தைப்
பாதுகாப்பது எப்படி?

வீட்டுத் தோட்டங்களைப் பராமரிப்பது என்பது தனிக் கலை. காலையில் எழுந்து செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மட்டும் பராமரிப்பு அல்ல. செடிகள் காயாமலும் வதங்காமலும் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். பூச்சு தொற்று ஏற்படாமல் கண்காணிக்க Read More

kanvali1

வீட்டிலேயே இயற்கை விவசாயம்

சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில், தோட்டக்கலைத்துறை மூலம், நகர்ப்புற காய்கறி அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீட்டு மாடி, காலி இடங்களில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற திட்டத்தில் காய்கறி வளர்க்கலாம். இதற்கு 2,650 ரூபாய் Read More

kanvali1

மாடியில் தோட்டம் அமைக்க பயிற்சி முகாம்

வீட்டின் மாடியில் தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு சென்னையில் 2013 நவ.13-ஆம் தேதி பயிற்சி முகாம் நடைபெறுகிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் காலை 9.30 மணிக்கு Read More

kanvali1

மாடித் தோட்டம் அமைக்கப் பயிற்சி

மாடித் தோட்டம் மூலம் நமக்கு நாமே காய்கறிகள் மற்றும் மலர்கள் வளர்க்கலாம். இதற்கு வீட்டின் மொட்டை மாடி இடம் போதுமானது. மாடித் தோட்டத்தில் சின்னத் தொட்டிகள், மண்பாண்டங்கள், குடங்களின் அடிப்பாகம், பிளாஸ்டிக் தட்டுகள் ஆகியவற்றில் Read More

kanvali1

வீட்டுத் தோட்டங்களைப் பாதுகாக்க எளிய பாசன தொழில்நுட்பம்

கோக், பெப்சி பாட்டில் பாட்டில்களை வைத்து எளிமையான ஒரு சொட்டு நீர் பாசனம் வழி அமைத்து இருக்கிறார்கள்  நிகாரகுவா (Nicaragua) நாட்டில். இதைமுன்பு படித்தோம்.  இப்போது, கேரளத்திலும் இந்த முறையை பயன் படுத்துகிறார்கள். இதோ Read More

kanvali1

மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருச்சடைவளந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.சிவானந்தம். இவர் மொட்டைமாடியில் எந்தப் புறத்தில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டார். பிறகு பூமியில் அரை அடி குழிவெட்டி, நன்கு Read More